1.குவார்ட்டர் அடிச்சுட்டுக் குப்புறப் படுக்கலாம் - ஆனா
குப்புறப் படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது!
2.நாய் வாலை ஆட்டலாம் - ஆனா
வால் நாயை ஆட்ட முடியாது!
3. Trainக்கு டிக்கட் வாங்கிட்டு Platformல உட்காரலாம் - ஆனா
Platformக்கு டிக்கட் வாங்கிட்டு Trainல உட்கார முடியாது!
4. காக்கா என்னதான் கறுப்பா இருந்தாலும் அது போடற முட்டை வெள்ளை! - அதோட
முட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருக்க காக்கா கறுப்புதான்!
5.வாயால மூச்சு விட முடியும் - ஆனா
மூக்கால தண்ணிக் குடிக்க முடியுமா?
வாழ்க்கைத் தத்துவம் :
நீ எவ்வளவு பெரிய Dancer-ஆ இருந்தாலும்
உன் சாவுக்கு உன்னால ஆட முடியாது!
(நன்றி : மின்மடலில் அனுப்பிய நண்பருக்கும் அவருக்கனுப்பிய முகம் தெரியாத நண்பருக்கும்)
(தமிங்கிலத்தில் பதிந்ததற்கு மன்னிக்க!)
அய்யா...உங்க த(பி)த்துவங்களுக்கு அளவே இல்லையா?
ReplyDeleteகொஞ்சம் அடங்குங்கப்பா!..:-)))
மூக்காலே தண்ணி குடிக்க முடியாதுதான். ஆனா தலையாலே தண்ணி குடிக்கறவங்க இருக்காங்க.
ReplyDeleteவாயாலே அழலாம் அதேசமயம் மூக்காலேயும் அழலாம்! ஹை
வாங்க பொட்"டீ"க் கடக்காரரே!!
ReplyDelete//அய்யா...உங்க த(பி)த்துவங்களுக்கு அளவே இல்லையா?
கொஞ்சம் அடங்குங்கப்பா!..:-))) //
நமக்கு வழிகாட்டி குழலி தாங்க :-)
நன்றி துளசியக்கா!
நட்ச்சத்திர வார பிஸியிலயும் ஆத்தங்கரைக்கு வந்ததுக்கு!
//ஆனா தலையாலே தண்ணி குடிக்கறவங்க இருக்காங்க.//
அது-தலையால தண்ணிக்குடிக்கிற மாதிரி நான் கேள்விப்பட்டதில்ல! எனக்குத் தெரிஞ்சது எல்லாம் தலைகீழா தண்ணி குடிக்கிறது தான்!
சரி ரெண்டு பேருமே அடிக்கடி ஆத்தங்கரைக்கு வாங்க! :-)
(நன்றி : மின்மடலில் அனுப்பிய நண்பருக்கும் அவருக்கனுப்பிய முகம் தெரியாத நண்பருக்கும்)
ReplyDeleteஓ!!தத்து எடுத்த பித்துவங்கள்!!!!!!!.
அன்புடன்,
துபாய் ராஜா.