Thursday, June 26, 2008

காதல் கவிதைகள்

காதல் கவிதைகள் ( கவிதை 'பற்றிய' கவிதைகள் )

நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!

*

இனி மொட்டைமாடியில் தூங்காதே.
போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
நிலா!

*

குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!

*

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

*

எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

*

மேலும் சில காதல் கவிதைகள் :

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதை

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

356 comments:

  1. Anna nice kavithai's..!! :-)

    ReplyDelete
  2. romba nalla kavithaikal ....
    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    *

    romba nalla varikal

    ReplyDelete
  3. all kavithai's are superrrr!!!!!!!!

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட. :)

    ReplyDelete
  5. வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்

    ReplyDelete
  6. ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?

    ReplyDelete
  7. /உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

    //

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  8. //எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!//

    இது நல்லா கீதுபா.

    ReplyDelete
  9. //உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!//


    Thabu sankar Effect--aa...

    ReplyDelete
  10. மிகவும் அழகான கவிதைகள்.

    \\இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!\\

    இந்த வரிகள் அருமை :)

    ReplyDelete
  11. எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!....

    அருமையான வரிகள் அருள்!! ;-)
    வாழ்த்துகள் ;-) ;-)

    ReplyDelete
  12. ரொம்ப நாளுக்குப் பின் ஒரு நல்ல கவிதையை வாசித்த திருப்தி...

    ReplyDelete
  13. அதிரை அபூ, sri, my friend, srianand, senthil kumar,

    அனைவருக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  14. /ரொம்ப நல்ல இருக்குடா கவிதைலாம். எங்கடா ரொம்ப நாலா பையன காணோம்னு நேத்துதான் நெனச்சேன் இனிக்கு கக்கிட்ட./

    என்னது கக்கிட்டனா??? :-)

    ஏற்கனவே, வர வர நீ எழுதறதெல்லாம் மொக்கையா இருக்குன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க... நீயும் இப்படி சொல்லிட்டியா? :P

    உன்னோட செல்பேசி எண் மடலனுப்பு - arutperungo@arutperungo.com

    ReplyDelete
  15. /வழக்கம்போல அருமை.. ரோஜாக்கவிதை நல்ல கற்பனை தான்/

    நன்றிங்க்கா :)

    /ஸ்ரீக்காக காதலெனப்படுவது யாதெனில் இன்னும் எழுதலையா?/

    அடுத்த வாரம் புலம்பல் புதன்ல எழுதிட்றேன் ;)

    ReplyDelete
  16. நன்றிங்க நிர்ஷன்.

    நன்றி ஸ்ரீ!

    செந்தில், அது இலியானா எஃபெக்ட் ;)

    ReplyDelete
  17. நன்றிங்க ரம்யா.

    நன்றிங்க ஆல்பர்ட்.

    நன்றிங்க மாதரசன்.

    ReplyDelete
  18. சேர்ம ராஜாJune 27, 2008 12:07 AM

    அருமை
    அருள்..

    ReplyDelete
  19. Arul ..
    Ellam nalla than pa irukku ... Ana namma "காதல் கூடம்" mattum romba naala pathilaye nikkuthu pa .. Atha konjam mudikka koodatha .. :-( :-)

    ReplyDelete
  20. // இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா! //

    ஏற்கனவே இவளுக எல்லாம் அலப்பறைய குடுக்குறாளுக...
    இதுல நீங்க வேற... அப்ப அப்ப வந்து புகச்சல குடுத்துட்டு போறீங்க ...

    ReplyDelete
  21. ம்ம்ம்ம்....... ரொம்ப நல்லா இருக்கு..:)

    ReplyDelete
  22. //நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!//

    அசத்தல் :)

    ReplyDelete
  23. HI VERY VERY NISE KAVITHAI

    ReplyDelete
  24. இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    அடடா.. அழகான கலக்கல் கவிதையிது..
    :)

    ReplyDelete
  25. எப்படி இப்படியெல்லாம் தோனுது நண்பரே.. ;)

    நமக்கு குப்பற படுத்து யோசிச்சாலும் வர மாட்டேங்குது.. :(

    ReplyDelete
  26. நன்றிங்க சேர்மராஜா!

    ananymous,
    முடிச்சிட்றேன் :)

    ரீகன்,
    என்ன இப்படி சொல்லிட்டீங்க? :(

    ReplyDelete
  27. ரொம்ப நன்றிங்க சுபா!

