Tuesday, July 29, 2008

காதல் கவிதை

நீ சொற்கள் நிறுத்தி
பார்வை தொடங்கியதும்
கவிதை களைந்து
நிர்வாணமாகிறது காதல்!

*


 


இரண்டு முத்தங்கள் கொடுத்து


இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.


இயலாத செயலென


இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


 


*


 


யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்


எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள


என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.


எப்பொழுதும் அளந்தே பேசுபவன்


உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே


அளவின்றி பேசுகிறேன்.


 


*


 


உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்


எனதுவிழிகளைவண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட


சிறகடித்து தவிக்கும் இமைகள்!


 


*


 


தனியேநீமுணுமுணுக்கும்


இனியபாடல்கள்


இசைத்தட்டில்ஒலிக்கையில்


இனிமைஇழப்பதேன்?



*



மேலும் சில காதல் கவிதைகள் :

மார்கழிப்பாவை

2011 Valentine's Day Special

2011 புத்தாண்டு காதல் கவிதைகள்

தேவதைகளின் தேவதை

முத்தம்

காதல் கவிதைகள்

அன்புள்ள காதலிக்கு

2007 Valentine's Day

காதல் வாங்கினால் முத்தம் இலவசம்

245 comments:

  1. me the firstu..???

    ReplyDelete
  2. just missu...


    Ok... Arul Kavithaikal ellame super...

    ReplyDelete
  3. //காதல் கவிதை//
    இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா?? ;-)

    ReplyDelete
  4. //தனியே நீ முணுமுணுக்கும்
    இனிய பாடல்கள்
    இசைத்தட்டில் ஒலிக்கையில்
    இனிமை இழப்பதேன்?//

    Nalla Irukku....

    இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee...

    ReplyDelete
  5. //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.
    *
    யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.//

    இதெல்லாம் ஒரு சாக்கா?? ;-)
    ம்ம்ம் நல்லாருக்கு..!! :-)

    ReplyDelete
  6. //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்//


    அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss...

    ReplyDelete
  7. \\இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்\\

    ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))

    \\உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்

    எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட

    சிறகடித்து தவிக்கும் இமைகள்!
    \\

    அருமையான வரிகள் :)

    ReplyDelete
  8. /naan dhaan first??

    me the firstu..???/

    ஏனிந்த கொலைவெறி?

    ReplyDelete
  9. /just missu

    Ok Arul Kavithaikal ellame super/

    நன்றிங்க செந்தில்!

    /Nalla Irukku

    இசைத்தட்டில்-la Ethuvum Problem Illaiyee/

    :) இல்ல இல்ல

    /அடுத்த தடவை கொடுக்கும் போது வட்டியோட திருப்பி கொடுங்க Boss/

    அடுத்த தடவை எழுதும்போதுன்னு சொல்லுங்க!!!

    ReplyDelete
  10. //காதல் கவிதை//
    இந்தக் கவிதைகள்ல இதுவும் ஒரு கவிதையா??/

    இல்ல...அது Search Engine Optimization க்காக ;)

    /இதெல்லாம் ஒரு சாக்கா??
    ம்ம்ம் நல்லாருக்கு..!! /

    நன்றிங்க!

    ReplyDelete
  11. /ஹிம்ம் ஹிம்ம்ம் நடக்கட்டும் :))/

    எல்லாம் கவிதைல மட்டும் தாங்க!

    /அருமையான வரிகள் /

    நன்றிகள்!

    ReplyDelete
  12. //எல்லாம் கவிதைல மட்டும் தாங்க//
    என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா?? ;-)

    ReplyDelete
  13. //நீ சொற்கள் நிறுத்தி
    பார்வை தொடங்கியதும்
    கவிதை களைந்து
    நிர்வாணமாகிறது காதல்!//

    ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்... !!

    ReplyDelete
  14. //யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.//

    ரொம்ப அழகான வரிகள்..
    எல்லா கவிதைகளும் அழக இருக்கு... :-)

    ReplyDelete
  15. /என்ன அண்ணா ரொம்ப கவலைப் படற மாதிரித் தெரியுது. அம்மாக்கிட்ட வேணா சொல்லவா??/

    நீங்க சொல்லாமலே அவங்க பொண்ணு பாப்பாங்க... கவலை வேண்டாம் :)

    ReplyDelete
  16. /ஆகட்டும் அருள்! வாழ்த்துக்கள்!!/

    நன்றிங்க ஆல்பர்ட்!

