tag:blogger.com,1999:blog-18902474.post5744383256378203990..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: காதலும் கடைசியுமாகAnonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-18902474.post-37505610443830526392008-03-03T20:28:00.000+05:302008-03-03T20:28:00.000+05:30சிவா, இப்படிதான் எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருக்கீ...சிவா, இப்படிதான் எல்லாரையும் கலாய்ச்சிட்டு இருக்கீங்களா?

எத்தன பேருப்பா கெளம்பியிருக்கீங்க? :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-49928404508169158092008-03-03T20:12:00.000+05:302008-03-03T20:12:00.000+05:30//அருட்பெருங்கோ said.../எனி ஹெல்ப் ரெகொயர்ட்????/எ...//
அருட்பெருங்கோ said...

/எனி ஹெல்ப் ரெகொயர்ட்????/
எனக்கு எதுவும் வேணாம் சிவா. உங்க வீட்ல சொல்லி சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க ;-)

யாருக்கோ நான் சொன்னது எனக்கு ரிவர்ஸ் அடிக்கிதே!!!

உங்களுக்குதான் சொன்னேனா இல்ல நவீன் ப்ரகாஷ்க்கான்னு ஞாபகம் இல்லை!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-83866965040323988042008-03-03T20:10:00.000+05:302008-03-03T20:10:00.000+05:30/சூப்பர்ப்!/நன்றிங்க சிவா./அருள் கீழ ஒரு பக்கிட்டு.../சூப்பர்ப்!/
நன்றிங்க சிவா.

/அருள் கீழ ஒரு பக்கிட்டு வெச்சி பிடிங்க!!!!!!!!!/
இதயத்ததான பக்கெட்டுனு சொல்றீங்க. அது காலியாவேதான் இருக்கு :)

/எனி ஹெல்ப் ரெகொயர்ட்????/
எனக்கு எதுவும் வேணாம் சிவா. உங்க வீட்ல சொல்லி சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-41968945864290421502008-03-03T20:07:00.000+05:302008-03-03T20:07:00.000+05:30/i think tis s first of its kind from u (தலைவனுக்க.../i think tis s first of its kind from u (தலைவனுக்கு, தலைவி தூது விடுதல்).

my wishes for ur initiative. keep it up./

காதல் கூடம் பதிவுகளில் இரண்டு கவிதைகள் வரும். ஒன்று தலைவன் சொல்லுவது போல. மற்றொன்று தலைவி சொல்லுவது போல. முழுவதுமாய் இப்படி எழுதியது இதுதான் முதல்முறை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க செந்தில்மோகன்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-60583543043618779222008-03-03T19:58:00.001+05:302008-03-03T19:58:00.001+05:30//ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.என்னிடம் இதழ்வச...//
ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

எனி ஹெல்ப் ரெகொயர்ட்????மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-36767959135571276922008-03-03T19:58:00.000+05:302008-03-03T19:58:00.000+05:30// Veerasundar said... காதல் சொட்டுது !//அருள் ...//
Veerasundar said...

காதல் சொட்டுது !

அருள் கீழ ஒரு பக்கிட்டு வெச்சி பிடிங்க!!!!!!!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-23145775660670176212008-03-03T19:57:00.000+05:302008-03-03T19:57:00.000+05:30சூப்பர்ப்!சூப்பர்ப்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-38289078806561931452008-03-03T18:54:00.000+05:302008-03-03T18:54:00.000+05:30i think tis s first of its kind from u (தலைவனுக்கு...i think tis s first of its kind from u (தலைவனுக்கு, தலைவி தூது விடுதல்).

my wishes for ur initiative. keep it up.Senthilmohanhttps://www.blogger.com/profile/12215900313680606827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-82828212453460324562008-03-03T15:39:00.000+05:302008-03-03T15:39:00.000+05:30/பாஸ்!செய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!.../பாஸ்!
செய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!/

செய்தியோடையிலேயும் ஓரளவுக்கு விளம்பரங்கள இணைக்க முடியும்னு தெரிஞ்சது. அதனால முழுமையாக்கிட்டேன் :)

/மற்றபடி கவிதைகள் எல்லாம் பட்டாசா இருக்கு! அதுவும் அந்த "சண்டை போட வா" கவிதை (முந்தைய பதிவில்) அமர்க்களம்! வழ்த்துக்கள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்/

நன்றிங்க வெங்கட்ரமணன். அது முந்தைய பதிவு இல்ல. இதே பதிவுதான் :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-80503329946405115942008-03-03T15:24:00.000+05:302008-03-03T15:24:00.000+05:30/முத்த கடன்...மொத்தமாய் அழகு!சூப்பரான வரிகள் இவை:).../முத்த கடன்...மொத்தமாய் அழகு!

சூப்பரான வரிகள் இவை:))/

நன்றிகள் ப்ரவீனா!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-19965923809217309372008-03-03T13:39:00.000+05:302008-03-03T13:39:00.000+05:30பாஸ்!செய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!ம...பாஸ்!
செய்தியோடையை முழுமையாக்கியிருப்பதற்கு நன்றி!
மற்றபடி கவிதைகள் எல்லாம் பட்டாசா இருக்கு! அதுவும் அந்த "சண்டை போட வா" கவிதை (முந்தைய பதிவில்) அமர்க்களம்! வழ்த்துக்கள்!

