சிகரெட் முதல் கடல் குளியல் ECR பயணம் பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் வரை உனது பயங்களுக்கு அடிபணிந்து எனது விருப்பங்களையெல்லாம் உனக்காக விட்டுக்கொடுத்திருக்கிறேன். இறுதியில்… என் காதலையும்!
எப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் "ஆளை மாற்றிவிடுகின்றனர்"..
அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.
அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா? ;)
//அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.//
நானும் வழிமொழிகிறேன்.
தம்பி பின்னூட்டம் ஹைவே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரலாம் ;)
......முதலிலை உதிரும்போது மிகவாய் இருக்கும் வலி தினமாயிரம் இலைகளை உதிர்க்கும் மரமாகி போகும் நாளில் காற்றை பிரசவிப்பதில் காதல் கொண்டிருக்கும் வேருக்கு உரமாக தன் சருகு நினைவுகள் கொண்டு......!
/எப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் “ஆளை மாற்றிவிடுகின்றனர்”../
சரவணா,
இதையே பெண்களிடம் கேட்டால், ஆண்களைப் பற்றி இப்படி தான் சொல்லுவார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது. பொதுமைப்படுத்த முடியாது.
/அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்./
காதலை விட்டுக்கொடுத்தல் என்பது காதலை அழித்துக்கொள்ளுதல் அல்ல. காதலியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய காதலை, தனக்குள்ளேயே சேமித்துக்கொள்ளுதல்!
- பக்கம் எண் 143 , காதல் புத்தகம், அமராவதி ஆத்தங்கரை பதிப்பகம் :)
/அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா?/
இது அண்ணன் பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழியல்ல, பின்னாடியே வந்த தம்பி பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழி! ;)
புதன் கிழமையாய்யா இன்னைக்கு. சரி சரி..
ReplyDeleteநம்ம வலைப்பதிவு காலண்டர் மாதிரி ஆகிடுச்சா :P
ReplyDeleteஎப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் "ஆளை மாற்றிவிடுகின்றனர்"..
ReplyDeleteசூப்பர் டா,
ReplyDeleteவேற ஏதாவது நல்ல பிகர் மாட்டிருக்கும்...
ReplyDelete//இறுதியில்… என் காதலையும்!//
ReplyDeleteஅதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.
அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா? ;)
//அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்.//
ReplyDeleteநானும் வழிமொழிகிறேன்.
தம்பி பின்னூட்டம் ஹைவே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரலாம் ;)
அருள் அருமை... !!!
ReplyDeleteஇதே புலம்பல நான் இப்படி எண்ணி இருந்தேன்..!!
......முதலிலை உதிரும்போது மிகவாய் இருக்கும் வலி
தினமாயிரம் இலைகளை உதிர்க்கும் மரமாகி போகும் நாளில்
காற்றை பிரசவிப்பதில் காதல் கொண்டிருக்கும்
வேருக்கு உரமாக தன் சருகு நினைவுகள் கொண்டு......!
superb Aru...
ReplyDelete100% true...
they wont do anything for us... :(( :(
so selfish... :(
/எப்போதும் பெண்கள் ஆண்களை தங்களுக்கு விருப்பம் போல் மாற்ற முற்படுகின்றனர்.. மாற்றுகின்றனர்.. நன்றாக மாற்றிவிட்டு கடைசியில் அவர்கள் “ஆளை மாற்றிவிடுகின்றனர்”../
ReplyDeleteசரவணா,
இதையே பெண்களிடம் கேட்டால், ஆண்களைப் பற்றி இப்படி தான் சொல்லுவார்கள். இது அவரவர் அனுபவம் சார்ந்தது. பொதுமைப்படுத்த முடியாது.
/சூப்பர் டா,/
ReplyDelete:) ம் ம் நீயும் ரெகுலரா எழுத ஆரம்பிச்சுட்ட போல? வாழ்த்துகள்!!
/வேற ஏதாவது நல்ல பிகர் மாட்டிருக்கும்…/
ReplyDeleteno comments :(
/அதெப்படி காதலை விட்டுக் கொடுக்க முடியும்.காதலித்த பெண்ணை வேண்டுமானால் விட்டுக் கொடுத்திருக்கலாம்.காதலியைப் பிறிந்த துக்கத்தில் கவிதை எழுத தோன்றுகிறதென்றால் இன்னும் காதல் இருப்பதாகத் தானே அர்த்தம்.அதனால் காதலையெல்லாம் விட்டுக் கொடுக்கமுடியாது,அது ஒரு மெல்லிய உணர்வு உசுரு இருக்கிற வரைக்கும் அப்பப்போ எட்டிபார்துகிட்டேதான் இருக்கும்./
ReplyDeleteகாதலை விட்டுக்கொடுத்தல் என்பது காதலை அழித்துக்கொள்ளுதல் அல்ல. காதலியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய காதலை, தனக்குள்ளேயே சேமித்துக்கொள்ளுதல்!