    ReplyDelete
  17. /ரொம்ப அழகான வரிகள்..
    எல்லா கவிதைகளும் அழக இருக்கு… /

    நன்றிங்க நாணல்!

    ReplyDelete
  18. //இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.//

    அதுதான் சரி..
    :)

    இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்..
    ;)

    ReplyDelete
  19. //யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.//

    நடத்துங்க..
    :)

    ReplyDelete
  20. Kavithai nalla irukkungo...

    ReplyDelete
  21. //நீ சொற்கள் நிறுத்தி
    பார்வை தொடங்கியதும்
    கவிதை களைந்து
    நிர்வாணமாகிறது காதல்!//

    காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??

    ReplyDelete
  22. /அதுதான் சரி..

    இன்னொன்னும் சேர்த்தே கொடுத்திருக்கலாம்../

    வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் உங்கள் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன் :P

    /நடத்துங்க../

    கவுஜப் பயணத்த தான சொல்றீங்க? நடத்துவோம்!

    /காதலுக்கு கவிதைகள்தான் உடைகளா??/

    கவிதைகளும்....

    ReplyDelete
  23. அசத்தலாக இருக்குங்க...

    ReplyDelete
  24. /அசத்தலாக இருக்குங்க/

    நன்றிங்க விக்னேஷ்வரன்!

    ReplyDelete
  25. //உனது பார்வை மலரும்பொழுதெல்லாம்
    எனது விழிகளை வண்ணத்துப்பூச்சிகளாய் மாற்றிட
    சிறகடித்து தவிக்கும் இமைகள்!//

    Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku.... :))))

    ReplyDelete
  26. /Itha thavira ellaame attakaasam.. ithu attakaasathukku konjam kammi unga rangekku. :))))/

    எல்லாரும் ஒரு ரேஞ்சாதாம்ப்பா இருக்கீங்க!

    ReplyDelete
  27. Hello..

    Adutha kadhal kavithai kaga aavaludan edhirpaarthu irukkiren..

    -- Ungal illadha kadavulin varam vendum innoru bakthan

    PS: Ungaloda peyar arutperungo thaana?

    ReplyDelete
  28. சத்தீஷ்,

    என்னோட பெயர் அருட்பெருங்கோ தான். அதிலென்ன சந்தேகம்? :)

    ReplyDelete
  29. Illa...kavithai nayama oru punai peyar vachikiteengala illa appa amma voda thamizharvam than ungaloda kavithai nayathuku karanama nu therinjika than..

    infact open panna unga blog page a rendu naala close pannama..almost ella post um padichten...nalla karpanai panreengnaa..

    ReplyDelete
  30. சதீஷ்,

    எல்லா பதிவும் படிச்சுட்டீங்களா? இதப் படிச்சீங்களா? ;) - http://blog.arutperungo.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8b_%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d_%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d

    ReplyDelete
  31. Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu..

    Nalla iruku andha 8 thagaval...ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?

    btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga..

    apram "எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, " ---- idhula than konjam varutham,

    "இல்லாத கடவுளுக்கான படையலாய்" apdingarthukum ippa than artham puriyudhu...naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen..

    ReplyDelete
  32. //எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்..//

    rombe nalla irukku inthe varigal..keep it up..

    ReplyDelete
  33. /Idha padikala than..kavithaigal than padichtu irundhen..oru pechuku ella post um apdinu sonnadha vachi madakka koodathu../

    :)

    /Nalla iruku andha 8 thagaval…ungala pathi innum therinjikka oru 16, 24 ellam ezhudhalame?/

    அந்தளவுக்கு சரக்கில்லையே ;)

    /btw, singara chennai la illadha velai ya..udane kilambi vaanga../

    ம்ம்ம் பார்க்கலாம்ங்க!

    /apram “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, பேர்ல இருந்த சிவமும் பிடிக்கல, ” —- idhula than konjam varutham,/

    உங்களுக்கா சிவனுக்கா? ;)

    /“இல்லாத கடவுளுக்கான படையலாய்” apdingarthukum ippa than artham puriyudhu naan kadhal a mattum than mean panreenga nu ninachikitu irundhen../

    சீரியசா எடுத்துக்காதீங்க. ஆளுக்கொரு கருத்து. எல்லாருக்கும் தன்னோட கருத்து மேல நம்பிக்கை. அவ்வளவுதான்!

