Wednesday, February 14, 2007

பிப்ரவரி 14(3) சிறப்புக் கவிதைகள் :-)

















நான் எழுதிய பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை

தமிழ் சிஃபியின் இன்றைய காதல் நாள் சிறப்பிதழில் வெளிவந்திருக்கிறது. தமிழ் சிஃபி ஆசிரியர் அண்ணா கண்ணன் அவர்களுக்கும் , ஷைலஜா அவர்களுக்கும் நன்றிகள்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

35 comments:

  1. வாவ்..
    காதலர் தினத்தை விடியச் செய்துவிட்டீர்கள்.

    :)

    இதையும் பார்த்துச் சொல்லுங்க

    ReplyDelete
  2. காதலர் தின வாழ்த்துக்கள் காதல் முரசு..:)

    ReplyDelete
  3. காதல் வானிலிருந்து புறப்படும் உங்கள் கவிமழை மொத்தமாய் நனைத்து சிலிர்ப்பூட்டிச் செல்கின்றன.

    ReplyDelete
  4. வாங்க சிறில்...

    / வாவ்..
    காதலர் தினத்தை விடியச் செய்துவிட்டீர்கள்.

    :)/

    பத்து மணிக்குதான் ஒனக்கு விடிஞ்சதான்னு கேக்குறாப்ல இருக்கு ;-)

    /இதையும் பார்த்துச் சொல்லுங்க/
    நீங்களும் தமிழும் விளையாடுகிறீர்கள்... பார்த்து ரசிக்கிறேன்!!!

    ReplyDelete
  5. யாருப்பா வயிற்றெரிச்சலைக் கிளப்புறது?

    ReplyDelete
  6. காதலர் தினத்தினை தீபாவளியாக மாற்றி வி ட்டீர்கள். அத்தனையும் அருமை அருமை ..

    அதிலும் குறிப்பாக

    வாய் ஓயாமல் பேசும் பெண்கள் வாயாடி என்றால்
    நீ
    என் கண்ணாடி!!

    ReplyDelete
  7. காதலர் தின வாழ்த்துக்கள் கோ!!:))

    வழக்கம் போல வழமையான காதல் கவிதைகள் !! வாழ்த்துக்கள் !! :))

    ReplyDelete
  8. வாங்க தேவ்,

    / காதலர் தின வாழ்த்துக்கள் காதல் முரசு..:)/

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல ்!!!

    கவிதையப் பத்தி ஒன்னும் சொல்லலையே ;-)

    ReplyDelete
  9. ஆகா, அருட்பெருங்கோ, தலைப்பு, கவிதை, பின்புலம் எல்லாமே இன்றைக்கு தூக்கலாக இருக்கிறதே. காதலிக்காதவரையும் காதலின் அனுபவம் பெற தூண்டும் கவிதைகள்.உங்கள் காதலும் கவிதையும் மேலும் மேலும் சிறப்புற‌ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாங்க ப்ரியன்,

    / காதல் வானிலிருந்து புறப்படும் உங்கள் கவிமழை மொத்தமாய் நனைத்து சிலிர்ப்பூட்டிச் செல்கின்றன./

    பின்னூட்டமேக் கவிதையா எழுதறீங்களே ;-)

    நன்றி ப்ரியன்!!

    ReplyDelete
  11. வாங்க மிதக்கும் வெளி,

    / யாருப்பா வயிற்றெரிச்சலைக் கிளப்புறது?/

    சோகமா எழுதினா ஏனப்பா சோகம்னு துக்கம் விசாரிக்கறாங்க...
    காதலா எழுதினா என்னப்பா வயித்தெரிச்சல கிளப்பறீங்க னு கேட்கறாங்க....

    காதலே... நான் என்னதான் செய்யறது ;-)

    ReplyDelete
  12. வாங்க நாகு,

    / காதலர் தினத்தினை தீபாவளியாக மாற்றி வி ட்டீர்கள். அத்தனையும் அருமை அருமை ../

    காதல் தீபத்தில் கவிதை ஒளி ஏற்றிப் பார்த்தேன்... அவ்வளவே....

