காதல் தேவதைக்கான படையலாய்…எனது கவிதைகள்!
வழக்கமாய் டைடல் பார்க் சிக்னலில்கார்களின் அழுக்குக் கண்ணாடிகளைத்துடைத்துவிட்டு காசுகேட்கும்கால் ஊனமான சிறுமியொருத்திஇன்று காலை கண்ணாடிகளைத் துடைக்காமலே