காதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்!
ம்...என்னத்த சொல்ல...புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...
/ம்...என்னத்த சொல்ல...புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல.../ஜேகே… என்னது இது இப்படியெல்லாம் கொளுத்திப் போட்றீங்க ;-) நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா???
/ம்...என்னத்த சொல்ல...புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...repeat!/மேடம், ஜேக்கே தான் என்ன மாதிரி சின்னப்பையன்… ஏதோ தெரியாம சொல்லிட்டாரு… நீங்களுமா???
/தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயெனஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....Advance Deepavali Wishes Arul
அருமை,பாராட்டுக்கள்!!
உன்முகத்தில் தீபஒளிஎன் கண்ணில் கேமிராவா...ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்..
எல்லாமே அருமைங்க அதிலும் "நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்செத்து போகிறது பட்டாசு""மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!
சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))
ஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....? மவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)
நல்ல கவிதைகள் நண்பரே..
முடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா
Makka,AAsithitte po :-)
உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...தினேஷ்
காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
காதல் தீப்பிடிக்கும் தீபாவளிக்கவிதைகள்!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!
கவிதைகள் அனைத்தும் அருமைதீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))
kadaisi varigal excellent.ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum.
urugi urugi kadhal pannitu... kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila... arumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum...
/hello!!!!!!!!!!கல்யாணம் பண்ணுனா நல்லா இருக்கா மாட்டாங்களா////i strrrrrrrrrrongly object./மேடம் கூல் டவுன் கூல டவுன்… :-)கல்யாணம்ங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.சிலருக்கு சொர்க்கம். சிலருக்கு நரகம்.கல்யாணம் பண்ணினவங்க நல்லா இருப்பாங்களா இருக்க மாட்டாங்களான்னெல்லாம் பொதுவா ஒரு முடிவ சொல்லிட முடியாது.நான் இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கேன். ஆனா கல்யாணம் ஆனபின்னாலும் (ஆகுமாங்கறது வேற விசயம் :-) ) நல்லா இருப்பேனாங்கறது எனக்குத் தெரியாது.அததான் அப்படி சொன்னேன்.(வழக்கம்போல நல்லா குழப்பிட்டேனா? ;-) )
/தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயெனஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....Advance Deepavali Wishes Arul/வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அப்பு!!!உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்!
/அருமை,பாராட்டுக்கள்!!/நன்றிகள் திவ்யா!!!
/உன்முகத்தில் தீபஒளிஎன் கண்ணில் கேமிராவா...ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்../நீங்களுமாங்க்கா??? :-(கேமரா மட்டும்தான் இருக்கு… தீப ஒளி இல்ல…
/எல்லாமே அருமைங்க அதிலும் "நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்செத்து போகிறது பட்டாசு""மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!/ நன்றிங்க குசும்பன்!!!( கலாய்க்காம விட்டதுக்கும் ;-) )
/சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))/அஞ்சு வார்த்த எழுதினா அதுல ரெண்டு வார்த்த அண்ணன கலாய்க்கனுமா?? இருந்தாலும் நன்றி :-)
/ஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....? மவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)/சித்தப்பு எல்லாம் தூக்கம் வராதப்ப யோசிக்கிறதுதான்…அட சத்தியமா கற்பனைதான்யா…பட்டாசு திரிய பொண்ணுங்க கிள்ளி வச்சாதான் பட்டாசு வெடிச்சு செத்துப்போகுமா? நாம கிள்ளி பத்தவச்சாலும் வெடிச்சு சாகும்யா :-)))
/நல்ல கவிதைகள் நண்பரே../மிக்க நன்றி மணி!!!
/முடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா/ஸ்ரீ,எப்படி யோசிக்கிறோம்னு உனக்குத் தெரியாதா என்ன? :-)
/Makka,AAsithitte po :-)/:-) நன்றி கவிதை ப்ரியன்!!!
/உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...தினேஷ்/கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தினேஷ்!!!
/காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/வாழ்த்துகளுக்கு நன்றிகள் தல!!!
/காதல் தீப்பிடிக்கும் தீபாவளிக்கவிதைகள்!!/அந்தத் தீய மட்டும் யாரும் அணைக்கவே மாட்டாங்க :-)/இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!/நன்றிகள் காதல் கவியே!!!உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துகள்!!