    நன்றிங்க சேவியர்!

    நன்றிங்க மணி!

    நன்றிங்க சரவணக்குமார். எப்பவும் சொல்றதுதான், வெட்டியா இருந்தாதான் இப்படியெல்லாம் தோனும்! :)

    ReplyDelete
  28. ssubash12@yahoo.com - SrilankaJune 29, 2008 8:02 PM

    நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
    உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
    அதோ பார்.................
    அழகிய நிலா என்று.................

    UR POEMS ARE SO LOVABLE .............ARUL......

    GREETINGS FROM
    S*SUBASH

    ReplyDelete
  29. all poems are very nice. www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you.

    ReplyDelete
  30. அட.. நானும் வெட்டி பய தான்..
    ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த ;-) எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு..

    ReplyDelete
  31. :)
    என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்..
    :)

    ReplyDelete
  32. thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo

    vazhthukkal tholar,
    karthik param

    ReplyDelete
  33. /நிலா - தன் நட்சத்திரக் குழந்தைகளுக்கு
    உன்னைக் காட்டி உணVOOட்டுகிறது -
    அதோ பார்……………..
    அழகிய நிலா என்று……………..
    UR POEMS ARE SO LOVABLE ………….ARUL……/
    வாழ்த்துக்கு நன்றிங்க சுபாஷ்!

    / all poems are very nice. http://www.junaid-hasani.blogspot.com. this is my blog spot. hope u read that also. thanking you./
    நன்றிங்க ஜுனைத்! வாசிக்கிறேன்!

    / அட.. நானும் வெட்டி பய தான்..
    ஆனா வெட்டியா இருக்கிற அந்த தவத்த எந்த சிந்தனையாலும் சிதைக்க கூடாதுன்னு விரும்பற ஒரு ஆளு../
    சரவணக்குமார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க :)

    / என்ன பண்றது.. அப்பிடியே வாழ்ந்து பழகிட்டோம்../
    பழக்கத்த மாத்துங்க! ;)

    / thabu shankar,arivumathi ivargal varisaiyil in arutperungo
    vazhthukkal tholar,
    karthik param/
    கார்த்திக், இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் டூ மச்சா தெரியல???

    ReplyDelete
  34. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு'ல, இருந்தாலும் ஒரு சந்தேகம்
    "இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!"
    நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!

    ReplyDelete
  35. /நிலா அடம்பிடிக்கிறது பயத்தினாலா, இல்ல வெக்கத்தினாலா!!!/

    தலைவிகிட்ட இருந்து ஒளிய வாங்கிகிட்டே இருக்கலாம்னு அல்லது
    தலைவிய பாத்துட்டே இருக்கனும்னு...

    /good/

    நன்றிங்க ரமேஷ்!

    ReplyDelete
  36. kavitahikal mihavum nantraka irukkintrana
    etahi thotaraum

    ReplyDelete
  37. /kavitahikal mihavum nantraka irukkintrana
    etahi thotaraum/
    நன்றிங்க கார்த்திக்கேயன்!

    ReplyDelete
  38. கவிதைகள் are very very nice

    ReplyDelete
  39. /கவிதைகள் are very very nice/

    நன்றிங்க சிவக்குமார்!

    ReplyDelete
  40. /fantastic keep it up/

    நன்றிங்க thiruppal!

    ReplyDelete
  41. un ezhuthKKOlil Maikkhu bathilaaga Kaathalai ittu ezhuthukiRaaYO... Vaazhga un Kaathal... vaLarga un kavithai

    ReplyDelete
  42. வாழ்த்துக்கு நன்றிங்க சோமேஷ்குமார்!

    ReplyDelete
  43. கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
    படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
    ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  44. /கவிதை எல்லாம் மிகவும் அருமையா இருக்கு..
    படிச்சதும் ஒரு கவிதை உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு..
    ரொம்ப நல்லா இருக்கு..என் வாழ்த்துக்கள்../

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க வளர்மதி!

    ReplyDelete
  45. அருமை அருமை ...அப்புடியே சப்பிடலம்போல இருந்தது ..
    வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  46. சுரேஷ், பெரோஸ், ஸ்ரீகாந்த், சுதா, அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  47. hi arut.....nice to see ur kavidhaikal.......... it's really very nice.... intha kadhal kavithai superb..... mottai madi kavithai fantastic arutperungooo... thanks to u for giving us these fantastic kavithaikal........................keep it up............we expecting u a lot..........................

