புரியற மாதிரி எழுதியிருந்தா "+" குத்துங்க இல்லாட்டி "-" குத்துங்க நேற்றைய என்னை இன்றைய நான் வெல்லத் துடிக்கிறேன்... நாளைய என்னிடம் இன்றைய நான் தோற்கப்போவது தெரிந்திருந்தும் !
நல்லா புரியுதே......நல்லா இருக்குதே.......இது நானும் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒன்று. ஒவ்வொரு தவறாக என்னைத் திருத்திக் கொள்ளும் போதும் தோன்றுவது இது.
நன்று அருட்பெருங்கோ.
ReplyDeleteநல்லா எழுதுங்க.புரியுதுங்க.
சமயல் குறிப்பு எங்கே..?
ReplyDeleteஅடுப்பை பற்றவெக்கிறது எப்பிடி என்றாவது எழுதுங்க!!!
மதுமிதா அவர்களின் பாராட்டுக்கும்,
ReplyDeleteபெயரிலியின் ஆர்வத்திற்கும்
நன்றிகள்...
விரைவில் ஒரு (அசைவ) சமையல் குறிப்பு போடவில்லையென்றால் விட மாட்டார்கள் போலிருக்கிறது...
நல்லா புரியுதே......நல்லா இருக்குதே.......இது நானும் அடிக்கடி நினைத்துப் பார்க்கும் ஒன்று. ஒவ்வொரு தவறாக என்னைத் திருத்திக் கொள்ளும் போதும் தோன்றுவது இது.
ReplyDeleteநன்றி இராகவன்!
ReplyDeleteதனக்குப் போட்டியாக மற்றொருவரை நினைக்காமல் தன்னையே தனக்குப் போட்டியாக நினைத்துக் கொண்டால் வாழ்க்கையில் உயரலாம் என்ற எண்ணத்தில் எழுதியது தான் அது!