Tuesday, February 20, 2007

ஒரு நொடிக் கவிதைகள் - 2





25 comments:

  1. மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு.

    //இயல்பாய் சிரித்தாய்.
    என் முத்தம் உறங்க‌
    இதழ்பாய் விரித்தாய்

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது//

    அருமை அருமை....

    ReplyDelete
  2. ஆஹா..அருமை கவிஞரே...அருமை...

    எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு...

    ReplyDelete
  3. வாங்க பிரேம்,

    / மறுபடி ஆரம்பம் ஆகிவிட்டது காதல் விளையாட்டு./

    ஹி ஹி சும்மா விளையாட்டுக்கு... :-)

    //இயல்பாய் சிரித்தாய்.
    என் முத்தம் உறங்க‌
    இதழ்பாய் விரித்தாய்

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது//

    /அருமை அருமை..../

    நன்றி நன்றி!!!

    ReplyDelete
  4. அருட்பெருங்கோ,

    எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  5. எல்லாமே நல்லா இருக்கு!

    இதுல ரொம்ப பிடிச்சது:

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது

    ReplyDelete
  6. வாங்க கோபி,

    / ஆஹா..அருமை கவிஞரே...அருமை...

    எல்லா நொடிகளும் ரொம்ப நல்லயிருக்கு.../

    நன்றி கோபி,,, நொடி நொடி யா சேர்த்தாதானே "மணி" கிடைக்கும் :-)

    ReplyDelete
  7. வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா? ;-) )

    / அருட்பெருங்கோ,

    எல்லாமே அருமை கவிஞரே! இன்னும் தொடருங்கள்./

    கண்டிப்பாகத் தொடர முயல்கிறேன்....

    வருகைக்கு நன்றிங்க!!!

    ReplyDelete
  8. வாங்க மை ஃப்ரெண்ட்,

    / எல்லாமே நல்லா இருக்கு!

    இதுல ரொம்ப பிடிச்சது:

    கண் நடிக்கிறது
    ஆனால் காதல்
    கண்ணடிக்கிறது/

    நன்றி நன்றி... இன்னும் இருக்கு... மெதுவாக வரும்!!!

    ReplyDelete
  9. அருமை நண்பரே....

    அசால்ட்டா காதல் கவிதைகளை அள்ளித் தெளிக்கிறீங்களே எப்படி?

    உங்களுக்கு காதல் கவிதை மட்டும்தான் வருமா??? ;)))))

    காதலல்லாதவர்களுக்காக ஒரு கவிதைய எழுதுங்க அப்பு...

    ReplyDelete
  10. //வாங்க நான் (நான் சொல்லும்போது நீங்க னு சொல்லிடட்டுமா? ;-) )//

    கவிஞருக்கே உண்டான குசும்பு :-).... நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா

    ReplyDelete
  11. தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல

    SURESH

    ReplyDelete
  12. என்னயா ஆச்சு உமக்கு சும்மா எழுதிக்கிட்டே போறீரு ..இதெல்லாம் ஓவ்ரு ஆமா

    ReplyDelete
  13. வாங்க ஜி,

    / அருமை நண்பரே....

    அசால்ட்டா காதல் கவிதைகளை அள்ளித் தெளிக்கிறீங்களே எப்படி? /

    அசால்ட்டாவா? :-(

    /உங்களுக்கு காதல் கவிதை மட்டும்தான் வருமா??? ;)))))/

    காதலல்லாதவர்களுக்காக ஒரு கவிதைய எழுதுங்க அப்பு.../

    காதலைத் தவிர்த்தும் எழுததான் ஆசை... ஆனா காதல் என்ன விட மாட்டேங்குதே... (ரொம்ப ஓவரா இருக்கில்ல? :-) )

    ReplyDelete
  14. /கவிஞருக்கே உண்டான குசும்பு :-).... நீங்க எப்பிடி வேணும்னாலும் கூப்பிடலாம்ணா/

    சரிங்க நீங்க என்கிற நான்!!!

    ReplyDelete
  15. / தல உங்கல பட்றி வந்ருக்கு http://www.dinamalar.com பார்த்தீங்கல

    SURESH/

    நன்றி சுரேஷ்... காலையில் அலுவலகம் வந்ததும் உங்கள் மூலமாக ஓர் இனிய செய்தி!!!
    மகிழ்ச்சியை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்!!!

    ReplyDelete
  16. / என்னயா ஆச்சு உமக்கு சும்மா எழுதிக்கிட்டே போறீரு ..இதெல்லாம் ஓவ்ரு ஆமா/

    வாங்க கார்த்திக்... பெங்களூர விட்டுப் போகப் போறேன்ல அந்த ஏக்கம் தான்!!!

    ReplyDelete
  17. ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை.

    ReplyDelete
  18. // காதல்
    என்னில் ஊஞ்சலாடுகிறது
    உன்னில் ஊசலாடுகிறது //

    ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல
    ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல

    ReplyDelete
  19. http://blog.arutperungo.com/2007/02/2_20.html

    // காதல்
    என்னில் ஊஞ்சலாடுகிறது
    உன்னில் ஊசலாடுகிறது //

    ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல
    ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல

    ReplyDelete
  20. /ஒரு நொடிக் கவிதையாக இருந்தாலும் அழகு கவிதை. /

    நன்றி துர்கா!!!

    ReplyDelete
  21. வாங்க ஜிரா,

    /ஊஞ்சலும் ஆடுவதுதான்
    ஊசலும் ஆடுவதுதான்
    ஊஞ்சலோ முன்னும் பின்னும்
    அழகிய காமத்தைப் போல/

    :-)))

    /ஊசல் பக்க வாட்டில்
    பயந்து விழிக்கும் உன் கண்களைப் போல/

    இதென்னது புதுக் கதையா இருக்கு?

    ReplyDelete
  22. வாங்க மணி,

    / arumi....arumi.... /

    நன்றி நன்றி :-)

    ReplyDelete
  23. super ooooo super....Sir.... I have visited ur blog through premkumar's blog. By... Subha...

    ReplyDelete
  24. /super ooooo super....Sir.... I have visited ur blog through premkumar's blog. By... Subha.../
    வாழ்த்துக்கு நன்றி சுபா!!!

    ReplyDelete