Thursday, January 31, 2008

கொஞ்சம் காதல்! - updated*












22 comments:

  1. dear arul,

    ( kandep oru kadal vaipata oruvaral tha epade alutha mudeum)....hum aapavum pola athualam ila nu than solvega ......the day somes sooon)

    ram

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.

    நிறைய கிள்ளு வருதோ???

    ReplyDelete
  3. 4 மற்றும் 5 நல்லா இருக்கு.

    ReplyDelete
  4. எல்லா கவிதையும் ஸூபர் :)

    ReplyDelete
  5. அன்பு நண்பா
    அழகோ அழகு அனைத்தும் அழகே

    பிரியமுள்ள
    ராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  6. 1,5,7,8 superu :)
    romba pidithathu :)

    ReplyDelete
  7. எல்லா கவிதையும் அழகு....

    ReplyDelete
  8. எல்லா கவிதைகளும் அழகாய் இருந்தது

    ReplyDelete
  9. @ராம்,
    ஏன் எல்லாருக்கும் என்மேல இப்படி ஒரு கொலவெறி? அனுபவிச்சாதான் எழுத முடியும்னு எதுவும் இல்லங்க…

    @சினேகிதி,
    நன்றிங்க சினேகிதி.

    @ஜேகே,
    நன்றி தல.
    கிள்ளா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்… நானே கிள்ளிகிட்டாதான் உண்டு!

    @நாடோடி இலக்கியன்,
    தொடரும் வாசிப்புக்கு நன்றிங்க!!!

    @காயத்ரி,
    நன்றிங்க!!!

    @ரா.கி
    மிக்க நன்றி நண்ப!

    @ட்ரீம்ஸ்,
    நன்றி நன்றி 

    @இரா.செந்தில்நாதன்,
    ரொம்ப நன்றிங்க!!!

    @எழில்,
    நன்றிங்க எழில்.
    (கவிதைகளும் அழகாய் இருந்தது என்பது தவறு இருந்தன என்பது சரி :))

    ReplyDelete
  10. Neraiiiiiiiiya kadhal - Thalaipil mattum pizhai ;)

    ReplyDelete
  11. லக்ஷ்மி,

    பிழையை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி :-)))

    ReplyDelete
  12. தொலைபேசி மேல ஆத்திரம் கன்னங்களுக்கா? இதழ்களுக்கா? ;) உண்மைய உரக்கச் சொல்லுங்க அருட்பெருங்கோ. ;) அச்சப்படாதீங்க. நம்மூர்ல வெளிப்படையா பேச மாட்டாங்களே தவிர மனசுக்குள்ள அந்த நெனப்புத்தான் எல்லாருக்கும்.

    நல்ல கவிதைகள். முரட்டு முத்தங்கள் அருமையான கவிதை.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் மாப்ளே!
    இப்போதான் மேலே பார்த்தேன்...

    எஞ்சாய் ....

    ReplyDelete
  14. ( kandep oru kadal vaipata oruvaral tha epade alutha mudeum)....

    Kaathal vayapattiruntha ezhutha ellam neram irukkaathunga.. manushan paavam feel panni ezhuthittu irukkar ventha chicken-la vinegar oothatheenga pls..

    enna arutperungo correcta? But still sila kavithaigal thavira matrathellam romba nalla vanthirukku.

    ReplyDelete
  15. உமையணன் has left a new comment on your post "கொஞ்சம் காதல்! - updated*":

    //G.Ragavan said...

    தொலைபேசி மேல ஆத்திரம் கன்னங்களுக்கா? இதழ்களுக்கா? ;) //

    நான் சொல்ல நினைத்ததை இராகவன் சொல்லி விட்டார். எனவே நான் பின்னூட்டம் போடப்போவதில்லை

    ReplyDelete
  16. / தொலைபேசி மேல ஆத்திரம் கன்னங்களுக்கா? இதழ்களுக்கா? ;) உண்மைய உரக்கச் சொல்லுங்க அருட்பெருங்கோ. ;)/

    அனுபவம் இல்லையே :(

    / அச்சப்படாதீங்க. நம்மூர்ல வெளிப்படையா பேச மாட்டாங்களே தவிர மனசுக்குள்ள அந்த நெனப்புத்தான் எல்லாருக்கும்./

    நெனப்புதான் பொழப்பக் கெடுக்குமாம் ;-)

    /நல்ல கவிதைகள். முரட்டு முத்தங்கள் அருமையான கவிதை. /
    நன்றி ராகவன்.

    ReplyDelete
  17. /வாழ்த்துக்கள் மாப்ளே!
    இப்போதான் மேலே பார்த்தேன்...

    எஞ்சாய் ..../

    நன்றிங்க சத்யா!!! ரொம்ப நாளா பதிவுகூட எழுதறதில்ல போல???

    ReplyDelete
  18. /Kaathal vayapattiruntha ezhutha ellam neram irukkaathunga../

    :-)

    / manushan paavam feel panni ezhuthittu irukkar ventha chicken-la vinegar oothatheenga pls../

    இந்த உவமை நல்லாருக்கே ;-)

    /But still sila kavithaigal thavira matrathellam romba nalla vanthirukku./

    நன்றி நன்றி!!!

    ReplyDelete
  19. /தொலைபேசி மேல ஆத்திரம் கன்னங்களுக்கா? இதழ்களுக்கா? ;) //

    நான் சொல்ல நினைத்ததை இராகவன் சொல்லி விட்டார். எனவே நான் பின்னூட்டம் போடப்போவதில்லை/

    :-))) சரிங்க் உமையணன். வாசித்தமைக்கு நன்றி சொல்லுவோமே!!!

    ReplyDelete
  20. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  21. கடைசி கவிதை நல்லாயிருந்தது..... ரொம்பவும் பிடிச்சிருந்தது... :)

    ReplyDelete