முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
*
உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
*
உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
*
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது...
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!
*
நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
me the firstu........???
ReplyDeleteஎல்லா முத்தக் கவிதைகளும்
ReplyDeleteமுத்து முத்தாக உள்ளது...
//உன்னைப்போலவே
ReplyDeleteஉனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
நல்லா இருக்குங்க அருள்...
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க...
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
ReplyDeleteஎதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)
நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-)
ReplyDelete//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ச்ச்ச்ச்சோ..... ச்ச்ச்சுவீட்........
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
ReplyDeleteமுத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
இது..
;)
இது தான் கவிதை..
;)
இது தான் காதல்..
;)
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
யாரந்த தேவதை ???
:)
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
ReplyDeleteமுத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்...
அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute :-)
அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு :)
ReplyDelete\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை :)
Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal...
ReplyDelete/me the firstu..???/
ReplyDeleteஆமாங்க ஆமாம் :)
/எல்லா முத்தக் கவிதைகளும்
முத்து முத்தாக உள்ளது/
/நல்லா இருக்குங்க அருள்/
நன்றிங்க செந்தில்!
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
நல்லா கேட்குறீங்க.../
என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும் ;)
//உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
ReplyDeleteஎதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
//
அருமை:)/
நன்றி தல!
/நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!
ReplyDelete//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Super..!!/
நன்றி ஸ்ரீ!
/ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../
ReplyDeleteபூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன் ;) )
/இது..
ReplyDeleteஇது தான் கவிதை..
இது தான் காதல்../
சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!
/யாரந்த தேவதை ???/
கிடைச்சா சொல்றேன் :)
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
ReplyDeleteமுத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
அருமை :))/
நன்றிங்க நாணல்!
/அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
ReplyDeleteஅதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../
:) நன்றிங்க கருணா!
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
Cute/
நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான் :)
/அய்யா அருட்பெருங்கோ அவர்களே/
ReplyDeleteஅய்யாவா? என்ன கொடும சரவணன் இது!
/காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../
ஆகா... ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?
/எல்லா கவிதையும் நல்லா இருக்கு/
நன்றிங்க!
\\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\
அருமை /
எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல :)
/Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/
ReplyDeleteநன்றிங்க மகேஷ்!
kavidhai sonnadhu nalla irukku nu sollava ...
ReplyDeletekadhalai sonnadhu nalla irukku nu sollava...
kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava...
ellamae azhagu azhagu...
vaazhthukal ....
புலியைப்போலான பூனைக்குட்டி :)
ReplyDelete/ellamae azhagu azhagu
ReplyDeletevaazhthukal/
நன்றிங்க மரகதவல்லி!
/புலியைப்போலான பூனைக்குட்டி /
என்னங்க்கா... ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க :)
//முதல் நாளின் கடைசி முத்தம்
ReplyDeleteஅடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!
//நீயோர் இதழ்.
ReplyDeleteநானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//
....அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!
/ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/
ReplyDeleteநன்றிங்க காந்தி!
/.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/
வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
ReplyDeleteசந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//
PIDITHTHA VARIKAL...........
பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி
very suppppppppppppppppppppppppppppppar sir....
அனைத்தும் அசத்தல்...
ReplyDeleteநல்லா இருக்குங்க கோ :)
ReplyDelete"உன்னைப்போலவே
ReplyDeleteஉனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"
இந்த கவிதை வரிகள் நல்லா இருக்கு
//பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//
ithu oru kadal garvam....
neenga ezuthuRathu enakku pidichirukku.
ReplyDeleteAnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn't it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!
ஆமா முத்தம்னா என்னங்க
ReplyDeleteChumma Nachunnu Irukku!!!
ReplyDeleteEllame Pidichirukku....
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!
சுரேஷ், விசித்திரன், ஜி, ராஜவேல், குட்டி செல்வன், காயத்ரி, மோகன்ராஜ்,
ReplyDeleteஅனைவருக்கும் நன்றிகள்!
/neenga ezuthuRathu enakku pidichirukku.
ReplyDeleteAnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!/
நன்றிங்க வெங்கிராஜா! வகைப்படுத்தலிலோ, குறிச்சொற்களிலோ எங்கேயுமே இதையெல்லாம நான் கவிதைகள்னு சொல்லலயே... இது எல்லாம் வடிவமில்லா காதல் குறிப்புகள். அவ்வளவுதான் ;)
/ஆமா முத்தம்னா என்னங்க/
ReplyDeleteஆமா சொல்லிகிட்டே முத்தம் கொடுக்கிறதுதான் 'ஆமா முத்தம்' ;)
/Chumma Nachunnu Irukku!!!
Ellame Pidichirukku….
//முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//
my favourite!!!!!!!!!!!!/
நன்றிங்க மாலி!
Romba rasanaya ezhudhareenga....
ReplyDeleteVaazhthukkall Arul...
hello Arul ugga Kavithaillam SUPER, Niggal vitta santhukalli nan Cycle otta ninaikiren. i mean nan illutha try pannittu irukken sir
ReplyDeleteHAI VERY NICE..............
ReplyDeletekavithai....super...apadiye...kavithaiku oru muttam....kodukalam..
ReplyDelete// பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ReplyDeleteஒரு புலியைப் போல பவனி வருகிறது…
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி! //
அட்டகாசம்.. அட்டகாசம்..
என்னமா ரசிச்சு எழுதிஇருகான்யா பயபுள்ள ..
Very nice
ReplyDeleteirru ithazh saernthu poovil,
ReplyDeleteoru uyir kodupathae.....
muttham.......
muthu muthai mutha kavithai theetiya nanba mothathil ella ithaynkalaium muthamitti !! ippatikku un muthathi muthamittavan
ReplyDeleteeluthunga eluthunga....I'M BACK.....
ReplyDeletevery sweet
ReplyDeletekathalai alapadithya anaithu kavithium arumai. athil unnai pola un muthathukkum katha athikam very very nice
ReplyDeleteநீயோர் இதழ்.
ReplyDeleteநானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்
...........................................................
This words giving more meanings.
this is sweet life(wife).
MUTHAMOONRU SATHAMILLAA KEDKUMPOOTHU, ATHTHANAIUM ENNINADAI POODUKINRAAJII, NITHAMATHU NINAIVINILE NITRKA,NIRAIKINRA KATPANAIJIL MITHANTHESELUM, ATHTHANAIUM ALLINADAI POODUKINRA KAADCI, POOMIYAIJEE SUTRUKINRA IRANDAAM, POOKOOLAM ENRUATHU PATHIVAAKI, NITHAMOONRU KEDKIRATHU NINAVINALAJIL. " NINAVIN ALAJIL " -K.SIVA-(Fr)
ReplyDeletemuthathil ithanai inimai kavithaigala
ReplyDeletenice
With Best Regards
RajaNirmala
"உன்னைப்போலவே
ReplyDeleteஉனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை."
sollave vartthai illai " very supve"
unnai polave unathu muthangalum kavithai..........cute......very very cute..............
ReplyDeleteSuper I like it very much
ReplyDeletesuper sssssssssssuuuuuuuuuuuuuuuuuuuupppppppppeeeeeeeeeerrrrrrrr
Hai!!!!my dear arul your kanithaikal is verry nice,and i like you.
ReplyDeleteentha varikal supper...... mutham ketkum pothu muraikirai muraika sonnal mutham tharamarukirai ....so verry verry nice wish all the best
I am like very much in your all KAVITHAIGAL
ReplyDeleteall are super
ReplyDeleteaii are very cute to read
ReplyDeleteUNGAL KAVITHAIKU AAAAAAAAAAAAAAAAIERAM MUTHANGAL
ReplyDeletekaindu pona en udaduhalil un muththam then aatrai uruvakkiyadu.
ReplyDeleteso nice inthis word is equal to all the awards for this poem "muththam"..
ReplyDeletenice .........pa.................................................................................
