tag:blogger.com,1999:blog-18902474.post8744952672540106156..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: ஓரு மொட்டைப் பதிவு!Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-18902474.post-66682753080090323472007-02-01T10:13:00.000+05:302007-02-01T10:13:00.000+05:30வாங்க சுதர்சன்,
/சுதர்சன்.கோபால் said...
---...வாங்க சுதர்சன்,

/சுதர்சன்.கோபால் said...

--- இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம் ---

ஒவ்வொரு முறை பயணப்படும்போதும்,வழியில் உள்ள ஊர்களில் ஏற்பட்ட மாற்றங்களை அனுபவித்து செல்வதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான்./

அதுவும் தொடர்ந்து பயணிக்கிற சாலையென்றால் சின்ன சின்ன மாற்றங்கள் கூட நமக்குத் தெரிந்துவிடும்!

/ மருமகளுக்கு மொட்டை அடிப்பு மாமன் மடியில் நடந்ததா??
அந்த புகைப்படம் இல்லையா?/

மொட்டையடிக்கும் போது படமெடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள் :((

/ இது போன்ற பதிவுகளையும் அடிக்கடி பதியலாமே??? /

கண்டிப்பாக சுதர்சன்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-19094123302720336762007-01-31T22:41:00.000+05:302007-01-31T22:41:00.000+05:30வாங்க கோபி,
/ ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க....வாங்க கோபி,

/ ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க..

அட உங்களுக்கும் மருமகள் தனா...எனக்கும் இன்னும் பார்க்கவில்லை :-)))/

முட்டாய்க் கொடுங்க :-)))

/ மக்கள் தொலைக்காட்சி இங்க இல்லிங்க :((/

எனக்கும் இங்க இல்லீங்க ஊருக்குப் போயிருந்தப்ப ஒரு வாரம் பார்த்ததுதான்!!!

/ ஒரு காலத்துல சன்டிவியில் கூட பாலுமகேந்திராவின் கதை நேரமுன்னு ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதிலும் இப்படி தான் வாரம் ஒரு கதை...அருமையான நிகழ்ச்சி.. /

அதுவும் மறுபடியும் மக்கள் தொலைக்கட்சியில் வருகிறது!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3974071692020177382007-01-31T21:25:00.000+05:302007-01-31T21:25:00.000+05:30வாங்க இராம்,
/இராம் said...
//ஆமாப்பா ... நம...வாங்க இராம்,

/இராம் said...

//ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!! //

இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லே.... ஆனா அது எப்போ மாறுமின்னு எங்களுக்கே தெரியாது :)) /

ஆகா வர்றதுக்கு முன்னாடியே இப்படி பயமுறுத்தறீங்களே? :-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-77531202194260274812007-01-31T18:32:00.000+05:302007-01-31T18:32:00.000+05:30வாங்க ராகவன்,
/ இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்...வாங்க ராகவன்,

/ இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இங்க மக்கள் தொலைக்காட்சி வராதான்னுதான். ரொம்பவும் நாகரீகமா இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்./

ஆமாங்க அதிகம் தொலைக்காட்சி பார்க்காத எங்கப்பாவும் பாக்க ஆரம்பிச்சிருக்கார் மக்கள் ஒளிவரிசைய (சானல்)

/சமயபுரம் கோயில் பராமரிப்பு குறைவுதான். பராமரிக்க முடியாத அளவுக்குக் கூட்டம். விடியற்காலையில போனா இருக்கும் சுத்தம் கோயில் தெறந்து அரைமணி நேரத்தில் காணாமப் போயிரும்./

என்னமோப் போங்க கரூர்ச் சந்தை இதவிட சுத்தமா இருக்கும்.

/அந்த விஷயத்தில் எனக்குத் தஞ்சை மாரியம்மன் கோயிலை மிகவும் பிடிக்கும். காலை நேரத்தில் கூட்டமில்லாமல் தாமரை மலர்களை சூட்டிக் கொண்டு செவ்வாடையில் அன்பொழுகக் காட்சி தந்த அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. திருவானைக்காவல்காரியும் அப்படித்தான்.

