//என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்" எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி " நான் அவனைப் பார்ப்பதே இல்லை " என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?
தடுமாற்றம் நிஜமே யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில் தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே கவிதை நயமும் மிளிர்கிறது.
///என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்" எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி " நான் அவனைப் பார்ப்பதே இல்லை " என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?/
அதுதாங்க பொண்ணுங்களோடத் திறமை ;)
/தடுமாற்றம் நிஜமே யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில் தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே கவிதை நயமும் மிளிர்கிறது.
Arumaiyana Kavithaigal Arul...!!!
ReplyDeleteஅன்பு அருட்பெருங்கோ...
ReplyDeleteதண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன... முத்தம் கொடுத்ததுதானே...
பேரன்பு நித்யகுமாரன்
Nenjaarndha vaazhukkal kavi...
ReplyDeleteஏங்க இப்படிப் படுத்தறீங்க.
ReplyDeletekavithi is very nice your very great
ReplyDelete/ Arumaiyana Kavithaigal Arul...!!!/
ReplyDeleteநன்றிங்க செந்தில்!
/தண்டிப்பதோ மன்னிப்பதோ உங்கள் வசம். செய்த குரும்புதான் என்ன... முத்தம் கொடுத்ததுதானே.../
நித்யகுமாரன், நடந்தத கவிதையா எழுதுற பாக்கியமெல்லாம் நமக்கில்ல :)
/ Nenjaarndha vaazhukkal kavi.../
ReplyDeleteநன்றிங்க மரகதவல்லி!
/ ஏங்க இப்படிப் படுத்தறீங்க./
சுந்தர், இப்படியெல்லாம் எழுதி எங்க அரிப்ப தீத்துக்கதான வலைப்பதிவே ஆரம்பிச்சோம் ;)
/ kavithi is very nice your very great/
நன்றிங்க இந்துமதி.
kavidhai ellame superu :)
ReplyDeleteloved the last one :)
ம்ம்.. அனைத்தும் அருமை.. :-) Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ?
ReplyDelete/ kavidhai ellame superu :)
ReplyDeleteloved the last one :) /
நன்றி ட்ரீம்ஸ்!
/ ம்ம்.. அனைத்தும் அருமை.. :-) Room போட்டு யோசிப்பீங்களோ அருட்பெருங்கோ? /
நன்றிங்க ட்ரீம்ஸ்! ரூமா? அப்பறம் அலுவலகம் எமுக்கு இருக்கு? ;)
There is a reality in all your kavithai that's the reason i am remembering all and telling to my rommie's.
ReplyDeleteCongrats and all the best...
அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)
ReplyDelete//என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்" எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி " நான் அவனைப் பார்ப்பதே இல்லை " என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?
ReplyDeleteதடுமாற்றம் நிஜமே
யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப
பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே
கவிதை நயமும் மிளிர்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arputhamullavalaipathivugal.blogspot.com
அருள்!!!
ReplyDeleteவழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!
தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!
மக்கா கலக்குறபோ
ReplyDelete/There is a reality in all your kavithai that's the reason i am remembering all and telling to my rommie's.
ReplyDeleteCongrats and all the best.../
ரியாலிட்டியா? :-)))
வாழ்த்துக்கு நன்றிங்க அன்பின் மொழி!
/அருமையாக இருக்கு எல்லா கவிதைகளும்.. கலக்கல்:)/
ReplyDeleteநன்றி ரசிகன்!
///என்னையே பார்க்கும் அவன் கண்கள் நான் பார்த்ததும் திரும்பிக்கொள்வதால்" எனும் ஈற்றடி உள்ளது. பின் எப்படி " நான் அவனைப் பார்ப்பதே இல்லை " என எழுதுகிறீர்கள்? நீங்கள் பார்க்காதபோது அவன் உங்களையே பார்க்கிறான் என்பது எப்படித் தெரியும் ?/
ReplyDeleteஅதுதாங்க பொண்ணுங்களோடத் திறமை ;)
/தடுமாற்றம் நிஜமே
யாருக்கு என்பது தான் கேள்வி . தன்னைப் பாராதவரைத் திரும்பத்திரும்ப
பார்க்கவேண்டும் என்ற உணர்வு நிலையில்
தடுமாற்றம் இயற்கை கூட .. கூடவே
கவிதை நயமும் மிளிர்கிறது.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை./
நன்றிங்க சுப்பு ரத்தினம்!
/அருள்!!!
ReplyDeleteவழக்கம் போல எல்லா கவிதைகளும் அருமை!!!!
தொடருங்கள்!! வாழ்த்துகள்!!!/
நன்றி எழில்பாரதி!
/மக்கா கலக்குறபோ/
கி கி கி
தண்டிப்பதும் மன்னிப்பதும் ஒன்றே(செயல்விளைவு ஒன்றாக இருப்பதால்)
ReplyDeleteகலக்கலான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
லிங்க் அனுப்பி படிக்க வச்ச வீக் என்ட் காரருக்கு நன்றி.