Friday, January 11, 2008

மொக்கையாய் ஒரு பொங்கல் வாழ்த்து!






கடந்த ஆண்டு பொங்கலுக்கு இங்கே செல்லவும்.

எழுத்து மட்டுமே என்னுடையது. படங்கள் மடலில் வந்தவை!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

20 comments:

  1. Now I dont have Tamil font. Karumbu kavithai arumai. Kolam kavithaiyum nalla irunththu.

    Pongal Nal Vazhthukkal!

    ReplyDelete
  2. dear arul,

    sona odana pongal kavithai koduthathuku thanks,

    unga kavithai,naadody varthu( kakathuku sooru)
    kela alutheavaru naaadody nu eruku

    ram kumar

    ReplyDelete
  3. மாப்பி கண்ணு கலங்குது. அந்த சின்ன மனசுக்குள்ள இவ்ளோ விஷயம் இருந்தது இது வரைக்கும் தெரியாம போச்சே எனக்கு. எல்லா கவிதையும் சூப்பர். ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு இருந்தேன் அது என்ன அப்பவும் பொண்ணோட அம்மாவுக்கும் கொஞ்சம் பிட் போடுற பழக்கம் :).

    No offence meant chumma oru doubt :D.

    ReplyDelete
  4. கோலப்போட்டியில் உனக்கு பரிசா
    உன்னை வரைந்த உங்க அம்மாவிற்கே கொடுத்திருக்கலாம்

    மாப்பி இதெல்லாம் ரொம்பா ஓவரு!!

    ReplyDelete
  5. //
    ஸ்ரீ said...
    மாப்பி கண்ணு கலங்குது. அந்த சின்ன மனசுக்குள்ள இவ்ளோ விஷயம் இருந்தது இது வரைக்கும் தெரியாம போச்சே எனக்கு. எல்லா கவிதையும் சூப்பர். ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு இருந்தேன் அது என்ன அப்பவும் பொண்ணோட அம்மாவுக்கும் கொஞ்சம் பிட் போடுற பழக்கம் :).
    ///
    ரிப்ப்பீட்டேஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  6. பொங்கல் வாழ்த்துக்கள் சிவசாம்ராஜ்!!

    ReplyDelete
  7. hey sam.. arun fronm london..remeber me....
    pinni pedal edukkura po....
    all are like sakkarai pongal....
    gr8 mind for u ....
    and happy pongal wishes to u

    -mail me to puremails@rediff.com

    ReplyDelete
  8. கவிதைகள் எல்லாம் அருமை :)
    உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. அருமை!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!.

    ReplyDelete
  10. //ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு இருந்தேன் அது என்ன அப்பவும் பொண்ணோட அம்மாவுக்கும் கொஞ்சம் பிட் போடுற பழக்கம் :). //

    அதானே.. பொண்ணோட அப்பாவை கண்டுக்காம விட்டுடறீங்களே :)

    வித்தியாசமான பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. pongal nal vazhthukal nanbarae,
    thamizh ezhuthumurai en kaniniyil ilai.. manikavum...
    "karumbum sakarai pongalum" enra kavithai...miga arumai...
    ithanai menmaiyai suvaiyai kaadhalai sonatharku en vazhthukal...
    kalai sevaiyum kaadhal sevaiyum thodarga...!!!

    ReplyDelete
  12. / Now I dont have Tamil font. Karumbu kavithai arumai. Kolam kavithaiyum nalla irunththu.

    Pongal Nal Vazhthukkal!/

    நன்றிங்க… பேரே சொல்லாம வாழ்த்து சொன்ன உங்களுக்கும் முன் தேதியிட்ட பொங்கல் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  13. /dear arul,

    sona odana pongal kavithai koduthathuku thanks,/

    நன்றிங்க ராம்!!!

