Thursday, August 07, 2008

முத்தம்

முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

*

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

*

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.

*

பெரிய பூனைகளுக்கு மத்தியில்
ஒரு புலியைப் போல பவனி வருகிறது...
நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!

*

நீயோர் இதழ்.
நானோர் இதழ்.
காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

*

121 comments:

  1. me the firstu........???

    ReplyDelete
  2. எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது...

    ReplyDelete
  3. //உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    நல்லா இருக்குங்க அருள்...

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க...

    ReplyDelete
  4. //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)

    ReplyDelete
  5. நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-)

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!

    ReplyDelete
  6. லோகநாதன்August 08, 2008 1:55 AM

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//


    ச்ச்ச்ச்சோ..... ச்ச்ச்சுவீட்........

    ReplyDelete
  7. //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    இது..
    ;)
    இது தான் கவிதை..
    ;)
    இது தான் காதல்..
    ;)

    ReplyDelete
  8. //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    யாரந்த தேவதை ???

    :)

    ReplyDelete
  9. //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))

    ReplyDelete
  10. //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//


    அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்...
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்..

    ReplyDelete
  11. //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute :-)

    ReplyDelete
  12. அய்யா அருட்பெருங்கோ அவர்களே காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ..எல்லா கவிதையும் நல்லா இருக்கு :)

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை :)

    ReplyDelete
  13. Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal...

    ReplyDelete
  14. /me the firstu..???/

    ஆமாங்க ஆமாம் :)

    /எல்லா முத்தக் கவிதைகளும்
    முத்து முத்தாக உள்ளது/

    /நல்லா இருக்குங்க அருள்/

    நன்றிங்க செந்தில்!

    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    நல்லா கேட்குறீங்க.../

    என்ன பண்ண? நம்மால இப்படி கவிதைல மட்டும் தான் கேட்க முடியும் ;)

    ReplyDelete
  15. //உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
    எதிர்பாராத கணத்தில்
    சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!
    //
    அருமை:)/

    நன்றி தல!

    ReplyDelete
  16. /நல்லா இருக்கு அண்ணா கவிதை..!!

    //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Super..!!/

    நன்றி ஸ்ரீ!

    ReplyDelete
  17. /ச்ச்ச்ச்சோ….. ச்ச்ச்சுவீட்../

    பூனைக்குட்டிங்க எப்பவும் ச்ச்ச்வீட் தான் லோகநாதன். ( நான் நாலு கால் பூனைக்குட்டிங்கள தான் சொன்னேன் ;) )

    ReplyDelete
  18. /இது..

    இது தான் கவிதை..

    இது தான் காதல்../

    சரவணக்குமார், இதுவும் காதல்னு வச்சிக்கலாம்!

    /யாரந்த தேவதை ???/

    கிடைச்சா சொல்றேன் :)

    ReplyDelete
  19. //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    அருமை :))/

    நன்றிங்க நாணல்!

    ReplyDelete
  20. /அருள் அடி பின்னி எடுக்குது ஒவ்வொரு கவிதையும்
    அதுவும் நம்ம புலி(பூனை) கவிதை அட்டகாசம்../

    :) நன்றிங்க கருணா!

    ReplyDelete
  21. //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    Cute/

    நன்றிங்க புனிதா! லோகநாதனுக்கு சொன்னதேதான். பூனைக்குட்டிங்க எப்பவும் க்யூட் தான் :)

    ReplyDelete
  22. /அய்யா அருட்பெருங்கோ அவர்களே/

    அய்யாவா? என்ன கொடும சரவணன் இது!

    /காதல் கவிதைகளிலோ,கதைகளிலோ உங்களை அடிச்சுக்க ஆள் இல்லேன்னு நிருபிக்கிறீங்களே ../

    ஆகா... ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம்?

    /எல்லா கவிதையும் நல்லா இருக்கு/

    நன்றிங்க!

