Tuesday, January 30, 2007

அழகிய தமிழ்மகன் - ஒரு விளம்பரப் ப(ப்ப)டம்

இரண்டு படங்களுக்கும் 6 வித்தியாசங்கள் எல்லாம் இல்லை... ஒன்றே ஒன்றுதான்! :-)






















அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

20 comments:

  1. அப்பச்சன் தயாரிப்பா? பரதன் இயக்கமா? ம்ம்ம்...ரெண்டாவது படம் சரியாப் பொருந்தி வர்ர மாதிரி இருக்கு. பாப்பம். என்ன நடக்குதுன்னு.

    ReplyDelete
  2. யாரோடத் தயாரிப்பா/இயக்கமா இருந்தாலும் நடிக்க(?)ப் போறது இவர் தான!!

    ReplyDelete
  3. எங்க தளபதியை வச்சா காமெடி பன்றீங்க.. இருக்கட்டும்..இருக்கட்டும்.. இதானா கருர் குசும்பு..

    ReplyDelete
  4. //ப(ப்ப)டம்//

    செம காமெடி...

    ReplyDelete
  5. இந்த வார படக்கவிதை நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  6. அழகிய தமிழ் மகன் - முரட்டு காளையின் ரீமேக்...

    ReplyDelete
  7. அட பாவம் அப்பச்சன்..

    இந்த வார கவிதை அருமை..

    ReplyDelete
  8. நமீதா+ஷ்ரேயா காம்போவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே??

    ReplyDelete
  9. / k4karthik said...
    எங்க தளபதியை வச்சா காமெடி பன்றீங்க.. இருக்கட்டும்..இருக்கட்டும்.. இதானா கருர் குசும்பு..
    /

    வாங்க கார்த்திக்...

    சரி சரி அடுத்து "தல"பதிய வச்சும் காமெடி பண்ணிடலாம்...
    இது கரூர் குசும்புன்னா அப்போ தளபதி பண்றத என்ன சொல்றது? ;-)

    ReplyDelete
  10. ///ப(ப்ப)டம்//

    செம காமெடி... /

    நல்லவேளை இதுக்கும் சண்டைக்கு வந்துடுவீங்களோன்னு நெனச்சேன் :))

    ReplyDelete
  11. / இந்த வார படக்கவிதை நல்லாயிருக்குங்க../

    நன்றி நன்றி :))

    ReplyDelete
  12. / அழகிய தமிழ் மகன் - முரட்டு காளையின் ரீமேக்.../

    இதென்ன ரீமேக் ட்ரெண்டா?
    சரி படம் வரட்டும் பார்க்கலாம்!

    ReplyDelete
  13. வாங்க கோபி,

    / அட பாவம் அப்பச்சன்..

    இந்த வார கவிதை அருமை.. /

    அப்பச்சன் மட்டுமல்ல :))

    நன்றி கோபி!!

    ReplyDelete
  14. /சுதர்சன்.கோபால் said...

    நமீதா+ஷ்ரேயா காம்போவைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?? /

    ஆகா... அதெல்லாம் எனக்குத் தெரியாதே ;-)

    ReplyDelete
  15. King? or joker? you have to wait and see.

    ReplyDelete
  16. /enbee said...
    King? or joker? you have to wait and see.
    /

    சரி சரி கோபப்படாதீங்க... :))

    அவர் கிங் ஆகவேண்டாம்னு யார் சொன்னது ஆனா ஜோக்கராதான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறாரே...

    ReplyDelete
  17. வாங்க கண்ணம்மா,

    /அவர் ஹீரோவா ஜோக்காரன்னு அவ்ருக்கு மட்டும் தான் தெரியும் /

    எனக்கும் தெரியுமே ;-)

    ReplyDelete
  18. Arutperungo!
    Onnu BMP Format!
    Matrondu JPG Format!

    Muthu

    ReplyDelete
  19. File Formats are differed,
    One is .bmp,
    the another one is .jpg
    that is the difference.

    ReplyDelete
  20. முத்து,

    அத விட முக்கியமா ஒரு வித்தியாசம் இருக்குங்க :-)

    ReplyDelete