பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!
*
இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
*
உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
*
தனியேநீமுணுமுணுக்கும்
இனியபாடல்கள்
இசைத்தட்டில்ஒலிக்கையில்
இனிமைஇழப்பதேன்?
*
மேலும் சில காதல் கவிதைகள் :
மார்கழிப்பாவை
2011 Valentine's Day Special
2011 புத்தாண்டு காதல் கவிதைகள்
தேவதைகளின் தேவதை
முத்தம்
காதல் கவிதைகள்
அன்புள்ள காதலிக்கு
2007 Valentine's Day
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்
naan dhaan first??
ReplyDeleteme the firstu..???
ReplyDeletejust missu...
ReplyDeleteOk... Arul Kavithaikal ellame super...
//காதல் கவிதை//
ReplyDeleteஇந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா?? ;-)
//தனியே நீ முணுமுணுக்கும்
ReplyDeleteஇனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?//
Nalla Irukku....
இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee...
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
*
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.//
இதெல்லாம் ஒரு சாக்கா?? ;-)
ம்ம்ம் நல்லாருக்கு..!! :-)
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்//
அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss...
\\இரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்\\
ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))
\\உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!
\\
அருமையான வரிகள் :)
/naan dhaan first??
ReplyDeleteme the firstu..???/
ஏனிந்த கொலைவெறி?
/just missu
ReplyDeleteOk Arul Kavithaikal ellame super/
நன்றிங்க செந்தில்!
/Nalla Irukku
இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee/
:) இல்ல இல்ல
/அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss/
அடுத்த தடவை எழுதும்போதுன்னு சொல்லுங்க!!!
//காதல் கவிதை//
ReplyDeleteஇந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா??/
இல்ல...அது Search Engine Optimization க்காக ;)
/இதெல்லாம் ஒரு சாக்கா??
ம்ம்ம் நல்லாருக்கு..!! /
நன்றிங்க!
/ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))/
ReplyDeleteஎல்லாம் கவிதைல மட்டும் தாங்க!
/அருமையான வரிகள் /
நன்றிகள்!
//எல்லாம் கவிதைல மட்டும் தாங்க//
ReplyDeleteஎன்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா?? ;-)
//நீ சொற்கள் நிறுத்தி
ReplyDeleteபார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!//
ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்... !!
//யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
ReplyDeleteஎனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.//
ரொம்ப அழகான வரிகள்..
எல்லா கவிதைகளும் அழக இருக்கு... :-)
/என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா??/
ReplyDeleteநீங்க சொல்லாமலே அவங்க பொண்ணு பாப்பாங்க... கவலை வேண்டாம் :)
/ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்!!/
ReplyDeleteநன்றிங்க ஆல்பர்ட்!
/ரொம்ப அழகான வரிகள்..
ReplyDeleteஎல்லா கவிதைகளும் அழக இருக்கு… /
நன்றிங்க நாணல்!
//இரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.//
அதுதான் சரி..
:)
இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்..
;)
//யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
ReplyDeleteஎனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.//
நடத்துங்க..
:)
Kavithai nalla irukkungo...
ReplyDelete//நீ சொற்கள் நிறுத்தி
ReplyDeleteபார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!//
காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??
/அதுதான் சரி..
ReplyDeleteஇன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்../
வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன் :P
/நடத்துங்க../
கவுஜப் பயணத்த தான சொல்றீங்க? நடத்துவோம்!
/காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??/
கவிதைகளும்....
அசத்தலாக இருக்குங்க...
ReplyDelete/அசத்தலாக இருக்குங்க/
ReplyDeleteநன்றிங்க விக்னேஷ்வரன்!
//உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
ReplyDeleteஎனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
சிறகடித்து தவிக்கும் இமைகள்!//
Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku.... :))))
/Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku. :))))/
ReplyDeleteஎல்லாரும் ஒரு ரேஞ்சாதாம்ப்பா இருக்கீங்க!
Hello..
ReplyDeleteAdutha kadhal kavithai kaga aavaludan edhirpaarthu irukkiren..
-- Ungal illadha kadavulin varam vendum innoru bakthan
PS: Ungaloda peyar arutperungo thaana?