/கவிதைகள் அனைத்தும் அருமைதீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))/நன்றி கோபி நன்றி !!! :-)
/kadaisi varigal excellent./நன்றி கான்பா./ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum./என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ஹோட்டல்ல ரூம் போட்டா கட்டுப்படி ஆகுமா?ஆபிஸ்ல எதுக்கு ஏசியெல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்க? ;-)
/urugi urugi kadhal pannitu... / நீங்க பார்த்தீங்களா மரகதவள்ளி? ;-)/ kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila... /உண்மைய சொன்னா நம்மளப் பார்த்ததும் பொண்ணுங்கதான் எஸ்கேப் ஆகறாங்க ;-)/arumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum... வாழ்த்துகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!
arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.vazthukal
/ arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.vazthukal /வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி தென்றல்!!!
சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)
/சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)/நன்றி தல. அடுத்து பொங்கல் வரப் போகுது ;-)
ம்...
ReplyDeleteஎன்னத்த சொல்ல...
புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...
/ம்...
ReplyDeleteஎன்னத்த சொல்ல...
புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல.../
ஜேகே… என்னது இது இப்படியெல்லாம் கொளுத்திப் போட்றீங்க ;-) நான் நல்லா இருக்கிறது பிடிக்கலையா???
/ம்...
ReplyDeleteஎன்னத்த சொல்ல...
புரட்சி காதலருக்கு தலைதீபாவளி கொண்டாட ஆசை வந்துடுச்சு போல...
repeat!/
மேடம், ஜேக்கே தான் என்ன மாதிரி சின்னப்பையன்… ஏதோ தெரியாம சொல்லிட்டாரு… நீங்களுமா???
/தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயென
ReplyDeleteஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/
நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!
ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....
Advance Deepavali Wishes Arul
அருமை,பாராட்டுக்கள்!!
ReplyDeleteஉன்முகத்தில் தீபஒளி
ReplyDeleteஎன் கண்ணில் கேமிராவா...
ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/
அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்..
எல்லாமே அருமைங்க அதிலும்
ReplyDelete"நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்
செத்து போகிறது பட்டாசு""
மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!
சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))
ReplyDeleteஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....?
ReplyDeleteமவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)
நல்ல கவிதைகள் நண்பரே..
ReplyDeleteமுடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா
ReplyDeleteMakka,
ReplyDeleteAAsithitte po :-)
உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதினேஷ்
காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteகாதல் தீப்பிடிக்கும்
ReplyDeleteதீபாவளிக்கவிதைகள்!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!
கவிதைகள் அனைத்தும் அருமை
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))
kadaisi varigal excellent.
ReplyDeleteynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum.
urugi urugi kadhal pannitu... kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila...
ReplyDeletearumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum...
/hello!!!!!!!!!!
ReplyDeleteகல்யாணம் பண்ணுனா நல்லா இருக்கா மாட்டாங்களா////
i strrrrrrrrrrongly object./
மேடம் கூல் டவுன் கூல டவுன்… :-)
கல்யாணம்ங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
சிலருக்கு சொர்க்கம். சிலருக்கு நரகம்.
கல்யாணம் பண்ணினவங்க நல்லா இருப்பாங்களா இருக்க மாட்டாங்களான்னெல்லாம் பொதுவா ஒரு முடிவ சொல்லிட முடியாது.
நான் இப்போ ஓரளவுக்கு நல்லா இருக்கேன். ஆனா கல்யாணம் ஆனபின்னாலும் (ஆகுமாங்கறது வேற விசயம் :-) ) நல்லா இருப்பேனாங்கறது எனக்குத் தெரியாது.
அததான் அப்படி சொன்னேன்.
(வழக்கம்போல நல்லா குழப்பிட்டேனா? ;-) )
/தீபாவளி விடுமுறைக்கு நீ வருவாயென
ReplyDeleteஆவலோடு காத்திருக்கிறோம் நானும் தீபாவளியும்/
நான் ரசித்த வரிகள் புரட்சி காதலரே!!
ரொம்ப அருமையா இருக்கு நீங்கள் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கள்.....
Advance Deepavali Wishes Arul/
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அப்பு!!!
உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துக்கள்!
/அருமை,பாராட்டுக்கள்!!/
ReplyDeleteநன்றிகள் திவ்யா!!!
/உன்முகத்தில் தீபஒளி
ReplyDeleteஎன் கண்ணில் கேமிராவா...
