Tuesday, December 27, 2011

மார்கழி பாவை 10

நகர்ந்து நகர்ந்து
நீ வரையும்
அரிசிமாவுக் கோலத்துக்கு போட்டியாக,
தொடர்ந்து வந்து
நீர்க்கோலம் வரைகிறது
உனது ஈரக்கூந்தல்!

1 comment:

  1. வழக்கம் போல அழகா இருக்குங்க‌

    ReplyDelete