    \\பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி\\

    அருமை /

    எல்லாருக்கும் இந்த பூனைக்குட்டிய பிடிச்சுப்போயிடுச்சு போல :)

    ReplyDelete
  23. /Mutthu mutthai ulladhu ungal Muttha kavidhaigal/

    நன்றிங்க மகேஷ்!

    ReplyDelete
  24. kavidhai sonnadhu nalla irukku nu sollava ...
    kadhalai sonnadhu nalla irukku nu sollava...
    kadhalai kavidhai ya sonnadhu nalla irukku nu sollava...

    ellamae azhagu azhagu...
    vaazhthukal ....

    ReplyDelete
  25. புலியைப்போலான பூனைக்குட்டி :)

    ReplyDelete
  26. /ellamae azhagu azhagu
    vaazhthukal/

    நன்றிங்க மரகதவல்லி!

    /புலியைப்போலான பூனைக்குட்டி /

    என்னங்க்கா... ஜோக் சொன்ன மாதிரி சிரிக்கிறீங்க :)

    ReplyDelete
  27. //முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!

    ReplyDelete
  28. //நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!//

    ....அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!

    ReplyDelete
  29. /ரொம்ப நல்ல இருக்குங்க அருட்பெருங்கோ!/

    நன்றிங்க காந்தி!

    /.அருமை.. வாழ்த்துக்கள் அருள்!!/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க ஆல்பர்ட்!

    ReplyDelete
  30. அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.//

    PIDITHTHA VARIKAL...........

    ReplyDelete
  31. பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி



    very suppppppppppppppppppppppppppppppar sir....

    ReplyDelete
  32. அனைத்தும் அசத்தல்...

    ReplyDelete
  33. நல்லா இருக்குங்க கோ :)

    ReplyDelete
  34. "உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"

    இந்த கவிதை வரிகள் நல்லா இருக்கு

    ReplyDelete
  35. //பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி!//

    ithu oru kadal garvam....

    ReplyDelete
  36. neenga ezuthuRathu enakku pidichirukku.
    AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn't it?
    udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!

    ReplyDelete
  37. ஆமா முத்தம்னா என்னங்க

    ReplyDelete
  38. Chumma Nachunnu Irukku!!!

    Ellame Pidichirukku....
    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    my favourite!!!!!!!!!!!!

    ReplyDelete
  39. சுரேஷ், விசித்திரன், ஜி, ராஜவேல், குட்டி செல்வன், காயத்ரி, மோகன்ராஜ்,

    அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  40. /neenga ezuthuRathu enakku pidichirukku.
    AnA,katturaikkum kavithaikkum enna vERupAdu?I mean,if the same verse is written in the same line,it very well seems like prose,doesn’t it?
    udachu udachu ezuthuRathu thAn kavithaiyA?avLo abathamAvA?mukkiyama inRaiya kAthal kavithaikaL athanaiyumE ivvithamE iruppathu viyappu!/

    நன்றிங்க வெங்கிராஜா! வகைப்படுத்தலிலோ, குறிச்சொற்களிலோ எங்கேயுமே இதையெல்லாம நான் கவிதைகள்னு சொல்லலயே... இது எல்லாம் வடிவமில்லா காதல் குறிப்புகள். அவ்வளவுதான் ;)

    ReplyDelete
  41. /ஆமா முத்தம்னா என்னங்க/

    ஆமா சொல்லிகிட்டே முத்தம் கொடுக்கிறதுதான் 'ஆமா முத்தம்' ;)

    /Chumma Nachunnu Irukku!!!

    Ellame Pidichirukku….
    //முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்?
    முத்தம் கேட்டால் முறைக்கிறவள்,
    முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?//

    my favourite!!!!!!!!!!!!/

    நன்றிங்க மாலி!

    ReplyDelete
  42. Romba rasanaya ezhudhareenga....

    Vaazhthukkall Arul...

