[caption id="attachment_501" align="aligncenter" width="600" caption="தேவதைகளின் தேவதை"][/caption]
வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!
*
உன்னைத்தொட்டுவிடும்
கடைசி ஆசையில் வானத்து தேவதைகளெல்லாம்
துளித்துளியாய் விழுந்து செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீயோ குடைப்பிடித்து புறக்கணிக்கிறாய்.
*
தமிழ்ச்சொற்களாக மாறி உன்னிடம்
தவம் கிடக்கின்றன் தேவதைகள்.
நீயோ ஆங்கிலத்தில் கவிதையெழுதுகிறாய்.
தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னை நச்சரிக்கின்றன தேவதைகள்!
*
சில கணமேனும்
உன்னைப்போல் அழகாகும் ஆசையில்
நீ முகம் பார்க்கும் கண்ணாடியாக
மாறிவிடத் துடிக்கின்றன தேவதைகள்.
*
மின்சாரம் போன இரவுகளில்
மின்னலைக் கண்டு ஒளியாதே.
இருட்டில் உன்னைக் காணாமல்
மின்னலடித்து தேடுகின்றன தேவதைகள்!
*
தலைப்புக்குச் சொந்தக்காரர் , தபூசங்கர்.
தேவதைகளின் தேவதை...
ReplyDeleteவெள்ளைத் திரைமூடி தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை, வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும், உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில் ஓவியமாக உறைந்து போகிறாள்!...
அருட்பெருங்கோ.... கலக்கல்... காதல்.... அழகு....ஞாயிறு மதியம் கொஞ்சம் சில்லிட்டுப் போனது உங்கள் கவிதைகளில்... நன்றி...
ReplyDeleteஅழகு எல்லாமே..கண்ணாடியாக துடிக்கும் தேவதைகள் சூப்பர்.
ReplyDeleteஅருமையாக உள்ளன!
ReplyDeleteநண்பரே.. கவிதை அழகு
ReplyDeleteகவிதை அழகு
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க தமிழ்ப்பறவை!
ReplyDeleteநன்றிங்க்கா! பெண்கள் முகம் பார்க்கும் கண்ணாடியிலெல்லாம் ஒரு தேவதை இருப்பதாக காதல் சித்தர் சொல்லியிருக்கார் :)
ReplyDeleteநன்றிங்க எஸ். கே!
ReplyDeleteநன்றி.. அதிரை அருட்புதல்வன். (பேர் நல்லாருக்கே :))
ReplyDeletejust abaaram!
ReplyDelete[...] மேலும் சில காதல் கவிதைகள் : தேவதைகளின் தேவதை [...]
ReplyDeleteநன்றிங்க நளினா.
ReplyDeleteningal padaikum ovvoru kavithaiyum manathuku nimmathiyai tharugirathu. mikke nanry
ReplyDeleteவணக்கம் உங்கள் கவிதை என்னை கட்டிப் போட்டு இருக்கிறது. அதை விட உங்க பெயர்.... :) அருமையான படைப்புகள் அத்தனையும்...வாழ்த்துக்கள் அருட்பெருங்கோ...
ReplyDeleteதமிழ்ச்சொற்களாக மாறி உன்னிடம்
ReplyDeleteதவம் கிடக்கின்றன் தேவதைகள்.
நீயோ ஆங்கிலத்தில் கவிதையெழுதுகிறாய்.
தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னை நச்சரிக்கின்றன தேவதைகள்!
அருமை நண்பரே.......
// தமிழ்ச்சொற்களாக மாறி உன்னிடம்
ReplyDeleteதவம் கிடக்கின்றன் தேவதைகள்.
நீயோ ஆங்கிலத்தில் கவிதையெழுதுகிறாய்.
தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னை நச்சரிக்கின்றன தேவதைகள்! //
அருமை :-)
எனக்கும் கற்று கொடு காதலை மட்டும் வைத்து கவிதைகளை வரைய
ReplyDeleteஅருமை நண்பரே……
ReplyDeletemiga miga arumai.
ReplyDeletevery sweety
ReplyDeleteமோனா, கார்த்திகேயன், ஜான், ரெஜோ, ஆனந்த், சுகன், திரு, சரவணன்,
ReplyDeleteஅனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
superb.........
ReplyDeletekavithai mihavum nanraha ullatu. mudiumaha eraunthal enathu email ku anuppu nanpa.....
ReplyDeleteverry verry super......... friend please sent my mail addres
ReplyDeleteKOODAVE KOOTICHSELVAI ENDRUTHAN UN VIRAL PIDITHU NADANTHEN
ReplyDeleteIPPADI PATHIYELE VITUVIDUVAIUVAI ENRUTH THERIUNTHIRUNTHAL APPOTHE VITTU IRUPEAN
UN VIRALAI ALLA
EN UYIRAI......
காதல்லயே இருக்க வைக்குது உங்க கவிதைகள்
ReplyDeletesuper.
ReplyDeleteur poem is so cute
ReplyDeletemy best wishes for ur love
I LIKE UR POEM AND UR BEST ATHOR
ReplyDeleteI LIKE UR COMMENT
ReplyDeletesuper sir ipti ellam unkalukku thonuthu
ReplyDeletenice pa
ReplyDeleteen centham en khavithi
ReplyDeleteu r khavithi
en khathalugu -hiqu
en khathaligu -kappiyam
irruvarugum -illaganam
romba azhaga soli irukinga
ReplyDeletesupero super
ReplyDeleterasithu nvirumbi padithathu
ReplyDeletevery nicw mr shankar'
ReplyDeleteNice
ReplyDeleteveera
ReplyDeleteoru murai un orakannal urasi selladi enathu 21varuta thavam kalaiyatum
ReplyDeleteby kuttinila
very nice thabushankar poem . my favorite poet thabushankar. pls send all thabushankar poems
ReplyDeletei love this
ReplyDeletesuper pa
ReplyDeletegood....
ReplyDeleteso nice
ReplyDeletesolvathatku vaarththaykale varavillay
ReplyDeletefriend unga kavithi super i like you love panna vaikuthu unga kavithai
ReplyDeletei like you shangar
ReplyDelete