சத்தீஷ்,
ReplyDeleteஎன்னோட பெயர் அருட்பெருங்கோ தான். அதிலென்ன சந்தேகம்? :)
Illa...kavithai nayama oru punai peyar vachikiteengala illa appa amma voda thamizharvam than ungaloda kavithai nayathuku karanama nu therinjika than..
ReplyDeleteinfact open panna unga blog page a rendu naala close pannama..almost ella post um padichten...nalla karpanai panreengnaa..
சதீஷ்,
ReplyDeleteஎல்லா பதிவும் படிச்சுட்டீங்களா? இதப் படிச்சீங்களா? ;) - http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b_%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d_%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d
Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu..
ReplyDeleteNalla iruku andha 8 thagaval...ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?
btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga..
apram "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, " ---- idhula than konjam varutham,
"இல்லாத கடவுளுக்கான படையலாய்" apdingarthukum ippa than artham puriyudhu...naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen..
//எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
ReplyDeleteஉனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்..//
rombe nalla irukku inthe varigal..keep it up..
/Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu../
ReplyDelete:)
/Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?/
அந்தளவுக்கு சரக்கில்லையே ;)
/btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga../
ம்ம்ம் பார்க்கலாம்ங்க!
/apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,/
உங்களுக்கா சிவனுக்கா? ;)
/“இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen../
சீரியசா எடுத்துக்காதீங்க. ஆளுக்கொரு கருத்து. எல்லாருக்கும் தன்னோட கருத்து மேல நம்பிக்கை. அவ்வளவுதான்!
/rombe nalla irukku inthe varigal..keep it up../
ReplyDeleteநன்றிங்க வளர்மதி!
Serious a sollala...aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame...
ReplyDeleteadhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen...
sari ithoda indha thread a mudichtu...next meet panren.. :)
Eppadi ....Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal
ReplyDeleteI found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!
ReplyDeletesuper
ReplyDeleteanna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care
ReplyDelete// தனியே நீ முணுமுணுக்கும்
ReplyDeleteஇனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்? //
Very nice....
தனியே நீ முணுமுணுக்கும்
ReplyDeleteஇனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
ithu kadalin uuicham
இரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்...........nice lines....i really love them...
/Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…
ReplyDeleteadhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…
sari ithoda indha thread a mudichtu…next meet panren../
கருத்துக்கு நன்றி சதீஷ் :)
/Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal/
ReplyDeleteகவிதை புரியலன்னு சொல்ல வர்றீங்களா? :)
/I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!/
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க அலெக்ஸ்!
நன்றிங்க ராஜா.
ReplyDelete*
/anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care/
ஏங்க இந்த கொலவெறி? :(:(
விஷ்ணு, மோகன் ராஜ், யுவா, மங்கை, அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteதங்களுடைய "ஒரு காதல் பயணம்" நூல் படித்தேன். அருமை. ஒவ்வொரு பகுதியிலும் நீல வண்ணத்தில் நான்கு வரிகள் மிக அருமை. கதைத்தலைவன் பெயரைச் சிவா எனக் கடைசியில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறீர்கள். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
ReplyDeleteவேண்டுகோள்: அருள்கூர்ந்து ஆங்கிலக்கலப்பைத் தவிருங்களேன்..
HI arul yra poetrys all are nice and cute.... keep writing well.. all the best.. then i want yrs details with cell no... thanks...
ReplyDeleteby ....
dhanabal
VERY NICE
ReplyDeleteKavithaikal Arumai
ReplyDeleteirunthum oru kavalai
ithupol ennal mudiyavillaiyendru
//யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
ReplyDeleteஎனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.//
enntha varigal yanake sonthamanathagave erukku so nice kavithai ennum palakaviyahi ezhutha vazhthukal thozhar
Its GOOD
ReplyDeleteITS VERY GOOD
ReplyDeleteYOUR LOVE IS BUTYFUL
ReplyDeletenaan yaar nee yaar nam iruvarukkum theriyaathu!
