Tuesday, November 29, 2005

தாலி

முந்தையப் பதிவை எழுதும்போது இடையில் யோசித்தது....

இரசிக்க முடிகிறதா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்!


ஈராயிரம் ஆண்டுகள்...
அவிழ்க்க முடியவில்லை
மூன்று முடிச்சு!


சந்திப்போம்!

3 comments:

  1. விழங்கவில்லை... நல்லா எழுதியிருக்கிறமாதிரி தோன்றுது!!!

    ReplyDelete
  2. m. nalla irukku,

    meendum adimayaga yane aasai padugireernu dhan theriyavillai.
    :)

    ReplyDelete
  3. விதவைகளை அடிமையாகக் கூட
    ஏற்றுக் கொள்ள நம்மில் பலருக்கு
    மனம் இல்லை என்று தான்
    சொல்ல வந்தேன்!

    பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள்!

    ReplyDelete