    ReplyDelete
  48. Hi Arul

    Its very nice kavithaikal roja kavithi wounderful

    ReplyDelete
  49. arutpearugoo!!!........anaithum.....arumaiingoooooooo!!!!!!!!!!!

    ReplyDelete
  50. hi unka kavithai romba nalla eruku

    ReplyDelete
  51. ரொம்ப அழகான கவிதைகள்....

    ReplyDelete
  52. காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!
    Puthia katpanai varikal...
    vaalthukkal...

    ReplyDelete
  53. UNAKKU KAVITHAI NALLA VARUTHU... ...

    ReplyDelete
  54. கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு நன்றிகள்!

    ReplyDelete
  55. Super-O Super.. Kalakunga sithappu..

    ReplyDelete
  56. ella kavithaiyum super friend

    ReplyDelete
  57. Machaan kavithai ellamae super................

    ReplyDelete
  58. 'mutham vaangi mulumaiyadaikirathu...'

    simply superb...

    ReplyDelete
  59. very nice to all

    ReplyDelete
  60. Ur kavhai's are very very nice
    eppadi kavithaigal ezhuthiringal?

    ReplyDelete
  61. கவிதைகள் ரொம்ப நல்லாயிருக்கு நன்றிகள்!

    vijay

    ReplyDelete
  62. செல்வம்February 17, 2009 1:10 AM

    நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!

    அற்பதமான கவிதை!!!

    ReplyDelete
  63. sruthi says
    kavithai its very very superb.....................{puppy_33@ymail.com}

    ReplyDelete
  64. thirupoonthurathiMarch 04, 2009 6:02 PM

    குறைகளோடு பிறக்கும்
    எனது கவிதைகள் யாவும்
    உன் முத்தம் வாங்கி
    முழுமையடைகின்றன.........

    azaga iruku

    ReplyDelete
  65. SEMMA KAVIDHAIGAL.LOVERS ELLARUKKUM ENN VALTHUKKAL.

    ReplyDelete
  66. I am out of Tamil Nadu. After i seen this site am feeling am in tamil nadu.

    ReplyDelete
  67. Naan Nadantha Paathaijile, Nii Vantha Poothu, Ooram Enru Paara, Othunki Cenraal Leen, Nii Vanthu Nirkkinraajii, Iravijile Niyarukil Vaalvathenoo? "NADANTHA PAATHAIJILE" -K.SIVA-

    ReplyDelete
  68. satheeshrakeshMay 05, 2009 1:35 AM

    கொஞ்ச நாட்களாகவே,
    எனக்குப் பசிக்கிறது.
    சாப்பிடலாம் போலத் தோன்றுகிறது.
    ஆனால் சாப்பிட முடிவதில்லை…

    ReplyDelete
  69. love is nothing but only sex ............
    on this time...............................

    ReplyDelete
  70. all kavithai suparo super...

    ReplyDelete
  71. nice, but i think u can write any more poems, then my best wishes 4 u

    ReplyDelete
  72. all r nice. keep it up.

    ReplyDelete
  73. AAJIRAM MEDDUKAL VRINTHAALUM, KAALAI NEEAK KATHIRAVANAI, KAALNTH THAVARAA VALIPADU, VAANAM NOOKKIP PAARKAIJIILE, MELLENANA AVALEE MALARAAKI, THAALINTHU NILATHAIP PAARKAIJILE , THANNAI MARANTHU CEYRAP PADAVEE, THEENAI VANDU KOODITHATHANAAL, THOODARAAJII INATHTHAIP PERUKKIYATHAAL, ULAKIL CIRANTHA POOVAANAAL, ULAKIL AVAREE MEELAANAAL, ITHANAI UNRVOOR MAANIDAMEE, ITHVEE ULAKATH THIYALPAAKUM, URAVEE THOODARVAAJII VEEKATHIL. " THOODARVAAJII" -K.SIVA-(fr)

    ReplyDelete
  74. Hi,friend ella kavithaium great.

