Wednesday, July 25, 2007

மரணத்தின் நிழல்

ஓர் இடம்
ஒரு சொல்
ஒரு காட்சி
ஒரு பாடல்
ஒரு கனவு

என ஏதேனும் ஒன்றின் சலனத்தில்
விருட்சமென வளர்கிறது உன் நினைவு.
இதயமெங்கும் படர்கிறது
மரணத்தின் நிழல்!

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

6 comments:

  1. Machi Sam
    Unnaku ithuellam eppada time kidaikuthu
    Mmmmmm
    Ennamo po
    Etho panre
    Urrupatta sari
    Endrum Anbudan
    Vinoth

    ReplyDelete
  2. / Machi Sam
    Unnaku ithuellam eppada time kidaikuthu
    Mmmmmm
    Ennamo po
    Etho panre/
    இதுக்குப் பதிலா வெட்டியா இருக்கேன்னு ரெண்டு வார்த்தையில திட்டியிருக்கலாம் :(

    /Urrupatta sari/

    அதுக்கு வாய்ப்பு ரொம்ப கம்மினு நெனைக்கிறேன் :)

    ReplyDelete
  3. Nalla pathivu.

    ReplyDelete
  4. / Nalla pathivu./

    நன்றி என்பீ :)

    ReplyDelete
  5. வாங்க பிரியசகி,

    / :)/

    புலம்பல படிச்சுட்டு சிரிச்சுட்டீங்களா? ம்ஹும்!

    ReplyDelete