நீங்க சொல்ற கோயிலுக்கெல்லாம் நான் போனதில்ல... போறப்ப(?) பாக்கறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-81063266229798220112007-01-31T18:17:00.000+05:302007-01-31T18:17:00.000+05:30/ஆஹா.. கொஞ்சம் வாய தொறந்துடகூடாதே.. உடனே குனிய வச்.../ஆஹா.. கொஞ்சம் வாய தொறந்துடகூடாதே.. உடனே குனிய வச்சி கும்மி அடிச்சிடுவீங்களே.... /

ச்சே ச்சே குனிய வச்சு எதுக்குங்க கும்மியெல்லாம்? மொட்டை மட்டும்தான் :)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-39474130546295101652007-01-31T10:47:00.000+05:302007-01-31T10:47:00.000+05:30--- இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேரு...--- இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி ஒரு தேநீரைக் குடித்துவிட்டு அடுத்தப் பேருந்தில் மாறி மாறிப் பயணிக்கிற அரைத்தூக்கப் பயணம்தான் எனது விருப்பம் ---

ஒவ்வொரு முறை பயணப்படும்போதும்,வழியில் உள்ள ஊர்களில் ஏற்பட்ட மாற்றங்களை அனுபவித்து செல்வதில் இருக்கும் ஆனந்தமே அலாதிதான்.

மருமகளுக்கு மொட்டை அடிப்பு மாமன் மடியில் நடந்ததா??
அந்த புகைப்படம் இல்லையா?

இது போன்ற பதிவுகளையும் அடிக்கடி பதியலாமே???Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-7863165469148447402007-01-31T06:30:00.000+05:302007-01-31T06:30:00.000+05:30ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க..
அட உங்களுக்கும்...ஆஹா...அருமையாக எழுதியிருக்கிங்க..

அட உங்களுக்கும் மருமகள் தனா...எனக்கும் இன்னும் பார்க்கவில்லை :-)))

மக்கள் தொலைக்காட்சி இங்க இல்லிங்க :((

ஒரு காலத்துல சன்டிவியில் கூட பாலுமகேந்திராவின் கதை நேரமுன்னு ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதிலும் இப்படி தான் வாரம் ஒரு கதை...அருமையான நிகழ்ச்சி..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-44281217781728352162007-01-30T20:43:00.000+05:302007-01-30T20:43:00.000+05:30//ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன...//ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!! //

இப்போ வரைக்கும் அந்த ஐடியா இல்லே.... ஆனா அது எப்போ மாறுமின்னு எங்களுக்கே தெரியாது :))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-42776972891019552092007-01-30T20:14:00.000+05:302007-01-30T20:14:00.000+05:30இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இ...இந்த முறை அப்பா பெங்களூருக்கு வந்ததும் கேட்டது...இங்க மக்கள் தொலைக்காட்சி வராதான்னுதான். ரொம்பவும் நாகரீகமா இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.

சமயபுரம் கோயில் பராமரிப்பு குறைவுதான். பராமரிக்க முடியாத அளவுக்குக் கூட்டம். விடியற்காலையில போனா இருக்கும் சுத்தம் கோயில் தெறந்து அரைமணி நேரத்தில் காணாமப் போயிரும்.

அந்த விஷயத்தில் எனக்குத் தஞ்சை மாரியம்மன் கோயிலை மிகவும் பிடிக்கும். காலை நேரத்தில் கூட்டமில்லாமல் தாமரை மலர்களை சூட்டிக் கொண்டு செவ்வாடையில் அன்பொழுகக் காட்சி தந்த அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலாமல் இருக்கிறது. திருவானைக்காவல்காரியும் அப்படித்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-28475282123579306972007-01-30T20:08:00.000+05:302007-01-30T20:08:00.000+05:30/ சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத.../ சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத்துருக்காங்க.. பெஸ்ட் ஆப் லக்.. ஜமாய்ங்க../

ஆமாப்பா ... நம்மள வச்சிக் காமெடி பண்ணப் போறாங்கன்னு நெனைக்கிறேன்!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-47338394549483139792007-01-30T19:55:00.000+05:302007-01-30T19:55:00.000+05:30//அடுத்த தடவை உனக்கும் சேர்த்து ஒரு மொட்டை போட்டுட...//அடுத்த தடவை உனக்கும் சேர்த்து ஒரு மொட்டை போட்டுடலாம் ;-)))//

ஆஹா.. கொஞ்சம் வாய தொறந்துடகூடாதே.. உடனே குனிய வச்சி கும்மி அடிச்சிடுவீங்களே....k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-3073299401740142892007-01-30T18:15:00.000+05:302007-01-30T18:15:00.000+05:30/k4karthik said...
ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா.../k4karthik said...

ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா கதை சொல்றீங்க.. எனக்கு புடிச்சிருந்துசு... இன்னும் நிறைய சொல்லுங்க மாமா.. சரியா... நான் அடிக்கடி வருவேன்..

- இப்படிக்கு மருமகளின் friend - /

ஆகா கொழந்த நல்லா பேசுறியே... அடுத்த தடவை உனக்கும் சேர்த்து ஒரு மொட்டை போட்டுடலாம் ;-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-43574174709668972972007-01-30T17:40:00.000+05:302007-01-30T17:40:00.000+05:30/கார்த்திக் பிரபு said...
நீங்க சொல்றது ரொம்ப.../கார்த்திக் பிரபு said...

நீங்க சொல்றது ரொம்ப சரி..மக்கள் தொலைக்காட்சி நல்லாயிருக்கு..அப்புறம் அந்த வானொலி மேட்டர் சரியோ சரி../

வாங்க கார்த்திக்,
இன்னும் பங்கு சந்தை பற்றியெல்லாம் கூட எளிமையாக புரிகிர விதத்தில் சொல்லும் நிகழ்ச்சியும் இருக்கிறது. இங்கு பெங்களூரில் பார்க்க தான் வசதியில்லை :-(

வானொலி எனக்கு இரவுத் தோழன் (தோழி? ;-) )

/ விஜய் டிவியில சனிக் கிழமை 'விஜய் சினி டைம்' னு ஒரு நிழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வ்ரு எழுத்தாளரோட கதைகளை நாடகமாக போடுகிறார்கள்..ஜெயகாந்தனின் 'மவுனம் ஒரு பாஷை' கடந்த வாரம் போட்டார்கள் நல்லாயிருந்தது பாருங்க(எல்லாருக்கும் தான்) /

அப்படியா... இனிமே பார்க்கணும்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-89716383767891695222007-01-30T14:38:00.000+05:302007-01-30T14:38:00.000+05:30சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத்த...சங்கத்திலேயிருந்து இந்த மாசம் செம டார்கெட் குடுத்துருக்காங்க.. பெஸ்ட் ஆப் லக்.. ஜமாய்ங்க..k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-51885752679945016922007-01-30T14:36:00.000+05:302007-01-30T14:36:00.000+05:30ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா கதை சொல்றீங்க.. எனக்கு ...ஹைய்யா.. மாமா..நீங்க நல்லா கதை சொல்றீங்க.. எனக்கு புடிச்சிருந்துசு... இன்னும் நிறைய சொல்லுங்க மாமா.. சரியா... நான் அடிக்கடி வருவேன்..

- இப்படிக்கு மருமகளின் friend -k4karthikhttps://www.blogger.com/profile/13231146724859949731noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-68232957681221897202007-01-30T11:15:00.000+05:302007-01-30T11:15:00.000+05:30நீங்க சொல்றது ரொம்ப சரி..மக்கள் தொலைக்காட்சி நல்லா...நீங்க சொல்றது ரொம்ப சரி..மக்கள் தொலைக்காட்சி நல்லாயிருக்கு..அப்புறம் அந்த வானொலி மேட்டர் சரியோ சரி..

விஜய் டிவியில சனிக் கிழமை 'விஜய் சினி டைம்' னு ஒரு நிழச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வ்ரு எழுத்தாளரோட கதைகளை நாடகமாக போடுகிறார்கள்..ஜெயகாந்தனின் 'மவுனம் ஒரு பாஷை' கடந்த வாரம் போட்டார்கள் நல்லாயிருந்தது பாருங்க(எல்லாருக்கும் தான்)கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.com