Wednesday, November 21, 2007

இல்லாத கடவுளுக்கான படையலாய்..





33 comments:

  1. அழுகாச்சி அழுகாச்சி :-(

    ReplyDelete
  2. "நான் தவமிருந்து
    பெற்ற சாபம்
    காதல் .."

    அழுத்தமான ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

    அன்புடன்
    மணி

    ReplyDelete
  3. நினைக்கும்போதெல்லாம்
    இரயில் பயணம் போல
    சுகமாகதான் இருக்கிறது
    உன் ஞாபகம்.
    ஆனால் மறுநொடியே
    இரயில் சுமக்கும்
    தண்டவாள வலியென
    மனதை அழுத்துகிறது
    உன் பிரிவு...

    இல்லாத கடவுளுக்கான
    படையலாய்...
    என் கவிதைகள்.

    இப்படி எல்லாம் அநியாயத்துக்கு பீல் பண்ண வைக்காதிங்க :-)


    அருமையான வரிகள்...

    ReplyDelete
  4. /அழுகாச்சி அழுகாச்சி :-(/

    வேணாம் வேணாம் அழாதீங்க தல:)

    ReplyDelete
  5. அருட்பெருங்கோ
    கொஞ்சம் பொறுங்கோ
    ஆம்புலஸ் வருதுங்கோ
    பீம் பாம் பீம் பாம் ...

    ;-D

    ReplyDelete
  6. / "நான் தவமிருந்து
    பெற்ற சாபம்
    காதல் .."

    அழுத்தமான ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

    அன்புடன்
    மணி/

    நன்றி மணீ.

    / இல்லாத கடவுளுக்கான
    படையலாய்...
    என் கவிதைகள்.

    இப்படி எல்லாம் அநியாயத்துக்கு பீல் பண்ண வைக்காதிங்க :-)


    அருமையான வரிகள்.../

    எதுக்கு கோபால் அநியாயத்துக்கு எல்லாம் பீல் பண்ணிகிட்டு??? நாம நியாத்துக்கே பீல் பண்ணுவோம். ;-)

    நன்றிங்க.

    ReplyDelete
  7. /மாசிலா said...
    அருட்பெருங்கோ
    கொஞ்சம் பொறுங்கோ
    ஆம்புலஸ் வருதுங்கோ
    பீம் பாம் பீம் பாம் ...

    ;-D/
    வாங்க தல,
    ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க ஆம்புலன்ஸ்லையா வரணும்? ;-)

    /கோபிநாத் said...
    4வது சூப்பர் ;) /
    ஒக்கே மாப்பி :-)

    ReplyDelete
  8. //வாங்க தல,
    ரொம்ப நாள் கழிச்சு வர்றீங்க ஆம்புலன்ஸ்லையா வரணும்? ;-)//

    யோவ்!
    எனக்கில்லைய்யா.
    உங்களுக்கு. கீழ்ப்பாக்கம் ஸ்பெஷல் வேன்!
    புரிஞ்சுதா?

    எனக்கு ஜூட்டுபா!

    ;-D

    ReplyDelete
  9. /யோவ்!
    எனக்கில்லைய்யா.
    உங்களுக்கு. கீழ்ப்பாக்கம் ஸ்பெஷல் வேன்!
    புரிஞ்சுதா?

    எனக்கு ஜூட்டுபா!

    ;-D/

    ஐயையோ,

    ஒருத்தர் ஆம்புலன்ஸ்ல இருந்து தப்பிச்சு ஓட்றார்…
    புடிங்க புடிங்க :-)

    ( எனக்கு புரிஞ்சது தல… திருப்பி உங்கள கலாய்க்கதான் இப்படியெல்லாம் ;-) )

    ReplyDelete
  10. //நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    'மறந்துவிடு'எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    மிக ரசித்தேன் அருள் :)))

    காதலும் காதலும் கட்டிக்கொண்டு
    ஏன் அழுகின்றன?

    காதலான காதலாலா?
    கல்நெஞ்சக் காதலியினாலா?

    :))))

    ReplyDelete
  11. அருட்பெருங்கோவின்
    அமராவதி
    ஆத்தங்கரையில்
    அழுவாச்சியா?
    அநியாயம்
    அநியாயம்

    (நாங்களும் கவிதை எழுதுவோம்ல)

    ReplyDelete
  12. / மிக ரசித்தேன் அருள் :)))/
    நன்றி நவீன் !!!

