Wednesday, September 05, 2007

தாய்மண்

10 comments:

  1. நண்பரே,
    உங்கள் படைப்புகள் அருமையாக உள்ளன. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
    இந்த வாரப் புலம்பலில் இலக்கணப் பிழை இருப்பதாய்த் தோன்றுகின்றது. "வேரோடுப் பிடுங்கி" -என வருமா? தெளிவு படுத்தவும் . அதுக்காக ரொம்ப படுத்தாதீங்கோ அருட்பெருங்கோ :-) நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்.

    ReplyDelete
  2. ஒரு பிடி மண்ணானாலும் விதையிலிருந்து வெளியேற சத்து தந்த சொந்த மண்ணாயிற்றே ... :)

    பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த கவிதை...நாங்களெல்லாம் சொந்த மண்ணிலிருந்து மாற்றி வளர்க்கப்படும் விருட்சங்கள் தானே!!

    ReplyDelete
  3. உண்மைதாம்ப்பா....பெண்களுக்கு நம்மூர் சூழ்நிலைல ரொம்பப் பொருந்துனாலும்..இது எல்லாருக்கும் பொருந்தும். நீ ஐதராபாத்துல இருக்க..ஆனா பாரு...வலைப்பூவுக்கு ஹுசைன் சாகர்னு பேரு வெக்காம அமராவதி ஆத்தங்கரைன்னுதானே பேரு வெச்சிருக்க ;)

    அப்புறம்....அழகிய தமிழ்க் கடவுள் சொன்னாப்புல அது "வேரோடு பிடுங்கி" ஒற்று வராது.

    ReplyDelete
  4. அடடடா.....
    முடியலையே சாமி

    ReplyDelete
  5. /நண்பரே,
    உங்கள் படைப்புகள் அருமையாக உள்ளன. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
    இந்த வாரப் புலம்பலில் இலக்கணப் பிழை இருப்பதாய்த் தோன்றுகின்றது. "வேரோடுப் பிடுங்கி" -என வருமா? தெளிவு படுத்தவும் . அதுக்காக ரொம்ப படுத்தாதீங்கோ அருட்பெருங்கோ :-) நட்புடன்,
    அழகிய தமிழ்க் கடவுள்.
    /

    நன்றிங்க. தமிழ்த் தொண்டுனு எல்லாம் சொல்லாதீங்க :-)))
    ஆமாங்க சரிதான் வேரோடு க்கு அப்புறம் ஒற்று வரக்கூடாது. இனிமே கவனமா இருக்கேன்!!! சுட்டிக் காட்டியதற்கு நன்றிங்க!!!
    நீங்கதான் தமிழ்க்கடவுளா??? ;)

    ReplyDelete
  6. //ஒரு பிடி மண்ணானாலும் விதையிலிருந்து வெளியேற சத்து தந்த சொந்த மண்ணாயிற்றே ... :)/
    ஆமாங்க்க்கா… ரொம்ப சரியா சொன்னீங்க!!!

    /பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும் இந்த கவிதை...நாங்களெல்லாம் சொந்த மண்ணிலிருந்து மாற்றி வளர்க்கப்படும் விருட்சங்கள் தானே!!
    /

    இந்தக் காலத்துல இது ரெண்டு பேருக்குமேதான் பொருந்தும். திருமணம் முடிஞ்சு ரெண்டு பேருமேதான் வெளியூர் போட்றாங்க :)

    ReplyDelete
  7. /உண்மைதாம்ப்பா....பெண்களுக்கு நம்மூர் சூழ்நிலைல ரொம்பப் பொருந்துனாலும்..இது எல்லாருக்கும் பொருந்தும். நீ ஐதராபாத்துல இருக்க..ஆனா பாரு...வலைப்பூவுக்கு ஹுசைன் சாகர்னு பேரு வெக்காம அமராவதி ஆத்தங்கரைன்னுதானே பேரு வெச்சிருக்க ;)/
    :)))) அதான் ராகவன் நானும் சொன்னேன்.

    /அப்புறம்....அழகிய தமிழ்க் கடவுள் சொன்னாப்புல அது "வேரோடு பிடுங்கி" ஒற்று வராது. /
    ஆமாங்க… அங்க ப் வரக்கூடாதுதான். இனிமே கவனமா இருக்கேன். இதையும் கூட மாத்தனும்!!!

    ReplyDelete
  8. /அடடடா.....
    முடியலையே சாமி /

    என்னப்பா ஆச்சு? நீ வாரவாரம் சென்னைல இருந்து பாண்டிச்சேரிக்கு ஓட்றியே அததான் சொல்லிருக்கேன் ;)

    ReplyDelete
  9. /நல்ல கவிதை/
    நன்றிங்க திகழ்மிளிர்!!!

    ReplyDelete