Wednesday, October 01, 2008

கவிதை பிரசவம்

தலைகோதி
கரம்பற்றி
துணையாக நானிருக்க,
நீ ஈனும் குழந்தையுடன்
மீண்டும் பிறக்கின்றன...
முத்தமிட்டு
தோள் சாய்ந்து
நீ பார்க்க,
நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!

40 comments:

  1. சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்

    ReplyDelete
  2. You are back .........

    கவிதை நல்ல இருக்குடா அனா புரிஞ்சுக்க கொஞ்ச நேரம் எடுதுகிச்சு நமக்கு, எங்கடா போயிருந்த இத்தனை நாளா?

    ReplyDelete
  3. நல்லாயிருக்கு அண்ணா..!! :))

    //நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!//

    மீண்டும் தொடங்கட்டும்..!! :))

    ReplyDelete
  4. வாப்பா வா. இம்புட்டு நாளா போரடிச்சிகிட்டு இருந்துது வந்து கொஞ்சம் அடிச்சு ஆடுயா.

    ReplyDelete
  5. இனிதாய் அழகாய் உள்ளது!!!

    ReplyDelete
  6. hi good one .. but please finish the "காதல் கூடம்" .. how many months ..

    ReplyDelete
  7. என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணும்!?

    காதல் கவிதைகள்
    காற்றில் அலைந்து
    தேடுகின்றன
    எங்கே எங்களை
    ஆதரித்து அன்புசெய்த
    மன்னவன் என்று!?


    - ஆரம்பிங்க!

    ஸ்ரீமதி சொன்னதுக்கு ஒரு ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டு!

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்கு..

    ReplyDelete
  9. நல்லாயிருக்கு ராசா ;)

    ReplyDelete
  10. வணக்கம் அருட்பெருங்கோ,

    ரொம்ப நாளா ஆள காணமேன்னு பாத்த.

    நச்சக்குன்னு ஒரு நாலு கவிதைய போடுங்க அப்பு.

    கவிதை பிரசவம் ரசனை

    ReplyDelete
  11. /சிங்கப்பூரின் ஒரே எதிர்க்கட்சித் தலைவரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜே.பி.ஜெயரட்ணம் தனது 82வது வயதில் மாரடைப்பினால் காலமானார்/

    தகவலுக்கு நன்றிங்க. எனது ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  12. /You are back ………

    கவிதை நல்ல இருக்குடா அனா புரிஞ்சுக்க கொஞ்ச நேரம் எடுதுகிச்சு நமக்கு,/

    வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா.

    / எங்கடா போயிருந்த இத்தனை நாளா? /

    கி கி நான் வேலையையும், வேலை என்னையும் தேடிக்கிட்டு இருந்தோம். இப்போ சந்திச்சுட்டோம் ;)

    ReplyDelete
  13. /Welcome back anna..!! :))

    நல்லாயிருக்கு அண்ணா..!! :))

    //நான் கவிதையெழுதிய காதல்கணங்கள்!//

    மீண்டும் தொடங்கட்டும்..!! :))/

    நன்றிங்க ஸ்ரீமதி! தொடங்கிடலாம்!

    ReplyDelete
  14. /வாப்பா வா. இம்புட்டு நாளா போரடிச்சிகிட்டு இருந்துது வந்து கொஞ்சம் அடிச்சு ஆடுயா./

    ஏன் ஸ்ரீ? கலாய்க்கிறதுக்கு யாரும் கிடைக்கலையா? :)

    ReplyDelete
  15. /இனிதாய் அழகாய் உள்ளது!!!/

    நன்றிங்க புனிதா!

    /hi good one .. but please finish the “காதல் கூடம்” .. how many months ../

    'முடிச்சிடலாம்' ;)

    ReplyDelete
  16. /என்னங்க ரொம்ப நாளா ஆளையே காணும்!?/

    வேலை தேட்ற வேலைல பிசியாகிட்டேன் :)

    /காதல் கவிதைகள்
    காற்றில் அலைந்து
    தேடுகின்றன
    எங்கே எங்களை
    ஆதரித்து அன்புசெய்த
    மன்னவன் என்று!?

    - ஆரம்பிங்க!/

    இதெல்லாம் நமக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? :)

    ReplyDelete
  17. /Welcome Back..

    கவிதை நல்லாயிருக்கு../

    நன்றி சரவணக்குமார்!

    ReplyDelete
  18. /நல்லாயிருக்கு ராசா /

    நன்றி செல்லம் ;)

    ReplyDelete
  19. /வணக்கம் அருட்பெருங்கோ,

    ரொம்ப நாளா ஆள காணமேன்னு பாத்த./

    ஆமாங்க.. கொஞ்சம் வேலை!

    /நச்சக்குன்னு ஒரு நாலு கவிதைய போடுங்க அப்பு./

    நச்சக்குன்னா? இது என்ன புதுசா இருக்கு?

    /கவிதை பிரசவம் ரசனை/

    நன்றி!

    ReplyDelete
  20. சூப்பரப்பு..!!

    உன்ன காணாம பல புள்ளைகளுக்கு கிறுக்கு புடிச்சு போச்சுய்யா.. !!!
    வந்துட்டீகல்ல... !! இனிமே ஆட்டம் தான்... !!

    ReplyDelete
  21. /சூப்பரப்பு..!!/

    நன்றிகள்!

    /உன்ன காணாம பல புள்ளைகளுக்கு கிறுக்கு புடிச்சு போச்சுய்யா.. !!!
    வந்துட்டீகல்ல… !! இனிமே ஆட்டம் தான்… !!/

    ஏன் ஆல்பர்ட் இந்த கொலவெறி ;)

    ReplyDelete
  22. /* காதல் கவிதைகள்
    காற்றில் அலைந்து
    தேடுகின்றன
    எங்கே எங்களை
    ஆதரித்து அன்புசெய்த
    மன்னவன் என்று!? */


    Padiththathum ninaivukku varum padal....

    Hey hey hey ...

    Kadhal Mannan Kadhal Mannan :) (padam Kadhal Mannan)

    Kadaisiya neenga ipdi agiteengalae SAM.?!
    At last anandha vikatan style la

    Shottu :: Kavithai nalla irundhuthu
    Kottu:: Romba chinnatha irundhudhu

    ReplyDelete
  23. /* hi good one .. but please finish the “காதல் கூடம்” .. how many months ..*/


    Intha varam Kadhal Koodathai mudikalana
    Chennai la unga vedu address mattum kodunga
    Oru auto anuppi veikirom :) :)

    Mudichidunga pls. Thirumba thirumba padichhcu Kadhal Koodam manapadam agidum pola..

    Mudiyatha Kavithai
    Niraiveratha Kadhal
    Ethellam oru vali...

    interestinggana book last page kanama pona mathiri irukku.

    ReplyDelete
  24. //நச்சக்குன்னா? இது என்ன புதுசா இருக்கு?//

    நச்சக்குன்னா படிக்கற பய புள்ளக எல்லாம் நாலு

    நாள் நெனைச்சு நெனைச்சு

    பைத்தியமா சுத்திட்டு இருக்கணும்.

    பின்னுட்டம் சும்மா பட்டய கெலப்பனும்.

    ReplyDelete
  25. /Hey hey hey …

    Kadhal Mannan Kadhal Mannan (padam Kadhal Mannan)/

    நக்கலு? நம்ம நெலம தெரிஞ்ச நீங்களுமா?

    /Kadaisiya neenga ipdi agiteengalae SAM.?!
    At last anandha vikatan style la

    Shottu :: Kavithai nalla irundhuthu
    Kottu:: Romba chinnatha irundhudhu/

    ம்ம்ம் அடுத்தது பெரிய பதிவுதான் ;)

    /Mudichidunga pls. Thirumba thirumba padichhcu Kadhal Koodam manapadam agidum pola..

    Mudiyatha Kavithai
    Niraiveratha Kadhal
    Ethellam oru vali…

    interestinggana book last page kanama pona mathiri irukku./

    ஒன்னா சேர்ந்து மெரட்றீங்களா? சீக்கிரமே முடிச்சிட்றேங்க!!!

    ReplyDelete
  26. /நச்சக்குன்னா படிக்கற பய புள்ளக எல்லாம் நாலு

    நாள் நெனைச்சு நெனைச்சு

    பைத்தியமா சுத்திட்டு இருக்கணும்.

    பின்னுட்டம் சும்மா பட்டய கெலப்பனும்./

    :) :) சரி போட்றலாம்!

    ReplyDelete
  27. /ம்ம்ம் அடுத்தது பெரிய பதிவுதான் ;)/
    ya that is "காதல் கூடம்" only ... Am I right ?? ...Kokila help needed ...

    ReplyDelete
  28. //ya that is “காதல் கூடம்” only … Am I right ??//

    No Shakthi its "பாரி படுகளம் - பிரளயனின் நாடகம் "...!! :)

    Anna they r eagrly waiting for ur “காதல் கூடம்”... so plz post it soon..!! ;)

    ReplyDelete
  29. /*ya that is “காதல் கூடம்” only … Am I right ?? …Kokila help needed …*/

    Athae than. Nichchayamaga...

    Sakthi ungalukku epavum en atharavu undu..

    ReplyDelete
  30. Atharavu koduthamikku nanri ... Mr. Arul intha kootani jeikrathum thokurathum unga "காதல் கூடம்" mudivula than iruku ;)

    ReplyDelete
  31. Ippo enga join panni irukinga?
    Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand?

    ReplyDelete
  32. /* Ippo enga join panni irukinga?
    Aanalum ungalukku koluppu. Why did you quit when you did not have an offer before hand? */
    Is this comment is for me ;(

    ReplyDelete
  33. amazing one... really nice.

    ReplyDelete
  34. amazing one.. really nice!

    ReplyDelete
  35. supar king of love!

    ReplyDelete
  36. Muth thaakath thilaik kinra,Mookang Thaan kandu, pithaakip Poothajilee Thaanirukka, Ath thaane Nijennai Anpudané Anath thiduvaajii Yaanaal, Thap paamal oru kulanthai tharuveenenru, Enainookki ked dathanaal anroo, Thappaamal Ikkulanthai Tharukinreen, Nadpaakath Thalaikuninthu Naanam Mevidaak, Kavithai jithu Thaanunakku th Tharukinree neeriduviir. "EERIDU VIIR"-K.SIVA-(Fr)

    ReplyDelete
  37. facebook twitter orkut , etc evvalovo irukku ungalakku chat panna edam illaya?

    ReplyDelete