Tuesday, June 01, 2010

அவளால் சுமாரான கவிதைகள்



எல்லோருக்கும்
முகம் காட்டும் கண்ணாடி
உனக்கு மட்டும்
நிலவு காட்டுவதெப்ப‍டி?

***

உனக்கான உடைகளை
அளவெடுத்து தைக்கிறாயா?
அழகெடுத்து தைக்கிறாயா?

***

சந்தித்த கணத்தில்
கட்டித்த‍ழுவுகின்றன!
காதலர்கள்...
நாமா? நம் உதடுகளா?

***

மயிலிறகு சேகரிக்கும்
உனக்குத் தெரியுமா...
காற்றில் உதிரும்
உன் கூந்தல் இழைகளை
மயில்கள் சேகரித்து செல்வது?

***

அம்மா பெய‌ர் என்ன‌வென்று கேட்டால்
"அம்மா" என்றே சொல்லுகிற‌ குழ‌ந்தையைப்போல‌
உன்னை ஏன் பிடித்திருக்கிற‌தென‌க் கேட்டால்
உன்னைப் பிடித்திருக்கிற‌து
என்று மட்டுமே சொல்ல‌ முடிகிற‌து.

***

அச்ச‍டித்துக் கொடுத்த‍ இந்த‌ ஐந்தையுமே
'சுமாராத்தான் இருக்கு' என்றெழுதி
திருப்பிக்கொடுத்து விட்டாள்!
மீண்டும் வாசித்துப் பார்த்தேன்.
அச்ச‍டித்த‍ எழுத்துக்க‍ள்
எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
அவள் கையெழுத்துக்கு அருகில்!

111 comments:

  1. அருமையான கவிதைகள்..தபு சங்கரை நினைவு படுத்துகிறீர்கள்..

    தொடருங்கள்..


    www.narumugai.com

    ReplyDelete
  2. எல்லாமும் அருமை அருட்பெருங்கோ....

    ReplyDelete
  3. சந்தித்த கணத்தில்
    கட்டித்த‍ழுவுகின்றன!
    காதலர்கள்…
    நாமா? நம் உதடுகளா?

    // good one.

    ReplyDelete
  4. அருமையான கவிதை..


    ஸெந்தில்..

    ReplyDelete
  5. அம்மா கவிதை ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete
  6. சுமாரத்தான் இருக்கு கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
  7. ஆறாவது அருமை... :-)

    ReplyDelete
  8. நல்ல கவிதை மனதை கவரும் கவிதை

    ReplyDelete
  9. <<<>>>
    ஆகா! நுட்பமான விஷயம். சட்டென கவர்ந்து விட்டது.

    ReplyDelete
  10. முதல் முறையா வந்து உங்களோட எல்லாக்கவிதைகளையும் படிக்கிறேன்.. என்னன்னு சொல்ல... அருமை என்ற வார்த்தை வருகிறது.. ஆயினும் வெறுமையோடே செல்கிறேன்....

    ReplyDelete
  11. தலைப்பு முதல் எல்லாமே அருமை.
     
    //உன் கூந்தல் இழைகளை
    மயில்கள் சேகரித்து செல்வது?//
     
    ஆனா இதெல்லாம் கொஞ்சம் ஓவரு :-)

    ReplyDelete
  12. அம்மா பெய‌ர் என்ன‌வென்று கேட்டால்
    “அம்மா” என்றே சொல்லுகிற‌ குழ‌ந்தையைப்போல‌
    உன்னை ஏன் பிடித்திருக்கிற‌தென‌க் கேட்டால்
    உன்னைப் பிடித்திருக்கிற‌து
    என்று மட்டுமே சொல்ல‌ முடிகிற‌து

    ReplyDelete
  13. நல்ல கவிதைகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. அருமையா....அருமை....

    ReplyDelete
  15. அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  16. பிரித்தாஸ்ரீ அசோகன்July 13, 2010 2:29 PM

    எப்படி இப்படி உங்களால் மட்டும் முடிகிறது.சூப்பர்...