    /அதிலும் குறிப்பாக

    வாய் ஓயாமல் பேசும் பெண்கள் வாயாடி என்றால்
    நீ
    என் கண்ணாடி!!/

    கண்ணிலேயே ஓயாமல் பேசுபவளை கண்ணாடி என்றுதானே சொல்ல வேண்டும்? ;-)

    ReplyDelete
  13. வாங்க நவீன்,

    / காதலர் தின வாழ்த்துக்கள் கோ!!:))/

    எல்லா நாளும் காதலக் கொண்டாடறேன்னு நீங்க சொல்லிட்டதால உங்களுக்கு தினமும் வாழ்த்து சொல்லனுமோ? :-)

    /வழக்கம் போல வழமையான காதல் கவிதைகள் !! வாழ்த்துக்கள் !! :))/

    நன்றி நவீன்!!!

    ReplyDelete
  14. வாங்க பிரேம்,

    /ஆகா, அருட்பெருங்கோ, தலைப்பு, கவிதை, பின்புலம் எல்லாமே இன்றைக்கு தூக்கலாக இருக்கிறதே./

    என்ன தலைப்பு வைத்தாலும் அவங்க வைக்கிற தலை பூ மாதிரி அழகு வந்துட்றதில்ல ;)

    /காதலிக்காதவரையும் காதலின் அனுபவம் பெற தூண்டும் கவிதைகள்.உங்கள் காதலும் கவிதையும் மேலும் மேலும் சிறப்புற‌ வாழ்த்துக்கள்./

    வாழ்த்துக்களுக்கு நன்றி பிரேம்....

    உங்களுக்கும் என்னோட காதல் நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. இவ்வளவு நாட்கள் தவற விட்டுருந்தேன், தங்கள் வலைப்பூ பார்க்காமல், அருட்பெருங்கோ

    காதலுக்கு இப்படி ஒரு அழகா.. உங்கள் பக்கங்களின் ஒவ்வொரு எழுத்தும் கவிதை பாடுதே அருட்பெருங்கோ..

    இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. நேரம் இருக்கும் போது நம்ம பக்கமும் வந்து பாருங்கோ அருட்பெருங்கோ

    ReplyDelete
  17. ஒவ்வொரு கவிதையும் காதலால் துடிக்கும் இதயத்திற்கு ஒரு தாலாட்டு, அருட்பெருங்கோ

    ReplyDelete
  18. கவிதைகள் அனைத்தும் அருமை! மிகவும் ரசித்துப் படித்தேன்..!
    just amazing!..

    ReplyDelete
  19. காதலை
    செவி கிழிய
    உரக்கச் சொன்ன
    காதல் முரசே....

    காதலர் தினத்தில்
    காதலில்லாதவனின்
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  20. வாங்க மு.கா,

    / இவ்வளவு நாட்கள் தவற விட்டுருந்தேன், தங்கள் வலைப்பூ பார்க்காமல், அருட்பெருங்கோ/

    இப்போதுதான் பார்த்துவிட்டீர்களே வாசித்து விட்டு சொல்லுங்கள் :-)

    /காதலுக்கு இப்படி ஒரு அழகா.. உங்கள் பக்கங்களின் ஒவ்வொரு எழுத்தும் கவிதை பாடுதே அருட்பெருங்கோ../

    ஆகா உங்கப் பக்கம் மட்டுமென்ன? உங்க காதல் மணம் தான் "ஒலி" வீசுகிறதே ;-)

    /இனிய காதலர் தின வாழ்த்துக்கள்!!/

    உங்களுக்கும் காதல் நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  21. / நேரம் இருக்கும் போது நம்ம பக்கமும் வந்து பாருங்கோ அருட்பெருங்கோ/

    நீங்கள் பதிப்பதற்கும் நான் படிப்பதற்கும் நேர வித்தியாசம் நிறைய இருக்கும்போல...

    நான் படிக்க ஆரம்பிப்பதற்குள் பின்னூட்டங்கள் நூறைத் தாண்டி அது பழைய பதிவாகிவிடுகிறது :-)))

    ReplyDelete
  22. / ஒவ்வொரு கவிதையும் காதலால் துடிக்கும் இதயத்திற்கு ஒரு தாலாட்டு, அருட்பெருங்கோ/

    காதலாலா? இல்லை காதலிலா?
    இரண்டுக்கும் ஒரு வேறுபாடு இருக்குங்க ;-)

    நன்றிங்க மு.கா.

    ReplyDelete
  23. ம்...
    கண்ணுக்கு விருந்தாய்
    நெஞ்சுக்கு இதமாய்
    அழகான காதல் கவிதைகள்!

