Friday, December 05, 2008

காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!

நீ கடந்த பாதையெங்கும்


சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்


உன் கூந்தல் உதிர்த்த‍வையா?


உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?


 


உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍


கொதிப்புடன் வருகிறது வெயில்.


வெயிலிலிருந்து உன்னைக் காக்க


மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.


இரண்டுக்கும் ப‌ய‌ந்து


உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!


 


தொலைதூர பயணங்களில்


காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍


செல்பேசி உரையாடல்களை


கனவின் அலைவரிசையில்


தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!


 


குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.


கண்ணுக்கு மையை


அதிகமாய் தீட்டிவிட்டாயோ?


 


செல்பேசியில் என‌து பேச்சு


இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.


இதயத்திலிருந்து வருவதால்


'லப்டப்' ஓசை கலந்திருக்கும்!

33 comments:

  1. எலே பட்டைய கிளப்பி இருக்கலே. அட்டகாசம் :)

    ReplyDelete
  2. //குளிர்வேலிக்குள் இருப்ப‍தாய் உணர்கிறேன்.
    கண்ணுக்கு மையை
    அதிகமாய் தீட்டிவிட்டாயோ?//

    Arumai.... Neriya peruku thayriyathu kannuku mai podurathu kulirchikaga'nu...
    athu chumma oru azhagukaga'nu ninachikiranga .....
    Unga kavithai sooper :)

    ReplyDelete
  3. எலே பட்டைய கிளப்பி இருக்கலே. அட்டகாசம்.....ரீப்பிட்டிகிறேன் ;)

    ReplyDelete
  4. தொலைதூர பயணங்களில்

    காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

    செல்பேசி உரையாடல்களை

    கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்

    intha line enkau rompa pudichi iruku pa

    ReplyDelete
  5. செல்பேசியில் என‌து பேச்சு

    இரைச்சலோடிருப்பதாய் எண்ணாதே.

    இதயத்திலிருந்து வருவதால்

    ‘லப்டப்’ ஓசை கலந்திருக்கும்!
    Very nice... :)

    ReplyDelete
  6. ரொம்ப அழகா இருக்குங்க :-)

    ReplyDelete
  7. //உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

    கொதிப்புடன் வருகிறது வெயில்.

    வெயிலிலிருந்து உன்னைக் காக்க

    மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

    இரண்டுக்கும் ப‌ய‌ந்து

    உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி
    //

    அருமை கோ

    ReplyDelete
  8. Thirumbavum unga kavithaiyila fire theriyuthyu..
    ella kavithaiyum asaththal...
    summa sokkakeethu nainaa....

    ReplyDelete
  9. உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

    கொதிப்புடன் வருகிறது வெயில்.

    வெயிலிலிருந்து உன்னைக் காக்க

    மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

    இரண்டுக்கும் ப‌ய‌ந்து

    உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி

    nice oneeee

    ReplyDelete
  10. தொலைதூர பயணங்களில்

    காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

    செல்பேசி உரையாடல்களை

    கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்


    Really fantastic lines. Keep up the good work. Looking forward more from you.

    ReplyDelete
  11. romba naal kalichu unga blog pakathirkku vanthuruken... as usual arumainga.... :)

    Kalakiteenga.... :)....

    (kavidhai posting pace koranchuruchu??? work jaasthiyo??!!)

    ReplyDelete
  12. சொல்லரசன்December 09, 2008 2:53 PM

    உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

    கொதிப்புடன் வருகிறது வெயில்.

    வெயிலிலிருந்து உன்னைக் காக்க

    மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.
    இரண்டுக்கும் ப‌ய‌ந்து

    உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!



    பூமி அன்னை உன் காதலி காலுக்கடியில் பதுங்குகிறது என்றால் மற்றவர் கதி?