ம்.. நாலு பிரிண்ட் போட முடியுமா?/
அனுப்பி வைத்தா யாரந்த அழகின்னு பாக்கலாம்ன்னு ஆசைதான்../
நீங்களுமாங்க்கா??? :-(
கேமரா மட்டும்தான் இருக்கு… தீப ஒளி இல்ல…
/எல்லாமே அருமைங்க அதிலும்
ReplyDelete"நீ திரி கிள்ளிய சந்தோசத்தில்
செத்து போகிறது பட்டாசு""
மிக அருமைங்க அருட்பெருங்கோ!!!/
நன்றிங்க குசும்பன்!!!
( கலாய்க்காம விட்டதுக்கும் ;-) )
/சூப்பர் தீபாவளி காதல் முரசு அவர்களே.. :-)))/
ReplyDeleteஅஞ்சு வார்த்த எழுதினா அதுல ரெண்டு வார்த்த அண்ணன கலாய்க்கனுமா?? இருந்தாலும் நன்றி :-)
/ஏலேய் காதல்முரசு, எப்பிடி இப்பிடியெல்லாம் உருகி உருகி கவிதை எழுத முடியுது....?
ReplyDeleteமவனே வழக்கம்போலே இதெல்லாம் கற்பனைதான்னு டகால்டி விடாதேய்யா.... :)/
சித்தப்பு எல்லாம் தூக்கம் வராதப்ப யோசிக்கிறதுதான்…
அட சத்தியமா கற்பனைதான்யா…
பட்டாசு திரிய பொண்ணுங்க கிள்ளி வச்சாதான் பட்டாசு வெடிச்சு செத்துப்போகுமா? நாம கிள்ளி பத்தவச்சாலும் வெடிச்சு சாகும்யா :-)))
/நல்ல கவிதைகள் நண்பரே../
ReplyDeleteமிக்க நன்றி மணி!!!
/முடியலை கண்ணு கலங்குது. எல்லாம் டக்கர். எப்படித்தான் யோசிக்கிறாங்களோயா/
ReplyDeleteஸ்ரீ,
எப்படி யோசிக்கிறோம்னு உனக்குத் தெரியாதா என்ன? :-)
/Makka,
ReplyDeleteAAsithitte po :-)/
:-) நன்றி கவிதை ப்ரியன்!!!
/உணர்வுகளை உணர்த்தும் கவிதைகள்… திபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதினேஷ்/
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தினேஷ்!!!
/காதல் முரசுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றிகள் தல!!!
/காதல் தீப்பிடிக்கும்
ReplyDeleteதீபாவளிக்கவிதைகள்!!/
அந்தத் தீய மட்டும் யாரும் அணைக்கவே மாட்டாங்க :-)
/இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!/
நன்றிகள் காதல் கவியே!!!
உங்களுக்கும் எனது தாமதமான வாழ்த்துகள்!!
/கவிதைகள் அனைத்தும் அருமை
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் ராசா ;))/
நன்றி கோபி நன்றி !!! :-)
/kadaisi varigal excellent./
ReplyDeleteநன்றி கான்பா.
/ynda hotel la room pottu yosipeengannu sonna konjam nalla irukkum./
என்ன இப்படி சொல்லிட்டீங்க??? ஹோட்டல்ல ரூம் போட்டா கட்டுப்படி ஆகுமா?
ஆபிஸ்ல எதுக்கு ஏசியெல்லாம் போட்டுக் கொடுத்திருக்காங்க? ;-)
/urugi urugi kadhal pannitu... /
ReplyDeleteநீங்க பார்த்தீங்களா மரகதவள்ளி? ;-)
/ kalyanam na udane escape ahanum nu ninaikiringala... ungalu ke konjam overa ila... /
உண்மைய சொன்னா நம்மளப் பார்த்ததும் பொண்ணுங்கதான் எஸ்கேப் ஆகறாங்க ;-)
/arumaiya na varigal... solla ninaipathai aani adi thathai pola... vaazhthukkal... pani thodaravum... deepavali kum...
வாழ்த்துகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!
arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.
ReplyDeletevazthukal
/ arumayana kavithai. aalamayai manathil simmasanam ittu amarnthu vittathu nanbare.
ReplyDeletevazthukal /
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி தென்றல்!!!
சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)
ReplyDelete/சும்மா பட்டாசுக் கிளப்புதுங்க தீபாவளி கவிதைகள் :)/
ReplyDeleteநன்றி தல. அடுத்து பொங்கல் வரப் போகுது ;-)