    ReplyDelete
  17. Ashok9840607676July 14, 2010 3:21 AM

    எனக்கு ரசித்து எழுத ஒரு காதலி இல்லையே?

    ReplyDelete
  18. நல்லா இருந்தது நன்ரி

    ReplyDelete
  19. அச்ச‍டித்த‍ எழுத்துக்க‍ள்
    எல்லாமே சுமாராகத்தான் இருந்தன
    அவள் கையெழுத்துக்கு அருகில்!....

    Supppppppper Sir,

    ReplyDelete
  20. கவிதை... மிக மிக வலிமையான காதலை சொல்லுகிறது... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. பிரித்தாஸ்ரீ, அசோக், வளர்மதி, செல்வின். கருணாகரசு, அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  22. மயிலிறகு சேகரிக்கும்
    உனக்குத் தெரியுமா…
    காற்றில் உதிரும்
    உன் கூந்தல் இழைகளை
    மயில்கள் சேகரித்து செல்வது?

    wow...wonderful :)

    ReplyDelete
  23. amma kavidhai super, excellent thinking

    ReplyDelete
  24. என்ன் கொடுமை சார் இது .அய்யோ அய்யோ...................

    இப்படியெல்லாம் அனுப்பக்கூடாது

    ReplyDelete
  25. நன்றிங்க சுகுமார்!


    சரிங்க புவன்!

    ReplyDelete
  26. காதலா
    நீ என் உயிர் என்றேன்
    நீ என் உடலேன்றேன்
    நீ என் உறவேன்றேன்
    நீதான் நான் என்றேன்

    ஆனால்......
    உனக்கு மட்ட்டும் தான்
    புரியவில்லை - நீ என்பது
    நான் என்று

    ReplyDelete
  27. அன்பு
    பெற்றவளில் கண்டேன்
    - தாயின் அன்பு
    தந்தையிடம் கண்டேன்
    - அறிவின் அன்பு
    நட்பில் கண்டேன்
    - நட்பின் அன்பு
    காதலில் கண்டேன்
    - இவை அனைத்தையும்.

    இவற்றையும் உணர்த்தியது
    நீ தான்.

    ReplyDelete
  28. ஃபிர்ச்ட் கவிதை சூப்பர்

    ReplyDelete
  29. sinthika toondukirathu unnkalathu kavithaikal...

    ReplyDelete
  30. a.santhosh kumarAugust 12, 2010 2:23 AM

    கலக்கிலட போ

    ReplyDelete
  31. anna pinnitinganna,,,,

    super......

    ReplyDelete
  32. அருமையான கவிதை...

    ReplyDelete
  33. கவிதைக்கு நன்றிங்க கார்த்திகா!

    ReplyDelete
  34. நன்றிங்க சந்தோஷ், தாரணி, இனியன்!

    ReplyDelete
  35. super super super

    ReplyDelete
  36. காதலித்துப்பார்
    காதலின் புனிதம்
    தெரியும்

    ReplyDelete
  37. sorry boss.. unga kavithaiya en aaluta unga anumathi ilima use pannitean..

    ReplyDelete
  38. கவிதை சூப்பர்

    ReplyDelete
  39. i like this love mood's writter

    ReplyDelete
  40. காதல்ப்ரியன்February 09, 2011 4:37 AM

    அருமையான கவிதைகள். எழுதிய காதலனுக்கு வேறொரு காதலனின் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. i enjoy your kavithai
    i love your love

    ReplyDelete
  42. மிகவும் அருமையாக உள்ளது

    ReplyDelete
  43. surendran ( DHARAN)February 14, 2011 11:42 PM

    i love this lyrics

    ReplyDelete
  44. super sir

    ReplyDelete
  45. suuuuuuuuuuuuuuuuuuuuper all puyams.

    ReplyDelete
  46. kathija sabeen taj.MMarch 14, 2011 2:45 AM

    SIMPLY I ENJOYED UR KAVITHAI

    ReplyDelete
  47. very great of tha this kavithai ungal savai thodara enathu vazhthukal

    ReplyDelete
  48. kavitahi super....