    ReplyDelete
  43. hello Arul ugga Kavithaillam SUPER, Niggal vitta santhukalli nan Cycle otta ninaikiren. i mean nan illutha try pannittu irukken sir

    ReplyDelete
  44. HAI VERY NICE..............

    ReplyDelete
  45. kavithai....super...apadiye...kavithaiku oru muttam....kodukalam..

    ReplyDelete
  46. // பெரிய பூனைகளுக்கு மத்தியில்
    ஒரு புலியைப் போல பவனி வருகிறது…
    நீ முத்தமிட்ட சிறிய பூனைக்குட்டி! //

    அட்டகாசம்.. அட்டகாசம்..
    என்னமா ரசிச்சு எழுதிஇருகான்யா பயபுள்ள ..

    ReplyDelete
  47. irru ithazh saernthu poovil,
    oru uyir kodupathae.....

    muttham.......

    ReplyDelete
  48. muthu muthai mutha kavithai theetiya nanba mothathil ella ithaynkalaium muthamitti !! ippatikku un muthathi muthamittavan

    ReplyDelete
  49. eluthunga eluthunga....I'M BACK.....

    ReplyDelete
  50. kathalai alapadithya anaithu kavithium arumai. athil unnai pola un muthathukkum katha athikam very very nice

    ReplyDelete
  51. நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்
    ...........................................................
    This words giving more meanings.
    this is sweet life(wife).

    ReplyDelete
  52. MUTHAMOONRU SATHAMILLAA KEDKUMPOOTHU, ATHTHANAIUM ENNINADAI POODUKINRAAJII, NITHAMATHU NINAIVINILE NITRKA,NIRAIKINRA KATPANAIJIL MITHANTHESELUM, ATHTHANAIUM ALLINADAI POODUKINRA KAADCI, POOMIYAIJEE SUTRUKINRA IRANDAAM, POOKOOLAM ENRUATHU PATHIVAAKI, NITHAMOONRU KEDKIRATHU NINAVINALAJIL. " NINAVIN ALAJIL " -K.SIVA-(Fr)

    ReplyDelete
  53. muthathil ithanai inimai kavithaigala

    nice
    With Best Regards
    RajaNirmala

    ReplyDelete
  54. "உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை."

    sollave vartthai illai " very supve"

    ReplyDelete
  55. unnai polave unathu muthangalum kavithai..........cute......very very cute..............

    ReplyDelete
  56. Super I like it very much
    super sssssssssssuuuuuuuuuuuuuuuuuuuupppppppppeeeeeeeeeerrrrrrrr

    ReplyDelete
  57. Hai!!!!my dear arul your kanithaikal is verry nice,and i like you.
    entha varikal supper...... mutham ketkum pothu muraikirai muraika sonnal mutham tharamarukirai ....so verry verry nice wish all the best

    ReplyDelete
  58. I am like very much in your all KAVITHAIGAL

    ReplyDelete
  59. aii are very cute to read

    ReplyDelete
  60. UNGAL KAVITHAIKU AAAAAAAAAAAAAAAAIERAM MUTHANGAL

    ReplyDelete
  61. kaindu pona en udaduhalil un muththam then aatrai uruvakkiyadu.

    ReplyDelete
  62. so nice inthis word is equal to all the awards for this poem "muththam"..

    ReplyDelete
  63. nice .........pa.................................................................................

    ReplyDelete
  64. "அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை"

    தாங்களும் உங்களின் தேவதையை நினைத்து உறங்குவது இல்லை போலும் ...

    ReplyDelete
  65. hai........................kavithai is vrey super.....................................................

    ReplyDelete
  66. nan unodu sernthu vala aasai paden
    aana athu mutiyavillai.aanal sernthu
    valkintren inru unnodu un kallarail penamakha.

    ReplyDelete
  67. உன்னைப்போலவே
    உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
    முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை.
    SUPER................................................................
    BY
    VENKAT NITHYA

    ReplyDelete
  68. Lovely Poems and great work

    ReplyDelete
  69. kavithai super pa mache poonai kavithai cute pa

    ReplyDelete
  70. romba feal panne kavithai aluthe irrukeinga pola

    ReplyDelete
  71. Aarukil Irupavar Unnai Neasepathu Illai,
    Neasepavar Un Aarukil Irupathu Illai

    ReplyDelete
  72. நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

    *

    சுபெர்........

    ReplyDelete
  73. நீயோர் இதழ்.
    நானோர் இதழ்.
    காதலுக்கு முத்தம் வேண்டுமாம்!

    சுபெர்

    ReplyDelete
  74. supper sir. loversku romba helppa irrukku unga kavithai. pls life long ga unga servise lovers ku thavai.

    ReplyDelete
  75. அற்புதம்!..


    *முதல் நாளின் கடைசி முத்தம்
    அடுத்த நாளின் முதல் முத்தத்தை
    சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை!...*

    ReplyDelete
  76. Nice yaar. Keep writing.

    ReplyDelete
  77. wow wonderful sir, your kissing kavithaigal eanaku en kadhali koudha mutthangalai niyabaga paduthugiradhu.

    ReplyDelete
  78. uinmaya...va supper sir.... enaku roomba pedoshu eruku...

    ReplyDelete
  79. முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?

    ReplyDelete
  80. supper guru! ithu pondra kavithai irunthal intha mail ku send pannunga guru.(tamil1315@yahoo.com)

    ReplyDelete
  81. very nice your kavithi super sir

    By

    Rajiv & indumathi

    ReplyDelete
  82. chance less yaar.. very amazin sir

    ReplyDelete
  83. lovvvvvvvvvvvvvvvvvvvvvvly

    ReplyDelete
  84. u lines are super very nice

    ReplyDelete
  85. love love..................

    ReplyDelete
  86. semma....semma...superb...

    ReplyDelete
  87. very...........very..........suberb.......

    ReplyDelete
  88. hi,

    all kavithai very nice.

    ReplyDelete
  89. காதலியவள் முத்தம்
    நித்தம் கிடைத்தாள்-உன்
    சுவாசம் கூட
    எனக்கு
    கஸ்ரமாகும்
    பிரியமுடன் -பாஸ்

    ReplyDelete
  90. Super and enjoy this meening

    ReplyDelete
  91. Rajesh kannan ksJuly 07, 2011 11:01 AM

    cute ..................!

    ReplyDelete
  92. hey! super ya keep it up

    ReplyDelete
  93. ithanal thaangal solla varuvathu ennavo?

    ReplyDelete
  94. kiss is very sweet thats true ,,, nice

    ReplyDelete
  95. sweed kiss en kathalan enaku thanthathu

    ReplyDelete
  96. superrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  97. idhu thaan unmayana kaadhal kavidhai

    ReplyDelete
  98. murugesh to 10000 muthangal

    ReplyDelete
  99. love and love only

    ReplyDelete
  100. supperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    ReplyDelete
  101. ManuneethichozhanJune 08, 2012 3:37 PM

    super

    ReplyDelete
  102. என் கவிதை எப்படி சொல்லுங்க . ........
    ஜூன் எட்டு ரெண்டாயிரத்தி பன்னண்டு

    நான் இறந்தால் என்னை எரித்து விடுங்கள் ...
    புதைத்துவிடாதீர்கள் ..புதைத்தால் செடியாக முளைத்து வந்து
    மீண்டும் அவளையே காதலிப்பேன்....(மறுபடியும் தோற்றாலும் சரி

    ReplyDelete
  103. அருமையான உணர்வுகளின் வெளிபாடு சத்தமாகவே கேட்கிறது.......

    ReplyDelete
  104. msg super ma

    ReplyDelete
  105. rompa nalla iruku ma epati epati very nice i like you

    ReplyDelete
  106. very very supper

    ReplyDelete