Thursday, May 08, 2008

பிறந்த வீடா? புகுந்த வீடா?

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*

ஒரு
'முத்தக்கவிதை' கேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?

*

பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?

*

முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?

31 comments:

  1. :-)
    superb.......!!

    ReplyDelete
  2. //முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?//

    puthusa irukku.........!! :-)
    nalla irukku......!!

    ReplyDelete
  3. நல்லாருக்கு...

    ReplyDelete
  4. சில விக்ரமாதித்யன் கவிதைகள் :

    1. உள்பாவாடைகளின் உலகம்
    எனக்கு ரொம்பப் பிடிக்கும்

    2. இல்லைக்கிடைக்குறை இலையாகுமெனில்
    முல்லைக்கிடைக்குறை முலையாகும்மே

    3. சௌந்தர்யக் கூச்சம்
    சாப்பாட்டுக்குத் தரித்திரம்

    4. சிறிய உருவமானால் அணைத்துக் கொள்
    பெரிய உருவமானால் காலில் விழு

    ஏதோ தோணுச்சு எழுதினேன்.

    ReplyDelete
  5. ஸ்ரீ, கிங்,

    இருவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  6. ரெண்டும் நாலும் புரியுதுங்க சுந்தர்.
    ஒன்னும் மூனும் வெவகாரமா இருக்கு ;)

    நன்றி.

    ReplyDelete
  7. நன்றிங்க முரளிகண்ணன்.

    ReplyDelete
  8. Hi Siva,

    Nalla iruku siva.....
    Nice one...
    Ellam muthu mutha iruku....
    :)

    ReplyDelete
  9. //நம் முத்தங்களைக் கண்டு
    இதழ்களாய் மாறிட ஏங்கும்
    விழிகள் நான்கும்.//

    எனக்கு இந்த கவிதை பிடிச்சிருக்கு...


    Senthil,
    Bangalore

    ReplyDelete
  10. சோஃபியா, செந்தில்,

    இருவருக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  11. subash - srilankaMay 09, 2008 5:55 AM

    உனக்கு மட்டும் கேட்கும் - நான்......
    கொடுக்கும் முத்தம் - எனக்கு......
    மட்டும் கேட்கும் - உன்.......
    உயிர் உருகும் - சத்தம்.....

    this is the secret of the kiss.......

    ur all poems are very nice
    ever
    subash

    ReplyDelete
  12. ஷார்ட் அண்ட் ஸ்வீட்

    அன்புடன்
    கே ஆர் பி
    http://visitmiletus.blogspot.com/

    ReplyDelete
  13. \\முத்தப்பெண்ணுக்கு
    உன் இதழ்கள்
    பிறந்த வீடா? புகுந்த வீடா?\\

    நல்லாருக்கு....;)

    ReplyDelete
  14. tamilzharasan as dineshMay 09, 2008 2:18 PM

    kalakureenga arul...

    ungallala naanum palaya maathierreee kavithaiyeallam yealuthieeduvean polla ieruku....

    ReplyDelete
  15. சுபாஷ், கே ஆர் பி, கோபிநாத், தினேஷ்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    தினேஷ், எழுதுங்க நாங்க வாசிக்கிறோம்!

    ReplyDelete
  16. tamilzharasan as dineshMay 09, 2008 3:49 PM

    aduthavaaram(monday or tuesday) naan yenoda kavithaikal konjam post pannurean...

    ReplyDelete
  17. mei-pungkaadanMay 10, 2008 2:58 AM

    //இனி பகலில் முத்தமிடாதே.
    நிழல்கள் வெட்கப்படுகின்றன.//

    arumai.... kavitha kavitha.................

    ReplyDelete
  18. வாழ்த்துகள் தினேஷ்.

    நன்றி மெய்ப்புங்காடன்.

    ReplyDelete
  19. ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்...

    ReplyDelete
  20. subash - srilankaMay 11, 2008 6:04 AM

    முத்தக்கவிதைகள் எல்லாம் முத்துக்கவிதைகள்........

    அன்புடன்
    சுபாஷ்

    ReplyDelete
  21. தனா, அபூபக்கர், சுபாஷ்,

    மூவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  22. Simply superb....

    ReplyDelete
  23. வினோத் கண்ணாJune 08, 2009 5:10 PM

    பாதி முத்தங்களைப்
    பார்வைகளே தந்துவிட்டால்
    இதழ்கள் என்ன செய்யும்?

    *ரொம்ப அருமையான கவிதை

    ReplyDelete
  24. நம் முத்தங்களைக் கண்டு
    இதழ்களாய் மாறிட ஏங்கும்
    விழிகள் நான்கும்.
    nice kavithai indha line nala iruku anupavam pesuthunu nenaikiren

    ReplyDelete
  25. kavithai superraka eirukuthu vailthukail............................ரொம்ப அருமையான முத்தக்கவிதைகள்…

    ReplyDelete
  26. Dear Arutperungo,

    Anbin velipaadu,Azhagiya kavithai ethu. Vazhthukkal.

    M.Murugavel

    ReplyDelete