    ReplyDelete
  49. really super I like this kavithai Very Much. Keep it arutperungo. Thank for Ur Lover. U r a gift for her.

    ReplyDelete
  50. kavitahi super..i like this kavitahi..

    ReplyDelete
  51. hai kavithaigal supppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppper. innum valara enathu vaalththukkal

    ReplyDelete
  52. INTER OF MEDIA I LIKE THAN LOVLY OF THE LOVE

    ReplyDelete
  53. kavithai super

    ReplyDelete
  54. kavithai super

    ReplyDelete
  55. Super Arul !!! nice ones..

    ReplyDelete
  56. உங்கள் கவிதை mega arumi . . . . . . . anubavtthu . . . . . . .elutheullergal. . . . . .ethu thodara en valthukkal. . . .

    ReplyDelete
  57. mariyo28@gmail.comJune 24, 2011 9:56 PM

    Excelent ..........feel my love . . . . . !

    ReplyDelete
  58. last line super..............................

    ReplyDelete
  59. ALAZHU........!

    ReplyDelete
  60. i like very much yours tamil kavithaigal

    ReplyDelete
  61. it's very nice once again i wish u


    oru new tamil athor ku my best wishes

    ReplyDelete
  62. hey......... wat a man u are....... fantastic poems......... unga wife kuduthu vachavanga... ipadi oru lova'a love mela? u r a great personality ya..... hats of to u... go ahead.......

    ReplyDelete
  63. avaal kaiyaluthu arugil - alagana varigal atpudhmana rasanai i am very like your poem

    ReplyDelete
  64. Super kavithai,second para arumai

    ReplyDelete
  65. ammana romba pitikkuma

    ReplyDelete
  66. i like your comments

    ReplyDelete
  67. hai nanba avalal sumarana kavithikal unnal super anathu

    ReplyDelete
  68. semaya iruku maapla,
    next kavithai kaga na wait panran

    ReplyDelete
  69. Semaiya irukku machchi....

    Heart touching poems ya.....

    ReplyDelete
  70. super kavithai bass

    ReplyDelete
  71. super line i like you friend

    ReplyDelete
  72. kannaty kavithay super

    ReplyDelete
  73. your comments super

    ReplyDelete
  74. Nice Poet i like it very much. especaliy last two statnces are very super

    ReplyDelete
  75. super Kavithai i love u so much this comments.

    ReplyDelete
  76. illa varthi
    unnalal kavithiyannathu
    (first para is very nise)

    ReplyDelete
  77. hai friend supper kavithai avalai vita avalai pathina kavithai alaku machi

    ReplyDelete
  78. ramkumar(ramapuram)September 13, 2011 8:45 PM

    i like machchi

    ReplyDelete
  79. KAVINGARGAL PIRAPPATHU KAVITHAIKALUKAGA MATTUME

    ReplyDelete
  80. ya very super kavithai

    ReplyDelete
  81. kavingargal pirappathillai uruvakka padugiragal, alagana pengalal....

    ReplyDelete
  82. supper kavithai alaka iru ku ithu ............................................... k. va

    ReplyDelete
  83. Super and nice lines

    Ungal karpanaiye oru KAVITHAI.

    ReplyDelete
  84. what a beautiful line

    ReplyDelete
  85. oru unmayana kathal feeling kathalippawarhalukku mattumea purium

    ReplyDelete
  86. unmai kathalin arthangal.................. iam feel it again again...............

    ReplyDelete
  87. A ArulbharathiMay 13, 2012 9:38 PM

    super i feel it..................

    ReplyDelete
  88. avalin kai ealuthu matum alla avagum alagu thane by karthick ramakrishnan

    ReplyDelete
  89. sema super

    ReplyDelete
  90. sumara erugu

    ReplyDelete
  91. wow ex pa. innum try pannunga..

    ReplyDelete