    /காதலும் காதலும் கட்டிக்கொண்டு
    ஏன் அழுகின்றன?

    காதலான காதலாலா?
    கல்நெஞ்சக் காதலியினாலா?

    :))))/

    :-))) சோகக் கவிதை எழுத வேண்டும் எனும் என் ஆசையினால் ;-)

    ReplyDelete
  13. /அருட்பெருங்கோவின்
    அமராவதி
    ஆத்தங்கரையில்
    அழுவாச்சியா?
    அநியாயம்
    அநியாயம்

    (நாங்களும் கவிதை எழுதுவோம்ல)/

    எல்லாமே எழுதிப் பார்க்க வேண்டும் எனும் ஆசைதான்…

    ReplyDelete
  14. அழுகை அழுகையா வருது.இருந்தாலும் நல்ல கவிதை...
    ஏதாச்சும் காமெடி கவிதை போட மாட்டீங்களா :P

    ReplyDelete
  15. /அழுகை அழுகையா வருது.இருந்தாலும் நல்ல கவிதை.../

    ஐயையோ அழுகையா? அதெல்லாம் வேணாம்ங்க…

    /ஏதாச்சும் காமெடி கவிதை போட மாட்டீங்களா :P/

    இதப் படிச்சு சிரிப்பு வந்தா சிரிங்க.

    நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.

    ReplyDelete
  16. இத்தனைலயும் எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?

    சிறகுகளற்ற இலைகளாய் உதிர்கிறாய்
    கைகளற்ற கிளைகளாய் பதறுகிறேன் நான்
    பெருங்காற்றென வீசுகிறது காலம்...

    இனி நான் தொடர்கிறேன்

    மீண்டும் துளிர்ப்பேன் நான்
    குளிருக்குப் பிறகு வசந்தம் :)

    ReplyDelete
  17. /இத்தனைலயும் எனக்குப் பிடிச்சது எது தெரியுமா?

    சிறகுகளற்ற இலைகளாய் உதிர்கிறாய்
    கைகளற்ற கிளைகளாய் பதறுகிறேன் நான்
    பெருங்காற்றென வீசுகிறது காலம்...

    இனி நான் தொடர்கிறேன்

    மீண்டும் துளிர்ப்பேன் நான்
    குளிருக்குப் பிறகு வசந்தம் :)/

    :-) நன்றீ இராகவன்!!!!!

    ReplyDelete
  18. //நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.///

    :)))

    ReplyDelete
  19. மக்கா,
    இப்போ தான் எல்லாத்தையும் படிச்சேன்.......பீலிங்க்ஸ்

    ..........வேணாம்.........அழுதுடுவேன்......

    ReplyDelete
  20. /மக்கா,
    இப்போ தான் எல்லாத்தையும் படிச்சேன்.......பீலிங்க்ஸ்

    ..........வேணாம்.........அழுதுடுவேன்....../

    மக்கா, வேணாம் அழாதீங்க…

    சிரிப்பா சிரிக்கிற மாதிரி எதாவது எழுதுறேன்.

    ReplyDelete
  21. //மக்கா, வேணாம் அழாதீங்க…

    சிரிப்பா சிரிக்கிற மாதிரி எதாவது எழுதுறேன்//

    சீக்கிரம் எழுதுங்க.இல்லைன்னா எல்லாரும் கும்பலா அழுதுடுவோம் சொல்லிட்டேன் :))

    ReplyDelete
  22. //நீ சிந்தும் புன்னகைகளைப் பொறுக்குகிறேன்.
    என்னைப் பொறுக்கி என்கிறது உலகம்.///

    :)))//

    இப்போ சந்தோசமா துர்கா?

    / சீக்கிரம் எழுதுங்க.இல்லைன்னா எல்லாரும் கும்பலா அழுதுடுவோம் சொல்லிட்டேன் :))/

    கும்பலா கும்மிதான அடிப்பீங்க??? ஒக்கே எதோ ஒன்னு… நானும் எழுதறேன்.

    ReplyDelete
  23. ரொம்ப நாள் கழித்து இன்றைக்குதான் வலை பக்கம் வர முடிஞ்சது....Tamil Blogs தேடுனப்ப "அமராவதி ஆத்தங்கரை" கண்ணுல பட்டுச்சு.....

    ஒரு வேளை நம்ம ஊருக்காரரா இருப்பாரான்னு உள்ள வந்தா, நம்ம ஊருக்காரர்தான்...