    ReplyDelete
  34. /rombe nalla irukku inthe varigal..keep it up../

    நன்றிங்க வளர்மதி!

    ReplyDelete
  35. Serious a sollala...aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame...

    adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen...

    sari ithoda indha thread a mudichtu...next meet panren.. :)

    ReplyDelete
  36. Eppadi ....Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal

    ReplyDelete
  37. I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!

    ReplyDelete
  38. anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care

    ReplyDelete
  39. // தனியே நீ முணுமுணுக்கும்

    இனிய பாடல்கள்

    இசைத்தட்டில் ஒலிக்கையில்

    இனிமை இழப்பதேன்? //


    Very nice....

    ReplyDelete
  40. தனியே நீ முணுமுணுக்கும்

    இனிய பாடல்கள்

    இசைத்தட்டில் ஒலிக்கையில்

    இனிமை இழப்பதேன்?


    ithu kadalin uuicham

    ReplyDelete
  41. இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்...........nice lines....i really love them...

    ReplyDelete
  42. /Serious a sollala…aana eppavo namma manasula padhinja karuthukkala anubhavam kooda kooda appapa reality check panni paakalame…

    adhathu namma karuthu kala marupariseelanai seyya oru manasu venum nu solla varen…

    sari ithoda indha thread a mudichtu…next meet panren../

    கருத்துக்கு நன்றி சதீஷ் :)

    ReplyDelete
  43. /Eppadi ….Naan Kavidhai padikum bodhu chattendru padipein.. appadi iruka.. unga kavidhai padikum bodhu mattum thadumaari nindruvitten chella iyalamal/

    கவிதை புரியலன்னு சொல்ல வர்றீங்களா? :)

    ReplyDelete
  44. /I found your site on technorati and read a few of your other posts. Keep up the good work. I just added your RSS feed to my Google News Reader. Looking forward to reading more from you down the road!/

    வாழ்த்துக்கு நன்றிங்க அலெக்ஸ்!

    ReplyDelete
  45. நன்றிங்க ராஜா.

    *

    /anna naan oru kavithai arasan but un kavithai varikal ennai thikaikavaiththuvddathu i love ur kavithai valka nee vallarka un kavi /mendum mendum un kavikkaka kaththirukeran /unnai maddum naan nearelparthal unnaku pon makudam sudduvan take care/

    ஏங்க இந்த கொலவெறி? :(:(

    ReplyDelete
  46. விஷ்ணு, மோகன் ராஜ், யுவா, மங்கை, அனைவருக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  47. முத்துOctober 14, 2008 11:33 PM

    தங்களுடைய "ஒரு காதல் பயணம்" நூல் படித்தேன். அருமை. ஒவ்வொரு பகுதியிலும் நீல வண்ணத்தில் நான்கு வரிகள் மிக அருமை. கதைத்தலைவன் பெயரைச் சிவா எனக் கடைசியில் குறிப்பால் உணர்த்தியிருக்கிறீர்கள். தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.

    வேண்டுகோள்: அருள்கூர்ந்து ஆங்கிலக்கலப்பைத் தவிருங்களேன்..

    ReplyDelete
  48. HI arul yra poetrys all are nice and cute.... keep writing well.. all the best.. then i want yrs details with cell no... thanks...
    by ....
    dhanabal

    ReplyDelete
  49. Kavithaikal Arumai
    irunthum oru kavalai
    ithupol ennal mudiyavillaiyendru

    ReplyDelete
  50. //யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.//

    enntha varigal yanake sonthamanathagave erukku so nice kavithai ennum palakaviyahi ezhutha vazhthukal thozhar

    ReplyDelete
  51. YOUR LOVE IS BUTYFUL

    ReplyDelete
  52. naan yaar nee yaar nam iruvarukkum theriyaathu!
    un muham paarthen ulakam puthithai pookinrathu!

    eluthiyatho naan Aanaal enniyatho nee!!!

    ReplyDelete
  53. KADHAL IDHAYATHAI METHAIYIL VAITHU MOUNAN PAADI THALAATUM

    ReplyDelete
  54. kadhal idhayathai methail vaithu mounam paadi thaalatum

    ReplyDelete
  55. Kalakureenga Arutperungo.. All are Excellent.. :D

    ReplyDelete
  56. நிராஜ் கம்பர்மலைJanuary 05, 2009 4:38 AM

    இரண்டு முத்தங்கள் கொடுத்து இனிப்பானதை எடுத்து கொள்...
    முத்தம் என்ன சொக்லட்டா??????????

    ReplyDelete
  57. idayathhudipai vida inimaiyanathu en kadhal...

    ANAND N (96000 45673)

    ReplyDelete
  58. kathal kasakum kanni unnai perinthal -
    kanna unnai kandapinpuma

    ReplyDelete
  59. snthial ur comment super

    ReplyDelete
  60. hi,arul....eppati chellam unakku mattum? pattaya kelappu machi

    ReplyDelete
  61. I found all your poems are really nice

    me too a poetic n lyristic in Sri Lanka..
    keep doing well

    ReplyDelete
  62. anu anuvaai saavathendru mudivedutha pragu kadhal ondre sirantha vazhi............... (BY)
    VEERAMUTHU...........!!!!!!!!

    ReplyDelete
  63. nee vidum suvaasam naan ennai
    viddalum marupadium eduthuthane
    aakanum

    ReplyDelete
  64. very very nice
    Azhagana Sorkal Aalntha karuthukkal

    ReplyDelete
  65. Arut Perungo sir What is this meaning Sir ?????????http://blog.arutperungo.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88#comment-5101

    ReplyDelete
  66. யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்
    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள
    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.
    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்
    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே
    அளவின்றி பேசுகிறேன்.
    ////////////////////////////////////
    நீங்க அமைதியான ஆளோ?

    ReplyDelete
  67. yenakkum pedikum kadhal, nalla kavidai yezudungal

    LOVE WITHOUT LOVER IS LIKE A DOVE
    WHICH WILL FLY WITHOUT DESTINATION

    SO BEFORE YOU LOVE , FIND A LOVER ONLY THEN YOUR LOVE WILL BE MEANING FULL.

    To all the lovers

    ReplyDelete
  68. வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
    சுட்டி இதோ!
    http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html

    ReplyDelete
  69. //எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

    அளவின்றி பேசுகிறேன்//

    காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே பாஸ்!

    ReplyDelete
  70. காதல்ல விழுந்துட்டா... இதெல்லாம் சகஜம்தானே அருட்பெருங்கோ!

    ReplyDelete
  71. இரண்டு முத்தங்கள் கொடுத்து
    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
    இயலாத செயலென
    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


    முத்தம் கொடுக்க நல்ல சாக்கு, உங்கள் கவிதை மனதில் முத்தத்தை பதிக்கிறது......

    ReplyDelete
  72. very nice. i love ur kavithai

    ReplyDelete
  73. hello ennathu ithu muthathaiellam ippa some thinks mathiri aakidinkalo???????/

    summa........

    Really nice this......................................

    ReplyDelete
  74. very nice this........................

    ReplyDelete
  75. nee en oru kannatil araidhal nan en maru kannatai katuven araivadu un idhalkalaka irunthal mattum

    ReplyDelete
  76. kiss kavithai is very superb...............

    ReplyDelete
  77. now i fel love nice kavidhai

    ReplyDelete
  78. இரண்டு முத்தங்கள் கொடுத்து

    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

    இயலாத செயலென

    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

    very very nice keep it

    ReplyDelete
  79. hai,
    indha kavithai neenga yeluthinatha en friend yeluthiya kavithai pa ithu unga name enna jishantha yenga work pannuringa egpty ah yeena indha kavithai ku sonatha kaarar jishanth work in egpty pa aa_punnagai@yahoo.co.in ithu avunga mail id ok va irunthalum vaalthukal

    ReplyDelete
  80. superb... nee kidacha oru mutham kodukalamnu irukaen...

    ReplyDelete
  81. arul you are very great.,
    sweetna niraiya kodukanum ok vaa...my best wishes for your work

    ReplyDelete
  82. two soul meets to lovers lips..,

    ReplyDelete
  83. Ellam Nalla Illai,, Oru mathiri irukku????????

    ReplyDelete
  84. Super ah irkku.......... I Love You........ Ennum Ethir Pakuren......... By Thiyagaraj From Mallapuram - Tanjavur...

    ReplyDelete
  85. your kavithai is very nice.kavithai varigal alzhaga eruku sir.

    ReplyDelete
  86. kavithaigal ellame suparo super. Thank you

    ReplyDelete
  87. ne oru nal varuvai..........

    ReplyDelete
  88. Each moment in a Day has it’s own Value.
    Morning brings Hope.
    Afternoon brings Faith.
    Evening brings Love.
    Night brings Rest.
    I Wish You find them All Today.

    ReplyDelete
  89. Kadarkkarai mannalil
    Namadhu Natppai
    Yezhudhi Vaiththean…
    Alai vandhu adiththu sendradhu -
    ‘Vilai Madhipillaa
    Muthukkal’ Yenakkey Sondham yendru.!.

    ihsana86@yahoo.com

    ReplyDelete
  90. ella kavithaiyum super

    ReplyDelete
  91. very nice arul... kadhal azhaganadhu..adha innum azhagakkudhu ungul kavidhaigal...

    ReplyDelete
  92. pogum pothey rasithuvitu po.! Yean endral unaku Thirumbi kidaikathu

    ReplyDelete
  93. I'm not a Handsome guy.. But I can give my Hand to some one who needs help.! By Dr. ABDUL KALAM

    ReplyDelete
  94. thookathil chattam keatu elundhu parthean nee illai . pinbuthan theriandhu adhu en idhayathil thudikum un ninavugal endru....................

    ReplyDelete
  95. aval iravil sendral,
    aval pinnal nela sendathu,
    nilavidam katten,
    ean aval pinnal sellkiraii,
    aval algai kadan ketpathargu

    ReplyDelete
  96. யாவரிடமும் இயல்பாய்ப் பழகும் உனது சொற்கள்

    எனது நுண்விருப்பங்களை அறிந்து கொள்ள

    என்னிடம் மட்டும் வேவு பார்க்கின்றன.

    எப்பொழுதும் அளந்தே பேசுபவன்

    உனது சாமர்த்தியங்களை சாத்தியப்படுத்துவதற்காகவே

    அளவின்றி பேசுகிறேன்
    super annachi......

    ReplyDelete
  97. yavaridamum.......................
    very nice

    ReplyDelete
  98. தனியே நீ முணுமுணுக்கும்

    இனிய பாடல்கள்

    இசைத்தட்டில் ஒலிக்கையில்

    இனிமை இழப்பதேன்?
    எனக்கு பிடித்த வரிகள்
    தாஸ்

    ReplyDelete
  99. நீ சொற்கள் நிறுத்தி
    பார்வை தொடங்கியதும்
    கவிதை களைந்து
    நிர்வாணமாகிறது காதல்

    ReplyDelete
  100. அந்த முழுமதி, பிறைமதி ஆனதடி
    உன் பௌர்ணமி முகம் கண்டு !

    அந்த ஒரு நாள் பிறைமதியும் இல்லாமல் இறந்தே போனதடி

    உன் விண்மீன் புன்னகை கண்டு !

    இறந்தாலும் உன்னை காண மீண்டும் பிறைநிலவாய் உயிர்

    பெற்றதடி

    உன் கருணை பார்வை பட்டு !

    அது முழுநிலவாய் மாறியதடி தன்

    அழகெனும் கர்வம் விட்டு !
    by smartsakthi

    ReplyDelete
  101. ulagai kana vaitha en devaithukku nan muthalil sonna kathivathai : Amma...........
    Mothers rock..............................

    ReplyDelete
  102. pavithra(airhostess)January 30, 2010 5:53 PM

    superb ya...my humble request dnt fight fr anything ppvthr@gamil.com

    ReplyDelete
  103. Hai

    Superb, really nice,un belivable.

    ReplyDelete
  104. இந்த மாதிரியான கவிதைய இப்பதான் முதல் முறையாக ரசிக்கிறேன் மிகவும் அருமை

    ReplyDelete
  105. very nice keep going towords the top of the poeat. jaila

    ReplyDelete
  106. காதல் கவிதை அனைத்தும் நன்ரு, இனி வரும் கவிதைகளை என் மெயிலுக்கு அனுப்புங்கள்

    ReplyDelete
  107. ninaika maranthalum maraka ninaikathey very nice lines

    ReplyDelete
  108. INEEYA KAVITHAIKKU EAN INEEYA VALTTHUKKAL

    ReplyDelete
  109. QUEET LINES THANKS TO YOU

    ReplyDelete
  110. inimai inimai....

    ReplyDelete
  111. MISS U POETESS IAM DIDNT KNOW.I LIKE U POETRY.

    ReplyDelete
  112. அருமை. என் மெயில் கு அனுப்புஙக‌

    ReplyDelete
  113. என்றன்றும் அழியா காதலை வாழவைப்பது இது போன்ற‌ கவிதைகள் என் மனமார்ந்த வாழ்த்துக்கலள்

    ReplyDelete
  114. இரண்டு முத்தங்கள் கொடுத்து

    இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.

    இயலாத செயலென

    இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.

    ReplyDelete
  115. என் மனதை பரிகொடுத்தன இந்த கவிதைகல்.என் மெயில் கு அனுப்புஙக‌.

    ReplyDelete
  116. என் மனதை மகிழ வைத்தது இந்த கவிதைகள்...

    ReplyDelete
  117. நி முத்தனமிட்ட குழாந்தையிடம்
    எப்படி சொல்வேன் ?!.....



    தேன் சுவைக்க வண்டுக‌ள் துர‌தும் என்ரு.......

    ReplyDelete
  118. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  119. ஒ ஒ ஒ ஒ ஒ ஒ
    சுப்பர்

    ReplyDelete
  120. WOW ....NICE.....enta mailukku sent pannunka....plz......

    ReplyDelete
  121. என் மனதை பரிகொடுத்தன இந்த கவிதைகல்.என் மெயில் கு அனுப்புஙக‌.

    ReplyDelete
  122. super kavithai ithu intha kavithayavechu than enoda lover ah mayakinen.

    ReplyDelete
  123. Pl send all kadal kavithai to my mail id please

    ReplyDelete
  124. acho super,i just luv these lines,pls pls pls send to my mail id.Its amazing superb.

    ReplyDelete
  125. very nice fanyastic my id ku send pannu my dear friend.....

    ReplyDelete
  126. Nalla kavitai nanri

    ReplyDelete
  127. un parvai vannathu buchiyanadu vari en manatai kavartadu

    ReplyDelete
  128. "Malai kattu puve un manam
    enakku pidithathu" by. GK

    ReplyDelete
  129. hai sakthi how are you?

    ReplyDelete
  130. un kathal sonnathu
    en kathlel ulla artham,

    padethu mudetha penputhan
    thayrenthathu ethu
    ennavalen kavethai endru..

    ReplyDelete
  131. hai my friend unathu kavithikal super

    ReplyDelete
  132. supar boss super

    ReplyDelete
  133. kathal oru nooi than athai anai varum therinthey yeatru kolvargal
    nanum than!!!!!!!!!!!
    UN KANGALAI PARTHA PINBU,...............

    ReplyDelete
  134. un nenaivugal athigarikum bodthellam en kangal ooranga maru kindrathu........
    nenaivil irukum unnai kanavil kuda maraka mudiyathu

    ReplyDelete
  135. plz super cadalkavithikal send me

    ReplyDelete
  136. boss nenga inga eluthi vaikreenga atha bit adichu tv la solranga(vijay tv,kana kaanum kalangal program) enna koduma sir ithu............

    ReplyDelete
  137. ramkumar(ramapuram)September 13, 2011 9:04 PM

    intha kathai enodai loverku anpukeran

    ReplyDelete
  138. anbu mutriya kathal

    ReplyDelete
  139. unga kavithai nalairuku ana tv parthu ipadi copy adikathinga

    ReplyDelete
  140. so nice i'm realy impress

    ReplyDelete
  141. ungalathu varigaluku en vazhthukal.

    ReplyDelete
  142. hello your love feeling was great i like u your love

    ReplyDelete
  143. unmai unmai un unarvugal unmai
    unnil paeru petrathu penmai

    ReplyDelete
  144. supper kavithai enkku rombe pidichirunthathu innum naraya eazuthunga

    ReplyDelete
  145. nice yennudai kavithai ondru anupugiran

    un varthail mullai katti adikirai ahnal unaku thyriyamala

    un kangal marunthu alithu selkindran.

    ReplyDelete
  146. epdi nanba ipdilam super

    ReplyDelete
  147. INTHA KAVITHAI ENNAI KATHALIKKA THUNDUGIRATHU

    ReplyDelete
  148. yan nabar kaluku vanakam???nan muthal muthal kathal kavithai padithane udana ........viluthuvitane ,,,,,,,kathali allae kathal kavithaiyul;;;;;

    ReplyDelete
  149. Anbu yennum vekadhilum ,
    panbu yennum paasadhilum ,
    varuvadhu thaan kaadhal .
    by...
    raja.s

    ReplyDelete
  150. yes very good kavidhai super enakku pidichirukku by ( c.va ) siva

    ReplyDelete
  151. nice a unmayila nalla kavidhai olldhe best

    ReplyDelete