ReplyDelete"அடுத்த நாளின் முதல் முத்தத்தை
ReplyDeleteசந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"
தாங்களும் உங்களின் தேவதையை நினைத்து உறங்குவது இல்லை போலும் ...
hai........................kavithai is vrey super.....................................................
ReplyDeletenan unodu sernthu vala aasai paden
ReplyDeleteaana athu mutiyavillai.aanal sernthu
valkintren inru unnodu un kallarail penamakha.
உன்னைப்போலவே
ReplyDeleteஉனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
SUPER................................................................
BY
VENKAT NITHYA
Lovely Poems and great work
ReplyDeletekavithai super pa mache poonai kavithai cute pa
ReplyDeleteromba feal panne kavithai aluthe irrukeinga pola
ReplyDelete[...] முத்தம் [...]
ReplyDeleteAarukil Irupavar Unnai Neasepathu Illai,
ReplyDeleteNeasepavar Un Aarukil Irupathu Illai
நீயோர் இதழ்.
ReplyDeleteநானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
*
சுபெர்........
நீயோர் இதழ்.
ReplyDeleteநானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!
சுபெர்
supper sir. loversku romba helppa irrukku unga kavithai. pls life long ga unga servise lovers ku thavai.
ReplyDeleteஅற்புதம்!..
ReplyDelete*முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை!...*
Nice yaar. Keep writing.
ReplyDeletehai
ReplyDeletewow wonderful sir, your kissing kavithaigal eanaku en kadhali koudha mutthangalai niyabaga paduthugiradhu.
ReplyDeleteuinmaya...va supper sir.... enaku roomba pedoshu eruku...
ReplyDeleteமுறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
ReplyDeletesupper guru! ithu pondra kavithai irunthal intha mail ku send pannunga guru.(tamil1315@yahoo.com)
ReplyDeletevery nice your kavithi super sir
ReplyDeleteBy
Rajiv & indumathi
chance less yaar.. very amazin sir
ReplyDeletelovvvvvvvvvvvvvvvvvvvvvvly
ReplyDeleteu lines are super very nice
ReplyDeletelove love..................
ReplyDeleteHAI HAI HAI I LOVE THA LAYANS
ReplyDeletesemma....semma...superb...
ReplyDeletemuththama?
ReplyDeletehe veri nise u kavidhai
ReplyDeletevery...........very..........suberb.......
ReplyDeletehi,
ReplyDeleteall kavithai very nice.
very nice
ReplyDeleteகாதலியவள் முத்தம்
ReplyDeleteநித்தம் கிடைத்தாள்-உன்
சுவாசம் கூட
எனக்கு
கஸ்ரமாகும்
பிரியமுடன் -பாஸ்
Super and enjoy this meening
ReplyDeletecute ..................!
ReplyDeletesweet poem
ReplyDeletehey! super ya keep it up
ReplyDeleteithanal thaangal solla varuvathu ennavo?
ReplyDeletekiss is very sweet thats true ,,, nice
ReplyDeletesuper
ReplyDeleteVery nice!
ReplyDeletegood kiss
ReplyDeletesweed kiss en kathalan enaku thanthathu
ReplyDeletesuperrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteidhu thaan unmayana kaadhal kavidhai
ReplyDeletemurugesh to 10000 muthangal
ReplyDeletelove and love only
ReplyDeletesupperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeletesuper
ReplyDeleteஎன் கவிதை எப்படி சொல்லுங்க . ........
ReplyDeleteஜூன் எட்டு ரெண்டாயிரத்தி பன்னண்டு
நான் இறந்தால் என்னை எரித்து விடுங்கள் ...
புதைத்துவிடாதீர்கள் ..புதைத்தால் செடியாக முளைத்து வந்து
மீண்டும் அவளையே காதலிப்பேன்....(மறுபடியும் தோற்றாலும் சரி
அருமையான உணர்வுகளின் வெளிபாடு சத்தமாகவே கேட்கிறது.......
ReplyDeletevery nice
ReplyDeletemsg super ma
ReplyDeleterompa nalla iruku ma epati epati very nice i like you
ReplyDeletevery nice poet
ReplyDeletevery very supper
ReplyDelete