Thursday, February 14, 2008

காதல் வா(வ)ரம் - 4 ( காதல் நாள் வாழ்த்துகள்! )















காதலைக் காதலிக்கிற யாவருக்கும் காதல்நாள் வாழ்த்துகள்!
கடந்த வருடம் இதே நாள்

9 comments:

  1. சூப்பர்யா மாப்பி
    மெயில்ல சுத்திகிட்டு இருக்கு!!

    அப்ப அடுத்தது வாரம் 5 ஆ????

    ReplyDelete
  2. மிக அழகான கவிதைகள் கோ. காதலர் தினம் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. சூப்பரா இருக்கு கோ, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்திய தேசம் டூ காதல் தேசம் கவிதை அழகு மாப்பி. கடைசி கவிதை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அது ரொம்ப அழகு.

    ReplyDelete
  5. ரொம்ப பிடிச்சது அந்த உள்ளங்கை சிரிப்பொலிகவிதையும்.. இயற்கை காட்சி இயல்பான புன்னகை.. இரண்டும்.. :) காதல்வாரம் பதிவுகள் எல்லாமே நல்லா அசத்தலா இருந்தாலும் இன்னைக்கு விசேசம் தான்...

    ReplyDelete
  6. கவிதைகள் அசத்தல்!

    ReplyDelete
  7. @சிவா,
    நன்றி சிவா! மெயில்ல சுத்தும்னுதான் பெயரையும் சேர்த்து போட்டுட்டேன்! ம்ம்ம்ம் அடுத்தது 5 தான்!

    @பிரேம்,
    உங்களுக்கும் காதல் நாள் வாழ்த்துகள் பிரேம்!

    @ஜேகே,
    வாழ்த்துகளுக்கு நன்றி ஜேகே!

    @ஸ்ரீ,
    கடைசி கவிதைதான் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ :)

    @முத்துலெட்சுமி,
    பாராட்டுக்கு நன்றிங்க்கா!!!

    ReplyDelete
  8. அடடா ...
    கவிதை ரொம்ப அற்புதமாக இருந்தது!இந்திய தேசமும் காதல் தேசத்துக் கடத்தலும் நல்லா இருந்தது!
    அன்புடன் அருணா

    ReplyDelete
  9. @ட்ரீம்ஸ்,
    நன்றிங்க ட்ரீம்ஸ். தொடர்ச்சியா வாசிக்கிறீங்க.

    @அருணா,
    ரொம்ப நன்றிங்க அருணா.

    ReplyDelete