ReplyDeleteun muham paarthen ulakam puthithai pookinrathu!
eluthiyatho naan Aanaal enniyatho nee!!!
supar i lick
ReplyDeletevery super
ReplyDeleteKADHAL IDHAYATHAI METHAIYIL VAITHU MOUNAN PAADI THALAATUM
ReplyDeletekadhal idhayathai methail vaithu mounam paadi thaalatum
ReplyDeleteKalakureenga Arutperungo.. All are Excellent.. :D
ReplyDeleteஇரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்து கொள்...
ReplyDeleteமுத்தம் என்ன சொக்லட்டா??????????
idayathhudipai vida inimaiyanathu en kadhal...
ReplyDeleteANAND N (96000 45673)
kathal kasakum kanni unnai perinthal -
ReplyDeletekanna unnai kandapinpuma
snthial ur comment super
ReplyDeletehi,arul....eppati chellam unakku mattum? pattaya kelappu machi
ReplyDeletearputham
ReplyDeletevery nice kavithai
ReplyDeleteI found all your poems are really nice
ReplyDeleteme too a poetic n lyristic in Sri Lanka..
keep doing well
anu anuvaai saavathendru mudivedutha pragu kadhal ondre sirantha vazhi............... (BY)
ReplyDeleteVEERAMUTHU...........!!!!!!!!
nee vidum suvaasam naan ennai
ReplyDeleteviddalum marupadium eduthuthane
aakanum
good kavithai sathish
ReplyDeletegood
ReplyDeletevery very nice
ReplyDeleteAzhagana Sorkal Aalntha karuthukkal
Arut Perungo sir What is this meaning Sir ?????????http://blog.arutperungo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88#comment-5101
ReplyDeleteயாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
ReplyDeleteஎனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்.
////////////////////////////////////
நீங்க அமைதியான ஆளோ?
yenakkum pedikum kadhal, nalla kavidai yezudungal
ReplyDeleteLOVE WITHOUT LOVER IS LIKE A DOVE
WHICH WILL FLY WITHOUT DESTINATION
SO BEFORE YOU LOVE , FIND A LOVER ONLY THEN YOUR LOVE WILL BE MEANING FULL.
To all the lovers
வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
ReplyDeleteசுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html
//எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
ReplyDeleteஉனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்//
காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே பாஸ்!
காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே அருட்பெருங்கோ!
ReplyDeleteஇரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
முத்தம் கொடுக்க நல்ல சாக்கு, உங்கள் கவிதை மனதில் முத்தத்தை பதிக்கிறது......
very nice. i love ur kavithai
ReplyDeletehello ennathu ithu muthathaiellam ippa some thinks mathiri aakidinkalo???????/
ReplyDeletesumma........
Really nice this......................................
romba super
ReplyDeletevery nice this........................
ReplyDeletenee en oru kannatil araidhal nan en maru kannatai katuven araivadu un idhalkalaka irunthal mattum
ReplyDeletekiss kavithai is very superb...............
ReplyDeletenow i fel love nice kavidhai
ReplyDeleteஇரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
very very nice keep it
hai,
ReplyDeleteindha kavithai neenga yeluthinatha en friend yeluthiya kavithai pa ithu unga name enna jishantha yenga work pannuringa egpty ah yeena indha kavithai ku sonatha kaarar jishanth work in egpty pa aa_punnagai@yahoo.co.in ithu avunga mail id ok va irunthalum vaalthukal
superb... nee kidacha oru mutham kodukalamnu irukaen...
ReplyDeletearul you are very great.,
ReplyDeletesweetna niraiya kodukanum ok vaa...my best wishes for your work
two soul meets to lovers lips..,
ReplyDeleteEllam Nalla Illai,, Oru mathiri irukku????????
ReplyDeleteSuper ah irkku.......... I Love You........ Ennum Ethir Pakuren......... By Thiyagaraj From Mallapuram - Tanjavur...
ReplyDeleteyour kavithai is very nice.kavithai varigal alzhaga eruku sir.
ReplyDeletekavithaigal ellame suparo super. Thank you
ReplyDeletene oru nal varuvai..........
ReplyDeleteEach moment in a Day has it’s own Value.
ReplyDeleteMorning brings Hope.
Afternoon brings Faith.
Evening brings Love.
Night brings Rest.
I Wish You find them All Today.
