Tuesday, June 01, 2010
அவளால் சுமாரான கவிதைகள்
எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்படி?
***
உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?
***
சந்தித்த கணத்தில்
கட்டித்தழுவுகின்றன!
காதலர்கள்...
நாமா? நம் உதடுகளா?
***
மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா...
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
***
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
"அம்மா" என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது.
***
அச்சடித்துக் கொடுத்த இந்த ஐந்தையுமே
'சுமாராத்தான் இருக்கு' என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்சடித்த எழுத்துக்கள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான கவிதைகள்..தபு சங்கரை நினைவு படுத்துகிறீர்கள்..
ReplyDeleteதொடருங்கள்..
www.narumugai.com
எல்லாமும் அருமை அருட்பெருங்கோ....
ReplyDeleteசந்தித்த கணத்தில்
ReplyDeleteகட்டித்தழுவுகின்றன!
காதலர்கள்…
நாமா? நம் உதடுகளா?
// good one.
அருமையான கவிதை..
ReplyDeleteஸெந்தில்..
அம்மா கவிதை ரொம்ப நல்ல இருக்கு
ReplyDeleteசுமாரத்தான் இருக்கு கவிதை நல்லா இருக்கு
ReplyDeleteOK
ReplyDeleteஆறாவது அருமை... :-)
ReplyDeleteநல்ல கவிதை மனதை கவரும் கவிதை
ReplyDelete<<<>>>
ReplyDeleteஆகா! நுட்பமான விஷயம். சட்டென கவர்ந்து விட்டது.
;)
ReplyDeleteமுதல் முறையா வந்து உங்களோட எல்லாக்கவிதைகளையும் படிக்கிறேன்.. என்னன்னு சொல்ல... அருமை என்ற வார்த்தை வருகிறது.. ஆயினும் வெறுமையோடே செல்கிறேன்....
ReplyDeletevery nice lines
ReplyDeleteதலைப்பு முதல் எல்லாமே அருமை.
ReplyDelete//உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?//
ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு :-)
அம்மா பெயர் என்னவென்று கேட்டால்
ReplyDelete“அம்மா” என்றே சொல்லுகிற குழந்தையைப்போல
உன்னை ஏன் பிடித்திருக்கிறதெனக் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிறது
என்று மட்டுமே சொல்ல முடிகிறது
நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையா....அருமை....
ReplyDeleteஅனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteஎப்படி இப்படி உங்களால் மட்டும் முடிகிறது.சூப்பர்...
ReplyDeleteஎனக்கு ரசித்து எழுத ஒரு காதலி இல்லையே?
ReplyDeleteநல்லா இருந்தது நன்ரி
ReplyDeleteஅச்சடித்த எழுத்துக்கள்
ReplyDeleteஎல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!....
Supppppppper Sir,
கவிதை... மிக மிக வலிமையான காதலை சொல்லுகிறது... பாராட்டுக்கள்.
ReplyDeleteபிரித்தாஸ்ரீ, அசோக், வளர்மதி, செல்வின். கருணாகரசு, அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteமயிலிறகு சேகரிக்கும்
ReplyDeleteஉனக்குத் தெரியுமா…
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?
wow...wonderful :)
நன்றி ப்ரியா!
ReplyDeleteamma kavidhai super, excellent thinking
ReplyDeleteஎன்ன் கொடுமை சார் இது .அய்யோ அய்யோ...................
ReplyDeleteஇப்படியெல்லாம் அனுப்பக்கூடாது
நன்றிங்க சுகுமார்!
ReplyDeleteசரிங்க புவன்!
காதலா
ReplyDeleteநீ என் உயிர் என்றேன்
நீ என் உடலேன்றேன்
நீ என் உறவேன்றேன்
நீதான் நான் என்றேன்
ஆனால்......
உனக்கு மட்ட்டும் தான்
புரியவில்லை - நீ என்பது
நான் என்று
அன்பு
ReplyDeleteபெற்றவளில் கண்டேன்
- தாயின் அன்பு
தந்தையிடம் கண்டேன்
- அறிவின் அன்பு
நட்பில் கண்டேன்
- நட்பின் அன்பு
காதலில் கண்டேன்
- இவை அனைத்தையும்.
இவற்றையும் உணர்த்தியது
நீ தான்.
ஃபிர்ச்ட் கவிதை சூப்பர்
ReplyDeletesinthika toondukirathu unnkalathu kavithaikal...
ReplyDeleteகலக்கிலட போ
ReplyDeleteanna pinnitinganna,,,,
ReplyDeletesuper......
அருமையான கவிதை...
ReplyDeleteகவிதைக்கு நன்றிங்க கார்த்திகா!
ReplyDeleteநன்றி கார்த்திகா!
