Thursday, July 31, 2008

A for Apple

மயூரேசன் அழைத்ததால்...

b - http://www.bbc.co.uk/tamil பிபிசி தமிழோசை சின்ன வயசுல இருந்து கேட்டுப் பழக்கமாகிடுச்சு. இப்போவும் வானொலியில அப்பப்போ கேட்கிறதுண்டு. ஆனா கண்டிப்பா தினமும் வலைல படிச்சிடுவேன்.
c - http://charuonline.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
d - http://www.dinamani.com மசாலா இல்லாத தமிழ்ச் செய்திகளுக்கு
e - http://en.wikipedia.org உருப்படியா தேட
f -  http://feedburner.com என்னோடப் பதிவையும் 250 பேர் வழக்கமா வாசிக்கிறாங்க :)
g - http://www.google.com கண்டதையும் தேட
i - https://imo.in அலுவலகத்துல gmail, gtalk எல்லாம் தடை பண்ணிட்டதால gtalkல பேசறதுக்கான குறுக்குவழி. இன்னொரு வசதி GTalk, Yahoo Messenger எல்லாத் தொடர்புகளோடவும் ஒரே சமயத்துல, ஒரே விண்டோவுல இருந்தே பேசலாம்.
   http://indiaglitz.com தெலுங்குப் படம் பாக்கப் போறதுக்கு முன்னாடி இங்க தான் கதை படிச்சுட்டுப் போறது ;)
j - http://javapassion.com, http://java.sun.com கொலைவெறியோட நாலு மாசமா எனக்கு வாழ்வா ஜாவா போராட்டம் நடந்தது இங்கதான். நல்ல பலன் கிடைக்கும். கிடைச்சிருக்கு :) http://jeyamohan.in அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்.
k - http://keetru.com கதை, கவிதை, கட்டுரை இன்னும் பல
m - http://www.maatru.net தேர்ந்தெடுத்த பதிவுகள வாசிக்க...
n - http://www.newindpress.com மசாலா இல்லாத ஆங்கிலச் செய்திகளுக்கு!
p - http://www.puthinam.com ஈழச்செய்திகளுக்கு. தினமும் நான் திறக்கிற முதல் தளம் இதுதான்.
s - http://sramakrishnan.com அடிக்கடி இல்லனாலும் அப்பப்போ வாசிப்பேன்
t - http://thamizmanam.com blogspot.com பதிவுகளும் அலுவலகத்துல தடை பண்ணிட்டதால தமிழ்மணத்தோட print friendly சேவைதான் ஒரே வழி.
v - http://vikatan.com வர வர உருப்படியா ஒன்னும் இல்ல. ஆனா பணம் கட்டிட்டேனே!

தொடரப் போகும் மூவர்:
1. ப்ரேம்குமார் 
2. எழில் 
3. Sri

Rule:

  1. The Tag name is A for Apple

  2. Give preference for regular sites

  3. Ignore your own blogs, sites.

  4. Tag 3 People.

13 comments:

  1. imo க்கு நன்றின்னு சொன்னது இதுதானா.. பார்க்கிறேன் பயனுடையதா இருக்குமே.. அதென்னா எல்லாத்தையும் அடிக்கடி இல்லன்னாலும் அப்பப்ப.. படிச்சதா சொன்னா டெஸ்ட் வச்சிருவோம்ன்னு பயமா என்ன? :)

    ReplyDelete
  2. அழைப்பை ஏற்றமைக்கு நன்றி ;)

    https://imo.in
    பற்றி அறிந்து கொண்டோம். அனைத்து தளங்களும் கலக்கல்! விகடன் அவளவு பணம் கொடுத்து எதற்கு வாங்குவான் என்று விட்டுட்டன். அவளவு பணம் அழுது நமீதாவின் இடையழகு பற்றி வாசிக்கோணுமா??? :D

    ReplyDelete
  3. As usual 'me the first' போடலாம்னு வந்தா இங்க பலியாடே நான் தானா?? :-(
    இதுக்கு நான் பழிக்குப் பழிவாங்காம விடமாட்டேன்..!! ;-)

    ReplyDelete
  4. /imo க்கு நன்றின்னு சொன்னது இதுதானா.. பார்க்கிறேன் பயனுடையதா இருக்குமே../

    ம்ம்ம் பயனுடையதாதான் இருக்கு. ஆனா இதையும் எப்படியும் கொஞ்ச நாள்ல தடை பண்ணிடுவாங்க :)

    /அதென்னா எல்லாத்தையும் அடிக்கடி இல்லன்னாலும் அப்பப்ப.. படிச்சதா சொன்னா டெஸ்ட் வச்சிருவோம்ன்னு பயமா என்ன?/

    அதெல்லாம் தினமும் படிக்கிற அளவுக்கு எனக்கின்னும் தீவிர இலக்கிய வியாதி வரலைங்க்கா :)

    ReplyDelete
  5. / https://imo.in வாய் பற்றி சொன்ன திற்கு நன்றி../

    எனக்கும் அண்மைலதாங்க தெரிஞ்சது. நன்றியெல்லாம் என்னோட க்யூபிக்கள்மேட் தங்கச்சிக்குதான் :)

    ReplyDelete
  6. /As usual ‘me the first’ போடலாம்னு வந்தா இங்க பலியாடே நான் தானா??
    இதுக்கு நான் பழிக்குப் பழிவாங்காம விடமாட்டேன்..!! /

    பழிக்குப் பழியெல்லாம் அப்பறம் வாங்கலாம். நான் கூப்பிட்ட மூனு பேர்ல மொத ஆளா நீங்க பதிவெழுதிட்டு மீ த ஃபரஸ்ட்டு னு சொல்லுங்க ;)

    ReplyDelete
  7. Me the first...!! :-D
    Ippo ok vaa anna?? ;-)

    ReplyDelete
  8. Sri,

    ok ok :)

    நீங்க இவ்வளவு சுறுசுறுப்பா? இல்ல, அலுவலகத்தில வேலை ஒன்னுமில்லையா? ;)

    ஆனா, நான் பெரிய பட்டியல் எதிர்பார்த்தேன்!

    ReplyDelete
  9. ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
    :-( என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?? :-(

    ReplyDelete
  10. M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு..

    ReplyDelete
  11. /ச்சே அண்ணா கூப்டாரேன்னு ஆசையா எழுத வந்தா என்னப் பார்த்து வேலையில்லையா-னு கேட்டுட்டீங்களே அண்ணா..!!
    என்னப்பார்த்து இப்படிக் கேட்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது??/

    கூல் டவுன். கூல் டவுன். வேலை இல்லையான்னா, வேலை எல்லாம் முடிச்சுட்டீங்களான்னு அர்த்தம் ;)

    ReplyDelete
  12. /M-ல ஒரு ந(ம்ம)ல்ல வெப்சைட் இருக்குறது தெரியாதா..உங்களுக்கு../

    இது வலைத்தளங்களோட பட்டியல் தான் மஹாராஜா. வலைப்பதிவுகளோட பட்டியல் இல்ல. அப்படியொரு பட்டியல் போடச் சொன்ன அந்த நல்ல வலைப்பதிவையும் சேர்த்துட்றேன் :)

    ReplyDelete
  13. Try this....

    Eazha uravukain nambikkai,
    www.nerudal.com

    ReplyDelete