Saturday, November 15, 2008

ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி துறையினர்

[singlepic=34,480,720,watermark]

[singlepic=33,480,720,watermark]

18 comments:

  1. சமூக பிரச்சனைகள் எதிலும் தலையிடாமல் சுரனையற்றிருந்த அய்.டி துறையினர் இப்போது மெல்ல குரலெழுப்ப துவங்கியிருப்பது நல்ல மாற்றம்.

    வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. ஈரோடு-ல் இருந்து எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. எல்லோரும் குரல் கொடுக்க தொடங்கி விட்டால் இலங்கை செவிமடுத்து தான் ஆகவேண்டும் என்று நம்புவோம்

    ReplyDelete
  4. கதிர், வெகு காலமாகவே ஐ.டி துறையினர் சமூகத்தில் பல நல்ல மாற்றங்களை செய்துக்கொண்டு தான் வருகின்றார்கள். ஆனால் அவற்றை விளம்பரப் படுத்துவதில்லை

    இம்முறை இலங்கைக்கு கேட்க வேண்டிய கண்டனக்குரல் என்பதால், கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. அதனால் தான் உங்கள் காதுகளிலும் விழுந்திருக்கின்றது

    ReplyDelete
  5. அனைவருக்கும் நன்றி. சென்னையிலுள்ள நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  6. [...] ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக ஐ.டி தà... [...]

    ReplyDelete
  7. தகவல் தொழிற்நுட்ப துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றி அக்கறையில்லை. குறிப்பாக தமிழின உணர்வு அறவே இல்லை என்று நினைத்தவர்களில் நானும் ஒருவன்.

    இன்று தமிழின உணர்வோடு, மாந்த நேயத்தோடு தமிழீழ மக்களுக்காக குரல்கொடுக்க தொடங்கியுள்ள தகவல் தொழிற்நுட்ப துறையினரை மனதாரப் பாராட்டுகிறேன். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. மானமும் அறிவும் உள்ள தமிழ்ச்சமூகம் உருவாக தங்கள் பணி தொடரட்டும்

    ReplyDelete
  9. இராஜராஜன்November 17, 2008 9:55 PM

    வணக்கம் அருட்பெருங்கோ

    நான் இப்பொழுது பெங்களூரில் இருக்கின்றேன்

    நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ன செய்யலாம்,

    நன்றி

    ReplyDelete
  10. தங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. Intha seyalgalal enna payan endru ninaikireergal. Ondrum illai. Ippadi patta kandanagalinal entha payanum illai. Namm Tamizh kula kaapalargalana nammudaiya katchi thalaivargal enna seigiraargal.. Andru ellarum kookural ezhupiyathodu sari. avvalavuthaan.. Indru avar avar , thann velaiyai paarthu kondu poikondirukiraargal. Intha mathiri padukolaigal engu nadanthalum naan kandippen, oru tamizhanaga illai - oru Indiyanaga, Oru Manithanaaga.

    ReplyDelete
  12. முத்துJanuary 02, 2009 4:30 PM

    இந்நிகழ்வு பற்றிய செய்திகளைக் கண்டும் படித்தும் தெரிந்துகொண்டேன். 'ஒருவர்க்கு வந்தது அனைவருக்கும்' என்ற பாவேந்தரின் வரியை வாழ்வாக்கிய நண்பர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நாம் இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் ந்ம் பேச்சை அலட்சியப்படுத்தி விட்டது தமிழக அரசும், இந்திய அரசும்.கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது, நம் தமிழினத்தைக் குழி தோண்டி புதைத்தது போல் உள்ளது.

    ReplyDelete
  14. Please any one can tell me what is the improvement of our efforts? with in 40Km circle what else we are going to save....... Who should think this before starting the war????? Can we buy a boat where who are all ready to join with me to travel there to stop? any one can do this??????????

    We will be doing strike for diesel& petrol rates,bus fare,etc etc,,, No one will ready to do strike for lives...............

    Defenately the war is going to be stop after eating all of our unknown brothers and mothers pretty soon may be by the time our noices will reach over there sure no one will be there to hear.........

    Action is more powerfull than words.........

    ReplyDelete
  15. Raise the voice ............. Raise the voice.......... Sure no one will be there to hear your noice........

    The war will be getting stop pretty soon after eating all of our unknown brothers & mothers...... We should raise the voice.......

    Time and tide wait for no men...... If you can please tell our youths to wake up.... India needs a basic revolution... believe me......Is there any possible way.... to implement this??

    ReplyDelete
  16. We really appreciate any voice from any country or religion or society or profession or any humanbeing who understand thev sad plight of Tamils in SL!
    Even birds and animals show some feelings or make noise when their fellows are in danger or killed by enemies!
    Tamils anywhere are humble,rational,reasonable,civilised,flexible,sincere people!
    When some racists or barbarians attack Tamils due to unwanted fear or hatred or jealous because of ignorance,idiotism,brutality,intolerance,we have to defend our selves politically! But we need unity at homes and towns,villages,countries!

    ReplyDelete