அமராவதி ஆத்தங்கரை
காதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்!
Sunday, October 10, 2010
தேவதைகளின் தேவதை
[caption id="attachment_501" align="aligncenter" width="600" caption="தேவதைகளின் தேவதை"]
[/caption]
வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)