    ReplyDelete
  75. kaathale kavithayin pirappidam...
    -------------------------------------------------




    kavithai alla en pulambalgal:
    -----------------------------------------



    anbe nee thirumbi

    paarkathe

    izaptharku ennidam innoru idhayam illai



    thoongatha iravugal pala irundhalum

    vizikinra poluthugal unnai kanpatharku

    endra ninaivu enakul urchagam,...



    kaathaliyin kenjal viliyil

    thenpattathu antha chouli kadaiyin chudidar enne alagu

    thirimbi paarka avan kaiyil gali purse.................



    poothu udhirum pookal nam

    kaathal eanil .......
    nam kaathal mottugalai irukatum..................pothum,,,,,,,,,,




    kadarkaraiyil,,,,,,,,,,
    -------------------

    avalin ninaivai alika pugai pidithen,


    enna sogamao theriyavillai


    ennai vida kaatru athigama pidithathu en cigarettai,,,,,,,,,,,




    karaiyilum alaigal


    aval

    ninivaal en kaneer thuligal...........



    en kallaraiyin mel poothathu


    otrai roja

    kaaranam en idhayathil uramitathu avalai allava,,,,,,,,,,,

    ReplyDelete
  76. Kaiji valai Naathang Kedkaka, Kauviya Miinai Viddu, Vaikai than Karaijee Othunkki, Virainthu nal Isaiyai Raciththu, Meijinai Maranthaar Poola, Mavunamee Meevum Peeinpool, Thaiyalai Nookki Yankee, Thalaijinai Asaiththathu Kokku. " KAIJI VALAI NAATHAM" -K.SIVA-(Fr) (Inthak kavithai palamaip padaippala ithu ennaal maaruthal vadivathil marapukavithai poonru eluthi noolaaka velijida virumpi eluthik koondirukkum 3vathu kavithai innum muttrupperavillai Ithu 1986 IL INDIA Vukku Vanthapoothu AarampiththaKavithai Eluthi mudiththapin miindumvaruven ikkavithai NARMATHAAVIL VELIJIDA VIRUMPUKINREN. Nanri Vanakkam.

    ReplyDelete
  77. வினோத் கண்ணாJune 08, 2009 5:12 PM

    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    * romba nalairuku...........................

    ReplyDelete
  78. I am not fall in love,But in ur poem.
    Whenever i read ur love poem,i feel like a lover.

    ReplyDelete
  79. Aasaip Pattaal Paarkkiren Kathal Ennum Avasththaiyil Thudikkiren. Naan Un Ninaivaai Irukkiren Mezhukaai Urukiren. En Uyire Nee Thaane Ennai Vittu Piriyaathe...!!!
    Ennai Vittu Nee Pirinthathaal Natkkal Kasappaai Thondriyathe ...!!! Irunthaalum Naan Enna Seivathu ..Yaaridam Naan Kobam Kolvathu ..
    Nee Thantha Ninaivukal Ini Naan Marappatharkkillai ... *** N.R

    ReplyDelete
  80. Superb

    Manam poorithathu, Ungal kavithai kandu

    ReplyDelete
  81. un eidlakalai tamilila ura vaithai ippadi suvaikirathu

    ReplyDelete
  82. உன் இதழ்களை தமிழிலா ஊர வைத்தாய் இப்படி சுவைக்கிறது !!!

    ReplyDelete
  83. அப்படி என்னதான் வைத்திருக்கிறாய் அந்த மன்மத விழிகளில் , அடேங்கப்பா மரணமே மேல் !!!

    ReplyDelete
  84. i love your all poems

    ReplyDelete
  85. ur all kavithai is very nice

    ReplyDelete
  86. nilaavum maadiyum---- nalla thoru kavik kalam.. todarka... selvi

    ReplyDelete
  87. nilavum maadiyum nalla kavik kalam... thodarka--------selvi

    ReplyDelete
  88. enakum aasaiya iruka ithu mathiri kavithai ezhutha

    ReplyDelete
  89. kaathal enbathu oru dream
    sila perukku palikum pala peruku valikum
    aanal en natpu endrendrum jolikum

    ReplyDelete
  90. குறைகளோடு பிறக்கும்
    எனது கவிதைகள் யாவும்
    உன் முத்தம் வாங்கி
    முழுமையடைகின்றன!

    Arumaiyana varigal apo ungaloda kavithai ellam unga lover kitda pooi mudham vaangitdu than mulumai aakuthunu sollunga

    ReplyDelete
  91. Super........................................

    ReplyDelete
  92. unga kavithai romba nalla erukku

    ReplyDelete
  93. unga kavithai romba nalla erukkuநேற்று வந்தேன்,... அந்த காதல் இது ( இன்று ) வரையில் இல்லைன்னு சொன்னீங்க பாருங்க அது தான்

    ReplyDelete
  94. உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது! ethu ennai ninaivutukirathu by K Ds

    ReplyDelete
  95. Nice ..remba nalla irukku..

