முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
*
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.
*
மழை வரும் நேரம்
தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!
*
பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
மரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!
*
இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்...
*
ஒரு முக்கிய வேண்டுகோள் : சென்னையிலுள்ள ஐ.டி துறை நண்பர்கள் அனைவரும் இன்று மாலை 4 மணிக்கு டைடல் பார்க் எதிரே நடக்கும் ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான டி.சர்ட் பிரச்சார நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒரு மணி நேர நிகழ்வுக்கு அனைவராலும் வர முடியுமென்றும் நம்புகிறேன். உணர்வுள்ள நண்பர்கள் அடுத்தடுத்து திட்டமிடப்பட்டிருக்கும் கண்டன நிகழ்விலும் தங்களை இணைத்துக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மடலிடுங்கள் : arutperungo@gmail.com
Me the first?
ReplyDeleteஎல்லா கவிதைகளும் அருமை.. :)
ReplyDelete//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
ReplyDeleteகடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
இது மிக அழகு.. :)
//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
ReplyDeleteகடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
அழகான கற்பனை :)
//மழை வரும் நேரம்
ReplyDeleteதலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
:)
//மழை வரும் நேரம்
ReplyDeleteதலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
அடடடடடடடாஆஆஆஆஆ. சூப்பர்.
//பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
ReplyDeleteமரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!//
அழகான கவிதை
//மழை வரும் நேரம்
ReplyDeleteதலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
மல்லிகைச் செடி நீ!//
Arumai ....
//நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
ReplyDeleteகடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது//
எல்லோருக்கும் பிடிச்ச கவிதை தான் எனக்கும் பிடிச்சது :)
காதல் முரசு கோ is Back :)
semaiya irukkuthu ellaa kavithaiyum... muthal kavithaithaan naan romba rasiththa ondru...
ReplyDelete//முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
ReplyDeleteமழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
கடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.//
கவிதை அழகு..மழையைப் போல :-)
வாங்க வாங்க!!!
ReplyDeleteசென்னை வந்து முதல் பதிவு அதுவும் காதல் மழையாய் பொழியுது என்ன் விசயம் கோ!!!!
கவிதகள் எல்லாம் மழைத்துளியாய் நனைத்து விட்டு செல்கிறது அனைத்தும் அருமை!!!!
தொடருங்கள் வாழ்த்துகள் கோ!!!
arumaiyana kavithagal... romba nalla irukku !!
ReplyDeleteகவிதைகள் மிக அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்....
Pradeep
நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
ReplyDeleteகடல் சேர்ந்த பின்னும்
அலையென வந்து
உன் கால் நனைத்து கொஞ்சுகிறது
kavithai varikal arumai
பெருமழையென...
ReplyDeleteஅழகான கனவு...well done
எல்லாமே வழக்கம்போல அருமை.. முதல் கவிதை ரொம்பவே பிடிச்சது..
ReplyDeleteKavithaikal arumai
ReplyDeleteNee Alli Mutham Itta Kutti Mazhai Thaan
ReplyDeleteKadal Serntha Pinnum
Alaiyena Vanthu
Un Kaal Nanaithu Konjugirathu
Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI
IVAN
NRRAMESH
Kavithaikalil kathal vazhinthodukirathu.
ReplyDeleteMiga miga arumayana unarvu velippadugal.
vazthukkal...
Puthuvaipraba
இதழெங்கும் தீக்காயங்கள்.
ReplyDeleteஅருட்பெருங்கோ - உங்கள் விசிறி நான் !
பல முறை ரசித்து இருக்கிறேன். முதல் முறை பதிகிறேன்.
கவிதைகள் அதனியும் கலக்கல் !! கண்டிப்பா நீங்க காதல் வயப்பட்டு இருக்கீங்க !!
Eppadi Sir yosikkireenga ??...
ReplyDeleteபெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
ReplyDeletethedi pidiththa thamil varigal
NANTRI
Thangalin Kavithai Varigal Anaithum ARUMAI by K Ds
ReplyDeleteall the kovithai is beutiful
ReplyDeleteeppo thaan naan entha pakkam vanthen ealla kavithiyum nalla erukku
ReplyDeleteNeeyalli muthamitta....enna karpanai chancea illa.....
ReplyDeleteKAVIDAI MIGAUM ARUMAI
ReplyDeletevery nice sir...
ReplyDeleteVery very nice.....
ReplyDeleteமுற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
ReplyDeleteமழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
/// wow.
hi kadal..
ReplyDeleteமுற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
மழை பொழியும் பொழுதெல்லாம்
மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!
/// wow.
very very nice poetry....... i really enjoyed..
ReplyDeletesupar
ReplyDeleteela kavithaigalum arumai..... i luv so much tks sweet & lovely writers
ReplyDeleteok.thats all.
ReplyDeleteபெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
ReplyDeleteமரக்கிளை மழை போல
இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
உனது தூக்க முத்தங்கள்!
*
இதழெங்கும் தீக்காயங்கள்.
மழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
masha allah...really superb aru...
இதழெங்கும் தீக்காயங்கள்.
ReplyDeleteமழைக்காலத்தில் நீ சுட்ட
அனல் முத்தங்களால்…
this line is nice..............
All Kavithai r superb....
ReplyDeleteThanks...