    /unga kavithai,naadody varthu( kakathuku sooru)
    kela alutheavaru naaadody nu eruku

    ram kumar/

    எனக்கு ஒன்னுமே புரியல ராம். தமிழ்ல தட்டச்சுங்க இல்லனா ஆங்கிலத்துலையே எழுதிடுங்களேன்… இப்படி படிக்க சிரமமா இருக்கு :(

    ReplyDelete
  14. /மாப்பி கண்ணு கலங்குது. அந்த சின்ன மனசுக்குள்ள இவ்ளோ விஷயம் இருந்தது இது வரைக்கும் தெரியாம போச்சே எனக்கு. /

    கண்ண தொடச்சுக்கோ ஸ்ரீ… இனிமே இப்படி கவுஜையெழுதி உன்ன அழ வைக்க மாட்டேன்!!!

    /எல்லா கவிதையும் சூப்பர். ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு இருந்தேன் அது என்ன அப்பவும் பொண்ணோட அம்மாவுக்கும் கொஞ்சம் பிட் போடுற பழக்கம் :).

    No offence meant chumma oru doubt :D./

    அடப்பாவி… பொண்ணு வரஞ்ச கோலத்தவிட, கோலம் வரஞ்ச பொண்ணே அழகா இருக்கானு பையன் சொல்றததான் அப்படி சொன்னேன்…

    ReplyDelete
  15. /கோலப்போட்டியில் உனக்கு பரிசா
    உன்னை வரைந்த உங்க அம்மாவிற்கே கொடுத்திருக்கலாம்

    மாப்பி இதெல்லாம் ரொம்பா ஓவரு!!/

    விடுங்க… விடுங்க… ;)

    /ரிப்ப்பீட்டேஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்/

    அடப்பாவிகளா… எத்தன பேரு கெளம்பிருக்கீங்க? :)

    /பொங்கல் வாழ்த்துக்கள் சிவசாம்ராஜ்!!/
    நன்றிங்க…உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் சிவா!!!

    ReplyDelete
  16. /hey sam.. arun fronm london..remeber me....
    pinni pedal edukkura po....
    all are like sakkarai pongal....
    gr8 mind for u ....
    and happy pongal wishes to u

    -mail me to puremails@rediff.com/

    ஆகா இப்படி பொதுவா அருண் னு சொன்னா எனக்கு கொழப்புதுங்களே :(
    Sam னு கூப்பிடறத பார்த்தா கல்லூரியில கூடப் படிச்சிருக்கனும்!!!
    மடல் அனுப்பியிருக்கேன்.

    ReplyDelete
  17. /கவிதைகள் எல்லாம் அருமை :)
    உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்!/

    /அருமை!
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ!./


    நன்றிங்க ட்ரீம்ஸ் & பாரி
    உங்களுக்கும் என்னோட பொங்கல் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  18. ///ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும்னு இருந்தேன் அது என்ன அப்பவும் பொண்ணோட அம்மாவுக்கும் கொஞ்சம் பிட் போடுற பழக்கம் :). //

    அதானே.. பொண்ணோட அப்பாவை கண்டுக்காம விட்டுடறீங்களே :)

    வித்தியாசமான பொங்கல் வாழ்த்துக்கள்./

    அண்ணே, நீங்களுமா??? :(
    (பொண்ணோட அப்பாவதான் அழகப்பன்னு சொல்லியாச்சே ;-) )

    ReplyDelete
  19. /pongal nal vazhthukal nanbarae,
    thamizh ezhuthumurai en kaniniyil ilai.. manikavum...
    "karumbum sakarai pongalum" enra kavithai...miga arumai...
    ithanai menmaiyai suvaiyai kaadhalai sonatharku en vazhthukal...
    kalai sevaiyum kaadhal sevaiyum thodarga...!!!/

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் ரீத்து!!!
    வாழ்த்துகளுக்கு நன்றிகளும்…

    கலை சேவையா??? வேணாம்ங்க… விட்டுடுங்க!!!

    ReplyDelete
  20. அருமையான படங்களுக்கும், கவிதை வரிகளுக்கும் நன்றி.
    கவிதை வரிகளில், மாடுகளைப் பற்றி எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete