நூறாவது பதிவு, இருநூறாவது பதிவு எல்லாம் சிறப்புப் பதிவா? நமக்கு 143 தான் சிறப்பு :) அதனால் 143 கவிதைகள் பதிக்கலாமென ஆசைப்பட்டு முயன்றதில் தேறியவை இவை மட்டுமே!
/ஆஹா எப்படியெல்லாம் புரட்சிக்காதலன் ங்கற பட்டத்தை தக்கவச்சிக்க நடவடிக்கை எடுக்கறப்பா அருட்பெருங்கோ.. அட்டகாசம்.. வாழ்த்துக்கள் ஃபார் 143 போஸ்ட்ஸ். :)))/
புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)
ஆஹா எப்படியெல்லாம் புரட்சிக்காதலன் ங்கற பட்டத்தை தக்கவச்சிக்க நடவடிக்கை எடுக்கறப்பா அருட்பெருங்கோ.. அட்டகாசம்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஃபார் 143 போஸ்ட்ஸ். :)))
/ஆஹா எப்படியெல்லாம் புரட்சிக்காதலன் ங்கற பட்டத்தை தக்கவச்சிக்க நடவடிக்கை எடுக்கறப்பா அருட்பெருங்கோ.. அட்டகாசம்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஃபார் 143 போஸ்ட்ஸ். :)))/
புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க்கா!!!!
அருமையான காதல் கவிதைகள்...அனுபவ வரிகளோ? ;)
ReplyDelete143 எல்லாம் நல்லாயிருக்கு ;)
ReplyDelete\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))
/அருமையான காதல் கவிதைகள்...அனுபவ வரிகளோ? ;)/
ReplyDeleteவாங்க சிந்தாநதி...
அனுபவ வரியா??? ஏம்ப்பா வயித்தெரிச்சலக் கொட்டிக்கிறீங்க :)
கோபி,
ReplyDelete/143 எல்லாம் நல்லாயிருக்கு ;)/
நன்றி !!!
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
உள்ள ஆயிரம் சோகம் இருந்தாலும் வெளிய சிரிக்கத் தெரியனும்யா ;) ( இது மாதிரி :) )
143க்கு வாழ்த்துக்கள் புரட்சி காதலா.. :-))
ReplyDeleteசிவசாம்ராஜ்
ReplyDeleteநல்லாயிருக்குப்பா 143
//
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
//
ரிப்பீட்டேய்
/143க்கு வாழ்த்துக்கள் புரட்சி காதலா.. :-))/
ReplyDeleteநீங்களுமா மை ஃப்ரெண்ட்???????
ம்ம்ம் வாழ்த்துகளுக்கு நன்றிகள்!!!
வாழ்க..வளர்க...
ReplyDeleteஅப்படியே காதல் தவிர்த்த விஷயங்களையும் தொட முயற்சிக்கலாமே???
வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுரட்சிக்காதலா.
அருள்
ReplyDeleteஅனைத்துக் கவிகளும்
காதலிக்கத்தூண்டுகின்றன !! :)))
வாழ்த்துக்கள் !!
அருமை!! அருமை!!!
ReplyDeleteமிகவும் அழகான வரிகள், ரசித்தேன்!!
வாழ்த்துக்கள்!!
ஒன்னியம் சொல்றதுக்கில்லை......
ReplyDeleteநல்லா இருக்கு
arumayaana kavidaigal. mikka nanri. adu seri, kaadal koodam yenga ppa kaanoom?
ReplyDelete/சிவசாம்ராஜ்
ReplyDeleteநல்லாயிருக்குப்பா 143
/
நன்றிங்க சிவா!!!
//
\\புரட்சிக்காதலனா??? வேணாம்க்கா... விட்டுடுங்க... நான் பாவம் :)\\
அது எப்படிய்யா சிரிச்சிக்கிட்டே சொல்லற..;))/
//
ரிப்பீட்டேய்/
நான் பாவம் நான் பாவம் :(((
/வாழ்க..வளர்க...
ReplyDeleteஅப்படியே காதல் தவிர்த்த விஷயங்களையும் தொட முயற்சிக்கலாமே???/
நன்றி சுதர்சன்
நானும் முயற்சி செஞ்சுட்டு தான் இருக்கேன்...ஆனா :)
/வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுரட்சிக்காதலா./
நன்றி ஜேக்கே!!!
/அருள்
ReplyDeleteஅனைத்துக் கவிகளும்
காதலிக்கத்தூண்டுகின்றன !! :)))
வாழ்த்துக்கள் !!/
காதல் கவியிடம் இருந்தே வாழ்த்துக்களா?
நன்றீ நன்றீ
/அருமை!! அருமை!!!
ReplyDeleteமிகவும் அழகான வரிகள், ரசித்தேன்!!
வாழ்த்துக்கள்!!/
ரசித்தமைக்கும் வாழ்த்தியதற்கும் நன்றிகள் திவ்யா!!!
/ஒன்னியம் சொல்றதுக்கில்லை......
ReplyDeleteநல்லா இருக்கு/
:))) நன்றிங்க துரி
/arumayaana kavidaigal. mikka nanri. adu seri, kaadal koodam yenga ppa kaanoom?/
ReplyDeleteநன்றி கான்பா!!!
காதல் கூடம் வ...ரு...ம்