Tuesday, December 27, 2011

மார்கழி பாவை 11

மார்கழி விரதமென்றால்
அசைவம் உண்ண மாட்டாயா?
பார்வையிலேயே
என்னை விழுங்குவதெல்லாம்
என்ன வகை?

3 comments:

  1. ஹஹ செம செம ..அருமை தொடர்ந்து எழுதுங்கள்:)

    ReplyDelete
  2. இத்தனை நாள் கவிதை எழுதா விரதமோ ?

    ReplyDelete
  3. ayyo super very nice

    ReplyDelete