- பக்கம் எண் 143 , காதல் புத்தகம், அமராவதி ஆத்தங்கரை பதிப்பகம் :)
/அண்ணன் பின்னூட்டம் ஒன்வே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரப்படாது,சரியா?/
இது அண்ணன் பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழியல்ல, பின்னாடியே வந்த தம்பி பின்னூட்டத்துக்கான ரிட்டன் மொழி! ;)
/நானும் வழிமொழிகிறேன்.
ReplyDeleteதம்பி பின்னூட்டம் ஹைவே,அங்கேயிருந்து ரிட்டன் மொழி வரலாம்/
ரிட்டன் மொழி மேலே!
//no comments
ReplyDeleteஅப்போ இது கமெண்ட் இல்லியா?
:)
/superb Aru
ReplyDelete100% true
they wont do anything for us :((
so selfish/
அப்படியா? சுயநலம் எல்லாருக்குமே இருக்கிறதுதான? ஒருத்தங்கள மட்டும் சொல்ல முடியாதில்லையா?
/அப்போ இது கமெண்ட் இல்லியா?/
ReplyDeleteஅது கமெண்ட் இல்ல. கமெண்டுக்கான கமெண்ட்.... உஸ்ஸ்ஸ்ஸப்பா முடியலயே
kavithai nalla irukku...!! :-)
ReplyDelete//பெரிய ராட்டினத்தில் சுற்றுதல் //
Neenga yenna kozhanthaiya Raattinathula sutttha..??
athan vendaamnu solliruppaanga, ithukku pOi yennamo perisa vittukoduthuttennu solreenga..?? ;-)
அருமை..! அற்புதம்..!
ReplyDeleteஇதே புலம்பல நான் இப்படி வழிமொழிகிறேன்
ReplyDeleteSEE THE MEANING OF "ABCDEFG"
A
B - BOY
C - CAN
D- DO
E- EVERYTHING
F - FOR
G -GIRL
SEE THE REVERSE MEANING " GFEDCBA "
G - GIRL
F - FORGETS
E - EVERYTHING
D - DONE &
C - CAPTURE
B - BOY
A - AGAIN
UR POEM IS NICE AND % CORRECT
Ever
S*Subash
/Neenga yenna kozhanthaiya Raattinathula sutttha..??
ReplyDeleteathan vendaamnu solliruppaanga, ithukku pOi yennamo perisa vittukoduthuttennu solreenga..?? /
தங்கச்சீஈஈஈஈஈஈஈஈஈஈஈ அழுதுடுவேன் :(
/அருமை..! அற்புதம்..!/
ReplyDeleteநன்றிங்க அற்புதன் :)
சுபாஷ்,
ReplyDeleteரூம் போட்டு யோசிப்பீங்களோ??? நல்லா யோசிக்கிறீங்க :)
எனகென்னவோ நிறையா மிஸ் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன் அருள்....
ReplyDeleteநாங்களும் ப்லாக் ஆரம்பிச்சுடோம்ல....
முடிஞ்சா உங்க போச்ட போடுங்க.....
:((((
ReplyDeleteNice kavithai....
//subash - Srilanka Says:
ReplyDeleteJune 11th, 2008 at 6:47 pm
இதே புலம்பல நான் இப்படி வழிமொழிகிறேன்
SEE THE MEANING OF “ABCDEFG”
A
B - BOY
C - CAN
D- DO
E- EVERYTHING
F - FOR
G -GIRL
SEE THE REVERSE MEANING ” GFEDCBA ”
G - GIRL
F - FORGETS
E - EVERYTHING
D - DONE &
C - CAPTURE
B - BOY
A - AGAIN
UR POEM IS NICE AND % CORRECT
Ever
S*Subash //
nice subash.. :D
Dear Mastan Oli.
ReplyDeletethanks a lot for the wish...........
i told which is true.....
Note - womes are going to blame me...................
Ever
S*Subash
ரீகன், ஜி, மஸ்தான், சுபாஷ், நன்றிகள்!
ReplyDeleteகாதல் பிணைப்பிலிருந்து காதலியை விடுவித்திருக்கலாம்..
ReplyDeleteகாதலை விட்டிருக்க முடியாது..
adadaaa appidiyaaa?
ReplyDeleteanbudan aruna
காதல் பிணைப்பிலிருந்து காதலியை விடுவித்திருக்கலாம்..but
ReplyDeleteகாதலை விட்டிருக்க முடியாது..
any way nice