    ReplyDelete
  96. kavithi is very nice

    ReplyDelete
  97. I Love this......
    very very nice to read ya

    ReplyDelete
  98. அருமையான வரிகள்.

    ReplyDelete
  99. balamuthulakshmiAugust 19, 2009 5:41 PM

    நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!

    *

    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    *

    குறைகளோடு பிறக்கும்
    எனது கவிதைகள் யாவும்
    உன் முத்தம் வாங்கி
    முழுமையடைகின்றன!

    *

    உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

    *

    எழுத எழுத வெறுமையாகவே இருக்கிறது தாள்.
    எழுதியதுமே தாளிடமிருந்து தப்பித்து
    உன்னைச் சேரும்… காதல் கவிதைகள்!

    ReplyDelete
  100. unga kavithai romba nalla iruku

    ReplyDelete
  101. ungal kavithakalugu nan adimai

    ReplyDelete
  102. all are super lines

    ReplyDelete
  103. நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!

    ReplyDelete
  104. all of good thinkings,.please continue,all the best

    ReplyDelete
  105. உன் வீட்டு ரோஜா மொட்டு
    மலரவே இல்லையென குழம்பாதே.
    மலர்தான் உன்னை முத்தமிட
    எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

    *

    kavithai suparo super entha kavithai padikum pothu idayam santhosathil thullukerathu

    ReplyDelete
  106. alaganathu kavithai
    athai arputhamai sonnathu un thiramai

    ReplyDelete
  107. super pa unmaiyil arumai vinothuku en ennamthan good vino nam simply very super

    ReplyDelete
  108. hi mano

    Simply superb, Nice kavithai, Nan Ungal Rasigai.......... Yepothume un rasigai

    ReplyDelete
  109. Good கவிதைகள் Send me mdhussain33@gmail.com

    ReplyDelete
  110. என் வீட்டு ரோஜாவே இல்லையே நான் எப்படி குழம்புவது

    ReplyDelete
  111. Nanbare ,, really u make me happy
    thank u dear

    ReplyDelete
  112. very nice kavithi

    ReplyDelete
  113. really super............................

    ReplyDelete
  114. MISTAKES

    MADE

    BY

    EYES

    THE

    VICTIM IS

    HEART

    BY

    DINESH

    ReplyDelete
  115. Mr. Arutperungo where are you ? what happened? why no posting?

    ReplyDelete
  116. NICEEEEEEEEEEEEEEEEEEEEE

    ReplyDelete
  117. azhagesan.sundaramOctober 30, 2009 4:14 AM

    இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!


    //excellent

    ReplyDelete
  118. arumai tholar.. kadhalluku kavithai alagu.. antha kavithaikalluku thola neer neer neer alagu.. puthiya vissuri(fan)

    ReplyDelete
  119. this is not a poet is a felling of one man

    ReplyDelete
  120. very nice kavithai pa...
    i like so much that

    ReplyDelete
  121. Suralitharan inthuDecember 02, 2009 2:01 PM

    Hi very nice kavithai

    ReplyDelete
  122. குறைகளோடு பிறக்கும்
    எனது கவிதைகள் யாவும்
    உன் முத்தம் வாங்கி
    முழுமையடைகின்றன!

    super Arul

    ReplyDelete
  123. ellaaaaaaaaaaaam arumaiiiiiiiiiiiiiiiiiii !!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  124. naan karuvaraiyil irunthu varum pothu
    velicham kandaudan kathinen!!
    anaal ippothu naan unnai iravil
    kandaudan naan ennai ariyamal
    kathinen by raja naty

    ReplyDelete
  125. entrum alaganavai

    ReplyDelete
  126. all are very nice to read

    ReplyDelete
  127. great peom,the touch is ancient but it suits for everyy period
    your imagination is fantastic. and also there is a irony in the first verse of the poem that bees taste honey in the air while she is speaking,it reveals that when she speaks she spits.......,it is infact great irony,anyhow your work is good

    ReplyDelete
  128. boss kavithai super kathal film bharath mathiri aidhathinga................
    sharan g

    ReplyDelete
  129. Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd





































































    Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd





































































    Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd





































































    Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd





































































    Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd





































































    Rikjh';fp


    cd; epidt[fis

    vd; kdjpy;

    Rke;J ,Ug;gjhy;

    ehd; xU

    Rikjh';fp Mndd

    ReplyDelete
  130. all kavithi very nice. thankyou

    ReplyDelete
  131. kavithi very nice

    ReplyDelete
  132. kathal kavithai love pirivoo ellam oru kanauu friendship than kankal

    so devlop a frienship

    ReplyDelete
  133. kavitha kavitha pichu utharanka

    ReplyDelete
  134. கவிதை அனைத்தும் அருமை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  135. Thabu shankar nan vuungaloda thevira fan.Itha velipadutha kiditha santharbathuku romba thanks.I LOVE URS POEMS.