Kadarkkarai mannalil
ReplyDeleteNamadhu Natppai
Yezhudhi Vaiththean…
Alai vandhu adiththu sendradhu -
‘Vilai Madhipillaa
Muthukkal’ Yenakkey Sondham yendru.!.
ihsana86@yahoo.com
ella kavithaiyum super
ReplyDeletevery nice arul... kadhal azhaganadhu..adha innum azhagakkudhu ungul kavidhaigal...
ReplyDeletepogum pothey rasithuvitu po.! Yean endral unaku Thirumbi kidaikathu
ReplyDeleteI'm not a Handsome guy.. But I can give my Hand to some one who needs help.! By Dr. ABDUL KALAM
ReplyDeletethookathil chattam keatu elundhu parthean nee illai . pinbuthan theriandhu adhu en idhayathil thudikum un ninavugal endru....................
ReplyDeletehai
ReplyDeleteaval iravil sendral,
ReplyDeleteaval pinnal nela sendathu,
nilavidam katten,
ean aval pinnal sellkiraii,
aval algai kadan ketpathargu
யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
ReplyDeleteஎனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
அளவின்றி பேசுகிறேன்
super annachi......
super kavithaigal ellame
ReplyDeleteyavaridamum.......................
ReplyDeletevery nice
தனியே நீ முணுமுணுக்கும்
ReplyDeleteஇனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?
எனக்கு பிடித்த வரிகள்
தாஸ்
very very super
ReplyDeletei am lover
ReplyDeleteநீ சொற்கள் நிறுத்தி
ReplyDeleteபார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்
அந்த முழுமதி, பிறைமதி ஆனதடி
ReplyDeleteஉன் பௌர்ணமி முகம் கண்டு !
அந்த ஒரு நாள் பிறைமதியும் இல்லாமல் இறந்தே போனதடி
உன் விண்மீன் புன்னகை கண்டு !
இறந்தாலும் உன்னை காண மீண்டும் பிறைநிலவாய் உயிர்
பெற்றதடி
உன் கருணை பார்வை பட்டு !
அது முழுநிலவாய் மாறியதடி தன்
அழகெனும் கர்வம் விட்டு !
by smartsakthi
ulagai kana vaitha en devaithukku nan muthalil sonna kathivathai : Amma...........
ReplyDeleteMothers rock..............................
superb ya...my humble request dnt fight fr anything ppvthr@gamil.com
ReplyDeleteHai
ReplyDeleteSuperb, really nice,un belivable.
இந்த மாதிரியான கவிதைய இப்பதான் முதல் முறையாக ரசிக்கிறேன் மிகவும் அருமை
ReplyDeletevery nice keep going towords the top of the poeat. jaila
ReplyDeleteகாதல் கவிதை அனைத்தும் நன்ரு, இனி வரும் கவிதைகளை என் மெயிலுக்கு அனுப்புங்கள்
ReplyDeleteninaika maranthalum maraka ninaikathey very nice lines
ReplyDeletekavthai nanrga ullathu
ReplyDeleteINEEYA KAVITHAIKKU EAN INEEYA VALTTHUKKAL
ReplyDeleteQUEET LINES THANKS TO YOU
ReplyDeleteinimai inimai....
ReplyDeleteMISS U POETESS IAM DIDNT KNOW.I LIKE U POETRY.
ReplyDeleteஅருமை. என் மெயில் கு அனுப்புஙக
ReplyDeleteஎன்றன்றும் அழியா காதலை வாழவைப்பது இது போன்ற கவிதைகள் என் மனமார்ந்த வாழ்த்துக்கலள்
ReplyDeleteஇரண்டு முத்தங்கள் கொடுத்து
ReplyDeleteஇனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
என் மனதை பரிகொடுத்தன இந்த கவிதைகல்.என் மெயில் கு அனுப்புஙக.
ReplyDeleteஎன் மனதை மகிழ வைத்தது இந்த கவிதைகள்...
ReplyDeleteநி முத்தனமிட்ட குழாந்தையிடம்
ReplyDeleteஎப்படி சொல்வேன் ?!.....
தேன் சுவைக்க வண்டுகள் துரதும் என்ரு.......
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
ReplyDelete[...] காதல் கவிதை [...]