ReplyDeleteநன்றி ஜனா
ReplyDeleteநன்றிங்க கிருபா
ReplyDeleteநன்றிங்க சந்தோஷ், தாரணி, இனியன்!
ReplyDeletesuper super super
ReplyDeleteகாதலித்துப்பார்
ReplyDeleteகாதலின் புனிதம்
தெரியும்
sorry boss.. unga kavithaiya en aaluta unga anumathi ilima use pannitean..
ReplyDeleteகவிதை சூப்பர்
ReplyDeletei like this love mood's writter
ReplyDeleteஅருமையான கவிதைகள். எழுதிய காதலனுக்கு வேறொரு காதலனின் வாழ்த்துக்கள்
ReplyDeletei enjoy your kavithai
ReplyDeletei love your love
மிகவும் அருமையாக உள்ளது
ReplyDeletei love this lyrics
ReplyDeletesuper sir
ReplyDeletesuuuuuuuuuuuuuuuuuuuuper all puyams.
ReplyDeleteSIMPLY I ENJOYED UR KAVITHAI
ReplyDeletevery great of tha this kavithai ungal savai thodara enathu vazhthukal
ReplyDeletekavitahi super....
ReplyDeletereally super I like this kavithai Very Much. Keep it arutperungo. Thank for Ur Lover. U r a gift for her.
ReplyDeletekavitahi super..i like this kavitahi..
ReplyDeletehai kavithaigal supppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppper. innum valara enathu vaalththukkal
ReplyDeleteINTER OF MEDIA I LIKE THAN LOVLY OF THE LOVE
ReplyDeletekavithai super
ReplyDeletekavithai super
ReplyDeleteungalin kavithai super
ReplyDeletehai
ReplyDeletenice lyrics
ReplyDeletesupper
ReplyDeletethank u .
ReplyDeleteSuper Arul !!! nice ones..
ReplyDeleteஉங்கள் கவிதை mega arumi . . . . . . . anubavtthu . . . . . . .elutheullergal. . . . . .ethu thodara en valthukkal. . . .
ReplyDeleteExcelent ..........feel my love . . . . . !
ReplyDeletelast line super..............................
ReplyDeleteALAZHU........!
ReplyDeletei like very much yours tamil kavithaigal
ReplyDeleteit's very nice once again i wish u
ReplyDeleteoru new tamil athor ku my best wishes
very nice
ReplyDeletesuper kavithai
ReplyDeletesuper kavithai
ReplyDeletefentastic
ReplyDeletehey......... wat a man u are....... fantastic poems......... unga wife kuduthu vachavanga... ipadi oru lova'a love mela? u r a great personality ya..... hats of to u... go ahead.......
ReplyDeleteavaal kaiyaluthu arugil - alagana varigal atpudhmana rasanai i am very like your poem
ReplyDeleteromba arumayana kavi varigal
ReplyDeleteSuper kavithai,second para arumai
ReplyDeleteammana romba pitikkuma
ReplyDeletei like your comments
ReplyDeletehai nanba avalal sumarana kavithikal unnal super anathu
ReplyDeletesemaya iruku maapla,
ReplyDeletenext kavithai kaga na wait panran
Semaiya irukku machchi....
ReplyDeleteHeart touching poems ya.....
super kavithai bass
ReplyDeletesuper line i like you friend
ReplyDeletekannaty kavithay super
ReplyDeleteyour comments super
ReplyDeleteNice Poet i like it very much. especaliy last two statnces are very super
ReplyDeletesuper kavithai
ReplyDeletesuper Kavithai i love u so much this comments.
ReplyDeleteilla varthi
ReplyDeleteunnalal kavithiyannathu
(first para is very nise)
hai friend supper kavithai avalai vita avalai pathina kavithai alaku machi
ReplyDeletei like machchi
ReplyDeleteKAVINGARGAL PIRAPPATHU KAVITHAIKALUKAGA MATTUME
ReplyDeleteya very super kavithai
ReplyDeletekavingargal pirappathillai uruvakka padugiragal, alagana pengalal....
ReplyDeletesupper kavithai alaka iru ku ithu ............................................... k. va
ReplyDeleteSuper and nice lines
ReplyDeleteUngal karpanaiye oru KAVITHAI.
what a beautiful line
ReplyDeleteyarum pakkatha suriyan than nee
ReplyDeleteoru unmayana kathal feeling kathalippawarhalukku mattumea purium
ReplyDeleteunmai kathalin arthangal.................. iam feel it again again...............
ReplyDeletesuper i feel it..................
ReplyDeletevery gud
ReplyDeleteavalin kai ealuthu matum alla avagum alagu thane by karthick ramakrishnan
ReplyDeletesema super
ReplyDeletesumara erugu
ReplyDeletewow ex pa. innum try pannunga..
ReplyDelete