அன்புடன்
வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76053398766911341932008-03-03T12:08:00.000+05:302008-03-03T12:08:00.000+05:30அழகான கவிதை...மிகவும் ரசித்தேன்!!\ஒரே ஒரு முத்தமென...அழகான கவிதை...மிகவும் ரசித்தேன்!!

\ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?\\

முத்த கடன்...மொத்தமாய் அழகு!

\\மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.\\

சூப்பரான வரிகள் இவை:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-58511927516695018422008-03-03T10:57:00.000+05:302008-03-03T10:57:00.000+05:30/super pulavare!!!/நன்றிங்க மரகதவள்ளி./super pulavare!!!/
நன்றிங்க மரகதவள்ளி.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-32671533012341234562008-03-03T10:51:00.000+05:302008-03-03T10:51:00.000+05:30/:))))முத்தக்கடன் மிக அருமை அருள் ! :))/முத்தம்னு .../:))))
முத்தக்கடன் மிக அருமை அருள் !

முத்தம்னு ஒரு சத்தம் கேட்டதும் முத்தக்கவிஞர் ஓடிவந்துட்டார் :) நன்றிங்க நவீன்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-69588442025629071912008-03-03T10:50:00.000+05:302008-03-03T10:50:00.000+05:30/ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.என்னிடம் இதழ்வசம.../ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

யாரு கேட்டாங்க???? :)))))/

யாரும் இல்ல கோபால். அதான் வருத்தமா இருக்கு ;-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76378901693049021722008-03-03T10:49:00.000+05:302008-03-03T10:49:00.000+05:30/கவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...வாழ்த்.../கவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்/

வாழ்த்துகளுக்கு நன்றிங்க தினேஷ்!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-5992002401074014322008-03-03T09:24:00.000+05:302008-03-03T09:24:00.000+05:30super pulavare!!!super pulavare!!!Maragathavalli Arunachalamhttps://www.blogger.com/profile/11146725492228500132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-21363876916037163422008-03-02T22:58:00.000+05:302008-03-02T22:58:00.000+05:30//ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.என்னிடம் இதழ்வச...//ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?//

முத்தக்கடன் மிக அருமை அருள் !
:))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-66631586457903170432008-03-02T20:58:00.000+05:302008-03-02T20:58:00.000+05:30/ennanga adutha sidela irunthu paakka start panni .../ennanga adutha sidela irunthu paakka start panni irukkeengala kaathalai. kalakkunga Arutperungo./

ஆமாங்க. ஒரே மாதிரி எழுதினா எனக்கும் போரடிக்குமே! நன்றிங்க தோழி.

/கவிதை கலக்கலாய் இருக்குங்க:)/
ரொம்ப நன்றிங்க ரசிகன்!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-38818223140557045262008-03-02T20:57:00.000+05:302008-03-02T20:57:00.000+05:30/சூப்பரு ;)/நன்றி கோபி!/காதல் சொட்டுது !/நன்றி வீர.../சூப்பரு ;)/

நன்றி கோபி!

/காதல் சொட்டுது !/

நன்றி வீரசுந்தர்!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-23151064120440797662008-03-02T20:56:00.000+05:302008-03-02T20:56:00.000+05:30/:)) ரசித்தேன் சிரித்தேன்../ரசிச்சு சிரிச்சீங்களா?.../:)) ரசித்தேன் சிரித்தேன்../

ரசிச்சு சிரிச்சீங்களா? நான் கவுஜையெழுதினா அது ஜோக் மாதிரியாகிடுச்சா :-)))
நன்றிங்க்கா!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-85221016032589322752008-03-02T20:55:00.000+05:302008-03-02T20:55:00.000+05:30/அடடா சண்டையே இல்லாமல் காதலா?? ரொம்ப போரடிக்குமே!ந.../அடடா சண்டையே இல்லாமல் காதலா?? ரொம்ப போரடிக்குமே!நன்றாக இருந்தது!
அன்புடன் அருணா/

அதெல்லாம் காதலிக்கிறவங்க யோசிக்கட்டும். கவிதையெழுதுறதோட நம்ம வேலை முடிஞ்சது! :) நன்றிங்க அருணா.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-49997493643682106912008-03-01T15:40:00.000+05:302008-03-01T15:40:00.000+05:30ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.என்னிடம் இதழ்வசம்...ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

யாரு கேட்டாங்க???? :)))))கோபால்https://www.blogger.com/profile/03855708127601966001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-8855882982989246252008-03-01T15:19:00.000+05:302008-03-01T15:19:00.000+05:30கவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...வாழ்த்த...கவிதைகள் ரசித்து படிக்கும்படி இருக்கிறது...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-56327337032965693962008-03-01T14:29:00.000+05:302008-03-01T14:29:00.000+05:30கவிதை கலக்கலாய் இருக்குங்க:)கவிதை கலக்கலாய் இருக்குங்க:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.com