செய்தி 1 : நேற்று நண்பர் பிரேம்குமார், அழகான ஆண்குழந்தைக்கு தந்தையாகியிருக்கிறார். குழந்தைக்கு ‘ப’ வரிசையில் பெயர் வைக்க வேண்டுமென்பதால் பிரேம்குமார் என்றே வைத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் ;-)
செய்தி 2 : தங்கச்சி ஆகாயநதிக்கு நேற்று மாலை அழகான ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தாயும், சேயும் நலம்!
செய்தி 3 : மேலேயுள்ள இரண்டு செய்திகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை :-)
வாழ்த்து சொல்ல - prem.kavithaigal@gmail.com அல்லது 09884812363
தோழர் பிரேமுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteசகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!
சகோதரருக்கும் சகோதரிக்கும் என் வாழ்த்துகள்.
ReplyDelete/சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!/
ReplyDeleteஆமாம் லக்கி, பத்தாண்டுகள் கழித்து உங்கள் மகளுக்கு உதவும் :-P
/சகோதரருக்கும் சகோதரிக்கும் என் வாழ்த்துகள்./
உறவுமுறைய குழப்புறீங்களே சந்தர் ;)
//ஆமாம் லக்கி, பத்தாண்டுகள் கழித்து உங்கள் மகளுக்கு உதவும்//
ReplyDeleteஅருட்பெருங்கோ தாத்தா! :)
”பத்தாண்டுகள் கழித்து பிறக்கப்போகும் உங்கள் மகளுக்கு உதவும்” என்று கரெக்டாக சொல்லியிருக்க வேண்டும்.
டீனேஜில் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கில்லை!!
லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)
ReplyDeleteசரி விடுங்க, பாலபாரதியே யூத்துனுதான் சொல்லிக்கிறார், உங்களுக்கென்ன :-P
ப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே..
\\லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)//
பயங்கரதெளிவு தான்.. :)
/ப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே../
ம்ம்ம் ப்ரேம் எழுதின வலைச்சரப் பதிவுல ஆகாயநதி பின்னூட்டம் போட்டப்பவே சொல்லியிருப்பேனே ;)
\\லக்கியண்ணா, பிரசவக்குறிப்பெல்லாம் தாயாகப் போறவங்களுக்கு தான் உதவும், பிறக்கப்போற குழந்தைக்கு இல்ல ;)//
பயங்கரதெளிவு தான்..
அந்த குறிப்புகள் எல்லாம் தாய், குழந்தை ரெண்டு பேரோட நலனுக்காகவும் தான்னாலும், பிரிண்டவுட் எடுத்து தாயாகப் போறவங்ககிட்டதான கொடுக்க முடியும்? அதான் அப்படி சொன்னேன்!
அருட்பெருந்தாத்தா!
ReplyDelete//அந்த குறிப்புகள் எல்லாம் தாய், குழந்தை ரெண்டு பேரோட நலனுக்காகவும் தான்னாலும், பிரிண்டவுட் எடுத்து தாயாகப் போறவங்ககிட்டதான கொடுக்க முடியும்? அதான் அப்படி சொன்னேன்!//
விசு புதுசா படம் எடுக்கப் போறாராம். வசனம் எழுத வர்றேளா? :)
நீங்க 'நடிக்கிறதா' இருந்தா எழுதிடலாம்... பிரச்சினையில்ல ;)
ReplyDeleteப்ரேம்குமார், ஆகாயநதி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeletePraying for the kids well being.
தங்கைக்கும் மச்சானுக்கும் வாழ்த்துக்கள் :)))
ReplyDeleteபிரேம் மாப்பிக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன் ;))))
ReplyDeleteஅன்பின் பிரேம் குமார் மற்றும் ஆகாயநதி -இருவருக்கும் நல்வாழ்த்துகள். பையன் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஸ்ரீ, Z, கோபிநாத், சந்தர், கயல்விழி, லக்கி மற்றும் கோ
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
லக்கி, அழைப்பிற்கு மிக்க நன்றி. அகமகிழ்ந்து போனேன்.
//சகோதரி ஆகாயநதி அவர்களின் வலைப்பூவை அப்படியே ப்ரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன். எதிர்காலத்துக்கு உதவும்!!//
//டீனேஜில் கல்யாணம் செய்துகொள்ளும் ஐடியா எதுவும் எனக்கில்லை!!//
நீங்க அடங்கவே மாட்டீங்களா தல? :)
//இருசெய்திகளும் தொடர்புடையவா? ஓ
இப்படியெல்லாம் விசயம் எங்களுக்கு தெரியலயே..//
கிகிகி.. இப்போ தான் வெளிச்சம் போட்டு காட்டீட்டாரே கோ
நண்பர் பிரேம்குமாருக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete:)
தாயும் சேயும் மிக்க நலமோடிருக்க வாழ்த்துக்கள்..
:)
thank you all for your wishes :) very busy with baby.... i will write comment in tamil very soon.... thank you very much arul anna... your gift is very nice.... :)
ReplyDeleteவாழ்த்துக்கள் தம்பதியருக்கு. :-)
ReplyDeleteசீனா அய்யா, சரவணா, மை பிரண்ட், கிருஷ்ணா ... எல்லோருக்கும் நன்றி :)
ReplyDelete