Wednesday, November 28, 2007

ஜோடிக்கவிதைகள்



10 comments:

  1. நேரத்துக்கு வரனுமா கூடாதா? அதச் சொல்லு :) மொதல் கவிதை நல்லாருந்தது.

    ReplyDelete
  2. anka love pananum pola erkutha...

    ReplyDelete
  3. நல்ல கேள்வி நல்ல பதில்...;)

    ReplyDelete
  4. என்ன மேடம் ‘ம்ம்ம்’ கொட்றீங்க?
    இது கத இல்ல கவுஜ :-)

    ReplyDelete
  5. /நேரத்துக்கு வரனுமா கூடாதா? அதச் சொல்லு :)/
    வந்தா போதாதா ராகவன்? ;-)

    /மொதல் கவிதை நல்லாருந்தது./

    ஓக்கே ஓக்கே

    ReplyDelete
  6. /நல்ல கேள்வி நல்ல பதில்...;)/

    நல்ல பின்னூட்டம். நன்றி கோபி ;)

    ReplyDelete
  7. காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான். அத அனுபவிக்க முடியலன கோபம் வரத்தானே செயும்..ஆனா அது செல்லக் கோபம் தானே...

    ReplyDelete
  8. 'ஜோடி'க்கவிதைகள் அருமை
    கூடவே உங்கள் கவிதைகளும் நித்தியானந்தத்தின் படங்களின் ஜோடியும் :)

    ReplyDelete
  9. /காத்திருக்கறது கூட ஒரு சுகம் தான். அத அனுபவிக்க முடியலன கோபம் வரத்தானே செயும்..ஆனா அது செல்லக் கோபம் தானே.../

    ஆகா… அனுபவசாலி மாதிரியே பேசறீங்களே கோபால் ;-)

    ReplyDelete
  10. /'ஜோடி'க்கவிதைகள் அருமை
    கூடவே உங்கள் கவிதைகளும் நித்தியானந்தத்தின் படங்களின் ஜோடியும் :)/

    தல, படம் பார்த்து கதை சொன்ன மாதிரி, இது படம் பார்த்து கவுஜ சொன்னது ;-)

    ReplyDelete