ReplyDeleteஒ ஒ ஒ ஒ ஒ ஒ
ReplyDeleteசுப்பர்
WOW ....NICE.....enta mailukku sent pannunka....plz......
ReplyDeleteஎன் மனதை பரிகொடுத்தன இந்த கவிதைகல்.என் மெயில் கு அனுப்புஙக.
ReplyDeletesuper kavithai ithu intha kavithayavechu than enoda lover ah mayakinen.
ReplyDeletePl send all kadal kavithai to my mail id please
ReplyDeletepl send
ReplyDeleteSuper
ReplyDeleteacho super,i just luv these lines,pls pls pls send to my mail id.Its amazing superb.
ReplyDeletevery nice fanyastic my id ku send pannu my dear friend.....
ReplyDeleteஇனிது
ReplyDeletec
ReplyDeletesuppara erundhuchi
ReplyDeletekavathai ellame nalla iruku
ReplyDeletevery nice....
ReplyDeleteNalla kavitai nanri
ReplyDeleteun parvai vannathu buchiyanadu vari en manatai kavartadu
ReplyDeletevery nich
ReplyDeletenothing
ReplyDeletegood
ReplyDelete"Malai kattu puve un manam
ReplyDeleteenakku pidithathu" by. GK
its nice
ReplyDeleteNICE YA
ReplyDeletenice
ReplyDeletehai sakthi how are you?
ReplyDeletevery nice
ReplyDeletevery nice
ReplyDeletenice
ReplyDeletemiga arumai!
ReplyDeleteun kathal sonnathu
ReplyDeleteen kathlel ulla artham,
padethu mudetha penputhan
thayrenthathu ethu
ennavalen kavethai endru..
very nice
ReplyDeletehai my friend unathu kavithikal super
ReplyDeletesupar boss super
ReplyDeletekathal oru nooi than athai anai varum therinthey yeatru kolvargal
ReplyDeletenanum than!!!!!!!!!!!
UN KANGALAI PARTHA PINBU,...............
un nenaivugal athigarikum bodthellam en kangal ooranga maru kindrathu........
ReplyDeletenenaivil irukum unnai kanavil kuda maraka mudiyathu
verry verry super
ReplyDeleteplz super cadalkavithikal send me
ReplyDeleteboss nenga inga eluthi vaikreenga atha bit adichu tv la solranga(vijay tv,kana kaanum kalangal program) enna koduma sir ithu............
ReplyDeleteintha kathai enodai loverku anpukeran
ReplyDeleteanbu mutriya kathal
ReplyDeletevery nice and super tipipa
ReplyDeleteunga kavithai nalairuku ana tv parthu ipadi copy adikathinga
ReplyDeletesuper
ReplyDeleteso nice i'm realy impress
ReplyDeleteso nice
ReplyDeleteungalathu varigaluku en vazhthukal.
ReplyDeletehello your love feeling was great i like u your love
ReplyDeletesuper
ReplyDeleteunmai unmai un unarvugal unmai
ReplyDeleteunnil paeru petrathu penmai
realy nice
ReplyDeletesuper
ReplyDeletesupper kavithai enkku rombe pidichirunthathu innum naraya eazuthunga
ReplyDeletehis nice kavidhai
ReplyDeletenice kavidai
ReplyDeletenice yennudai kavithai ondru anupugiran
ReplyDeleteun varthail mullai katti adikirai ahnal unaku thyriyamala
un kangal marunthu alithu selkindran.
SUPER
ReplyDeleteplease send me love kavithai
ReplyDeleteepdi nanba ipdilam super
ReplyDeleteINTHA KAVITHAI ENNAI KATHALIKKA THUNDUGIRATHU
ReplyDeleteyan nabar kaluku vanakam???nan muthal muthal kathal kavithai padithane udana ........viluthuvitane ,,,,,,,kathali allae kathal kavithaiyul;;;;;
ReplyDeleteso nice
ReplyDeleteAnbu yennum vekadhilum ,
ReplyDeletepanbu yennum paasadhilum ,
varuvadhu thaan kaadhal .
by...
raja.s
Super Friend
ReplyDeleteyes very good kavidhai super enakku pidichirukku by ( c.va ) siva
ReplyDeletenice a unmayila nalla kavidhai olldhe best
ReplyDelete