    ReplyDelete
  13. சூப்பரப்பு... :)

    ReplyDelete
  14. //நீ கடந்த பாதையெங்கும்

    சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

    உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

    உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா? //


    நிச்சயம் அவை நிலம் பூத்த‍வை தான். கூந்தல் உதிர்த்த‍வை எனில் பிரிவால் வாடி அழுது கொண்டல்லவா இருந்திருக்கும்

    ReplyDelete
  15. ur blog is good.
    tamil women should be be first awer of eve teasing dialougs in tamil cinema and tv serials which is oppose to women democrasy and equality.on other side non tamil womens {hindi,telungu,malayalam,etc}are grandly invited by tamilmedia peoplr they earn,enjoy,get good fame through tamil media.
    not only that
    tamil womens should be awer of male domination supportive psychartist doctors articles in tamil magazeens{kumudham,vikada,aval vikadan,snekethi,kumkumam etc} which is oppose to womens self confidence,equality and democrasy.{psychatist shalinee,reddy etc}are those types.
    mostly tamil magazeens articles are male domination supportive.

    ReplyDelete
  16. Kavidhai, Kadhai ellam arumai... Indha varuda Pongal Kavidhai Enge? Seekiram padhivu seiyungal...

    ReplyDelete
  17. Super Arul.. Keep Loving Sorry* Writing..

    ReplyDelete
  18. Intha kavithayellaam padichaa aduttha nimisaam manasu kaanamal poiduthu..

    ReplyDelete
  19. ur web very nice.pl read my ennaval kavithaigal in my web www.kavimalar.com
    pl give free link in ur web.
    pl sign in my guest book for ur web link.thank u.

    ReplyDelete
  20. http://www.kavimalar.com/ennavale/index.htm
    pl read my kathal kavithaigal

    ReplyDelete
  21. niyabaham irukum nu ninaikiren ennai..
    vaazhthukkal arumaiya iruku pulavare..

    ReplyDelete
  22. aval ninavu kalai bathivu seiya
    oru software seithu kudu iraiva.

    ReplyDelete
  23. //உன்னை நனைத்த மழைநீரைப் பொசுக்க‍

    கொதிப்புடன் வருகிறது வெயில்.

    வெயிலிலிருந்து உன்னைக் காக்க

    மீண்டும் வ‌ருகிற‌து ம‌ழை.

    இரண்டுக்கும் ப‌ய‌ந்து

    உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!//

    இந்த வரிகள் அருமையோ அருமை...
    ஆனால் ஏனோ மற்ற வரிகளில் உங்களது Touch இல்லை..

    ReplyDelete
  24. your "ennai patri" is really ossim.

    ReplyDelete
  25. madhan durga c.n.vMay 09, 2009 2:17 AM

    this poem is super

    ReplyDelete
  26. நீ கடந்த பாதையெங்கும்

    சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

    உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

    உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?


    Aiyo.. epdi sir epdiellam think pandringa chanceye eilla sir...
    and ennoru mukkiamana visiyam enode lover kite entha kavithaya sonapa avalum unga fan aitana parungale...
    pesama nenga cinima ku song eluthalm sir....

    ReplyDelete
  27. தமிழச்சிAugust 02, 2009 10:13 PM

    நீ கடந்த பாதையெங்கும்

    சிரித்துக்கொண்டிருக்கும் பூக்க‍ளெல்லாம்

    உன் கூந்தல் உதிர்த்த‍வையா?

    உன் பாதம்பட்ட‍ பூரிப்பில் நிலம் பூத்த‍வையா?

    really nice...

    ReplyDelete
  28. Superb! Keep up the good work.

    ReplyDelete
  29. "கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்"
    Arumaiyaana varigal. Ninaivu payanam pin noakki selgindradhu....

    ReplyDelete
  30. தொலைதூர பயணங்களில்

    காற்றின் அலைவரிசையில் அறுந்துபோன‌‍

    செல்பேசி உரையாடல்களை

    கனவின் அலைவரிசையில்

    தொடர்ந்து கொண்டேயிருக்கிறது காதல்!



    arputham......

    ReplyDelete
  31. உன் காலுக்க‌டியில் ப‌துங்குகிற‌து பூமி!//

    அழகு !!:):)

    pl visit & comment

    enoda chinna muyarchi
    http://mayilaragu.wordpress.com/2010/04/16/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/

    ReplyDelete