    பாராட்டுக்கள் அருள்!

    ReplyDelete
  24. வாங்க தமிழ்ப்ரியன்

    / கவிதைகள் அனைத்தும் அருமை! மிகவும் ரசித்துப் படித்தேன்..!
    just amazing!../

    நன்றிகள் பல...நண்பரே

    ReplyDelete
  25. வாங்க ஜி,

    / காதலை
    செவி கிழிய
    உரக்கச் சொன்ன
    காதல் முரசே....

    காதலர் தினத்தில்
    காதலில்லாதவனின்
    வாழ்த்துக்கள்.../

    என்னது காதலில்லாதவனா?
    உங்களோடப் பதிவ பாத்தா அப்படி தெரியலையே ;-)

    ReplyDelete
  26. கவிதைகள் அழகு! சரி, முதல் கவிதையைப் பார்த்துட்டு எனக்கொரு பெரிய சந்தேகம்.. கொடுக்காவிட்டாலும் பித்துப் பிடிக்குமே, அத என்ன தோஷம்? :-D

    ReplyDelete
  27. /கவிதைகள் அழகு! /
    நன்றி…

    /சரி, முதல் கவிதையைப் பார்த்துட்டு எனக்கொரு பெரிய சந்தேகம்.. கொடுக்காவிட்டாலும் பித்துப் பிடிக்குமே, அத என்ன தோஷம்? :-D/

    இந்தப் பித்துதான் எப்பவும் பழகிப் போன பித்தாச்சே…. அதனால அத பழக்க தோஷம்னு வச்சுக்கலாம் :-]

    ReplyDelete
  28. / ம்...
    கண்ணுக்கு விருந்தாய்
    நெஞ்சுக்கு இதமாய்
    அழகான காதல் கவிதைகள்!

    பாராட்டுக்கள் அருள்!/

    பாராட்டுக்களுக்கு நன்றிகள் சத்தியா...

    ReplyDelete
  29. //கவிதையப் பத்தி ஒன்னும் சொல்லலையே ;-)//

    காதல் முரசு உங்க கவிதையின் மூலம் கிடைத்தப் பரவசத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட என்னால் முடியல்லய்யா.. போய்யா..

    ReplyDelete
  30. ///கவிதையப் பத்தி ஒன்னும் சொல்லலையே ;-)//

    காதல் முரசு உங்க கவிதையின் மூலம் கிடைத்தப் பரவசத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட என்னால் முடியல்லய்யா.. போய்யா.. /

    வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியலையா?

    ஓ ட்ரீட் தர்றேன்னு சொல்றீங்களா தல? :-)))

    ReplyDelete
  31. //நீ எனக்கு
    முதல் குழந்தை
    இரண்டாம் தாய்
    கடைசி காதலி //
    கடைசி வரியில் கலக்கிவிட்டீர்கள்!!!! simply superb!

    ReplyDelete
  32. உங்களுடைய கவிதைத் தொகுப்புகளில் எனக்கு மிகவும்ம்ம்ம்ம்ம்ம் பிடித்த தொகுப்பு இது தான். உயிரை உருக்கற மாதிரி எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  33. வாங்க தீக்ஷண்யா

    //நீ எனக்கு
    முதல் குழந்தை
    இரண்டாம் தாய்
    கடைசி காதலி //
    கடைசி வரியில் கலக்கிவிட்டீர்கள்!!!! simply superb!

    அது “முதல் + கடைசி” என்று இருந்திருக்க வேண்டும் சுருக்கம் கருதி “முதல்” ஓடிப் போனது!
    நன்றி!!!

    ReplyDelete
  34. /உங்களுடைய கவிதைத் தொகுப்புகளில் எனக்கு மிகவும்ம்ம்ம்ம்ம்ம் பிடித்த தொகுப்பு இது தான். உயிரை உருக்கற மாதிரி எழுதி இருக்கீங்க./

    வாங்க நந்தா…
    நீங்களும் ரசிக்கிற வகையில் என் கவிதைகள் அமைந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி!!!
    நன்றிங்க…

    ReplyDelete
  35. Ó¾ý Ӿġö
    ¸¡¾Ä¢ø Å¢Øó§¾ý!
    ¸¡¾Ä¢Â¡ö
    ¯í¸û ¸Å¢¨¾!
    ¦ºøÅ.§¸¡Å¢ó¾Ã¡ƒý

    ReplyDelete