    உங்க கவிதைகள் எல்லாம் அருமை..... எனக்கு பிடிச்சது 3 வது கவிதை...

    இப்போ கனக்கம்பட்டியாரு கதை படிசிட்டு இருக்கேன்...

    ReplyDelete
  24. /ரொம்ப நாள் கழித்து இன்றைக்குதான் வலை பக்கம் வர முடிஞ்சது....Tamil Blogs தேடுனப்ப "அமராவதி ஆத்தங்கரை" கண்ணுல பட்டுச்சு.....

    ஒரு வேளை நம்ம ஊருக்காரரா இருப்பாரான்னு உள்ள வந்தா, நம்ம ஊருக்காரர்தான்.../

    அமராவதி பல ஊர்கள்ல பாயுதுங்க… இது கரூர் அமராவதி!!!

    /உங்க கவிதைகள் எல்லாம் அருமை..... எனக்கு பிடிச்சது 3 வது கவிதை.../

    நன்றிங்க!!!

    /இப்போ கனக்கம்பட்டியாரு கதை படிசிட்டு இருக்கேன்.../

    ம்ம்ம் படிச்சுட்டு சொல்லுங்க படிக்கிற மாதிரி இருந்துச்சானு :-)

    ReplyDelete
  25. நமக்கும் கரூர்தாங்க... இப்போ வாசம் பெங்களூரிலே....

    +2 காதல் .. interesting :-)

    ReplyDelete
  26. /நமக்கும் கரூர்தாங்க... இப்போ வாசம் பெங்களூரிலே..../

    ஓ… ஓக்கே ஓக்கே

    /+2 காதல் .. interesting :-)/

    ம்ம்ம்…நன்றிங்க… முழுசாதான் படிச்சீங்களா?

    ReplyDelete
  27. //நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    'மறந்துவிடு'எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    ஆழமான வரிகள்.. நல்ல கவிதை..

    ReplyDelete
  28. ///நிபந்தனைகளற்ற காதலுடன் நான்
    'மறந்துவிடு'எனும்
    காதலற்ற நிபந்தனைகளுடன் நீ//

    ஆழமான வரிகள்.. நல்ல கவிதை../

    நன்றி அகத்தியன்!!!

    ReplyDelete
  29. இந்த சோகமெல்லாம் சுகமாகத்தானிருக்கிறது காதலிக்கவும் காதலிக்கப்படவும்.

    அட்லாண்டிக் கடலின் ஆழமெல்லாம் ஆழமல்ல அருட்பெருங்கோ காதல் வரிகளுக்கு முன்னால்....

    இன்னிக்கு இவ்வளோ போதும் மக்கா...

    ReplyDelete
  30. /இந்த சோகமெல்லாம் சுகமாகத்தானிருக்கிறது காதலிக்கவும் காதலிக்கப்படவும்./

    சரி சரி எதுக்கு இப்போ இந்த பீலிங்ஸ்???

    /அட்லாண்டிக் கடலின் ஆழமெல்லாம் ஆழமல்ல அருட்பெருங்கோ காதல் வரிகளுக்கு முன்னால்....

    இன்னிக்கு இவ்வளோ போதும் மக்கா.../

    பாவி… ஏன் இந்த கொலவெறி??? நான் என்ன கடலுக்கடியிலயா கவுஜ எழுதறேன் ;-)

    ReplyDelete
  31. dear siva,

    na ram, unga kavathai na an friendku sonan ,avan ethu aekanava vanthuduche na ango padchan solran ,ethu ungalutha ela ........?

    ReplyDelete
  32. /dear siva,

    na ram, unga kavathai na an friendku sonan ,avan ethu aekanava vanthuduche na ango padchan solran ,ethu ungalutha ela ........?/

    ராம்,

    நான் எழுதுறத எல்லாம் மின்மடல்ல என் நண்பர்களுக்கு மொதல்ல அனுப்புவேன். அதுல நல்லாருக்குனு தோணினா எடுத்து வலைப்பதிவுல போடுறதுதான் வழக்கம். உங்க நண்பர் மடல்ல வந்தத ஏற்கனவே வாசிச்சிருக்கலாம். இன்னொருத்தரோடத என்னோடதுனு சொல்லிக்கிற அளவுக்கு நான் மட்டமானவன் இல்ல!!!

    ( என்னோட பேர் உங்களுக்கு எப்படி தெரியும்? :-) )

    ReplyDelete