Friday, November 30, 2007

அன்பே காதல் இமை மழை குடை


இந்த பதிவெழுதத் தூண்டிய அய்யனாருக்கு நன்றி :-)

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

15 comments:

  1. ரெண்டாவது கவீதை சூப்பர். :-)

    ReplyDelete
  2. மக்கா,

    அருமையான .......'காதலிக்கான கவிதை.......

    ReplyDelete
  3. வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    "ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்"

    மிக அருமையான வரிகள்...

    ReplyDelete
  4. / ரெண்டாவது கவீதை சூப்பர். :-)/

    :-) ஓக்கே

    ReplyDelete
  5. /மக்கா,

    அருமையான .......'காதலிக்கான கவிதை......./

    நன்றி க பி :-)

    ReplyDelete
  6. /வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    "ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்"

    மிக அருமையான வரிகள்.../

    நன்றி கோபால்!!!

    ReplyDelete
  7. உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே,மேலும் சில தொகுப்புகள் எழுதிய பின்பு,பதிவு செய்ய நினைத்து உள்ளேன்,தங்களது கவிதைகள் அருமை,இவை உங்கள் சொந்த படைப்பா அல்லது,மற்றவர் கவிதையாகினும் அதில் மெய்மறந்து வெளியிடபட்டவையா?

    ReplyDelete
  8. / உங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே,மேலும் சில தொகுப்புகள் எழுதிய பின்பு,பதிவு செய்ய நினைத்து உள்ளேன் /
    ஓக்கே ஓக்கே

    / தங்களது கவிதைகள் அருமை,இவை உங்கள் சொந்த படைப்பா அல்லது,மற்றவர் கவிதையாகினும் அதில் மெய்மறந்து வெளியிடபட்டவையா? /

    என்னது? இப்படி கேட்டுட்டீங்க :(

    ReplyDelete
  9. அருட்பெருங்கோ!

    /வெயில் புடிக்குமா? மழை பிடிக்குமா?

    "ஒரு குடைக்குள் நம்மைச் சேர்ப்பதால் இரண்டும்"/

    என்ன சொல்ல!!!வழக்கம் போல் அசத்தல்!!!!
    உங்களை கேட்காமலே உங்கள் கவிதைக்கு க.ப.செ (கவிதை பரப்பு செயளாளர்) ஆயிட்டேன்!!!!

    ReplyDelete
  10. / என்ன சொல்ல!!!வழக்கம் போல் அசத்தல்!!!!
    உங்களை கேட்காமலே உங்கள் கவிதைக்கு க.ப.செ (கவிதை பரப்பு செயளாளர்) ஆயிட்டேன்!!!!/

    நன்றிங்க நாடோடி இலக்கியன்.
    க.ப.செ வா??? எதுவும் சொ.செ.சூ வாகிடப் போகுது. பாத்து இருந்துக்குங்க ;-)

    ReplyDelete
  11. dear siva,

    this ram kumar

    unga kavathi super

    ReplyDelete
  12. unga kavithai alam oru book apa publish panuvega


    ram kumar

    ReplyDelete
  13. உணர்வுகளில் ஊண்றி நிற்க்கும் ஆழமான வரிகள்...

    ReplyDelete
  14. /உணர்வுகளில் ஊண்றி நிற்க்கும் ஆழமான வரிகள்.../

    தினேஷ் அண்ணே… என்ன வச்சி காமெடியெதுவும் பண்ணலயே? ;-)

    ReplyDelete
  15. /dear siva,

    this ram kumar

    unga kavathi super/

    நன்றி ராம் :-)

    /unga kavithai alam oru book apa publish panuvega

    ram kumar/

    விரைவில்

    ReplyDelete