    ReplyDelete
  136. nalla irukku thala unnam try pannunga.

    ReplyDelete
  137. dai chellam..una madiri oru alathan da theditu eruken

    ReplyDelete
  138. it is very interesting kavithi

    ReplyDelete
  139. it very nice. keep it up &i like this

    ReplyDelete
  140. \\=குறைகளோடு பிறக்கும்
    எனது கவிதைகள் யாவும்
    உன் முத்தம் வாங்கி
    முழுமையடைகின்றன=//
    EPPADI IPDILAM YOSIKINGA
    IRUNTHALUM SUPERP

    ReplyDelete
  141. Iyyo Iyyo Vadivel Sir Sollra Madhiri Chinnapulla Thanama illa Irukku......

    ReplyDelete
  142. realy subverb ... i ll present my lover ..thank you

    ReplyDelete
  143. rk_sweetrascal@redifffmail.comFebruary 06, 2010 9:06 PM

    Very nice......
    nan onnu sollava??

    nilavum vetkam kolgirathu un alagai parthu....
    indru ammavasai.....

    ReplyDelete
  144. உங்கள் திறமைக்கு பொழுதுபோக்கை மட்டும் தளத்தில் வெளியிடாமல், சிறந்த சமூக நலம் சொல்லும், மக்களை நல்வழிப்படுத்தும், முத்தான காவிதை கட்டுரைகளை எப்பொழுதும் இல்லாவிடிலும் அவ்வப்பொழுது வெளியிடலாமே!
    ஒரு சின்ன வேண்டுதல்..
    ஆனால் சிந்தனை வளம் உங்களுக்கு அருமையோ அருமை..

    நன்றிகளுடன்,
    இவன்.

    ReplyDelete
  145. hai super super super super super

    ReplyDelete
  146. very super all kavithai

    ReplyDelete
  147. really superb .keep it up my dear friend....!!

    ReplyDelete
  148. அருமை கவிஞனே !!!

    ReplyDelete
  149. GOOD LOVE FEELING THOUGHT

    ReplyDelete
  150. kadhal is very god poisan ane one want to drinke

    ReplyDelete
  151. really super all kavithai

    ReplyDelete
  152. very very fantastic

    ReplyDelete
  153. ALL KAVITHAI SUPER AND I LIKE YOU,9092365150

    ReplyDelete
  154. gobi from middle eastMarch 14, 2010 6:10 AM

    really nice to see this page.ellame nalla irukku.good for all.
    enna mathiri love panura pasangalukku copyadikka easya irukku tahnks a lot to all.by ur sweet fan,,,,,,,,,,,,,,,,,,,,,,GoBi

    ReplyDelete
  155. நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!

    suuuuuuuuuuuuuperrrrrrrrrrrrrrrrrrrrrrr...................

    ReplyDelete
  156. Subash A (k.l.t)March 23, 2010 6:17 AM

    machi ellame super da

    ReplyDelete
  157. "இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!"

    intha kavithai romba nalla meruku sir...

    ReplyDelete
  158. நீ வந்து பேசுகையில்
    பூக்களுக்கு வருத்தம்தான்.
    காற்றிலேயே தேன் குடித்து
    திரும்பி விடுகின்றனவாம்
    தேனீக்கள்!

    அற்பதமான கவிதை!!!

    ReplyDelete
  159. VERY NICE KEEP IT UP

    ReplyDelete
  160. supe.......................................r

    ReplyDelete
  161. இனி மொட்டைமாடியில் தூங்காதே.
    போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது,
    நிலா!

    என்ற கவிதை
    சுப்பர் ரொம்ப பிடிக்கும்.......................

    ReplyDelete
  162. pookkal kuda orumurai vaadi vidalam aanal endrum vaadathu nam kadhal

    ReplyDelete
  163. ரொம்பவும் வேலைப்பளுவோ?

    ReplyDelete
  164. arutpearugoo!!!……..anaithum…..arumaiingoooooooo!!!!!!!!!!!

    ReplyDelete