tag:blogger.com,1999:blog-18902474.post4361674736744006948..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: இது காதல் பூக்கும் மாதம் - 70Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18902474.post-59978305951016568172007-12-11T13:52:00.000+05:302007-12-11T13:52:00.000+05:30அருமை..... இதுவே எனது முதல் வருகை........ தொகுப்பு...அருமை..... இதுவே எனது முதல் வருகை........ தொகுப்புகள் அத்தனையும் நன்று.........தமிழ்மணிhttps://www.blogger.com/profile/08964879581475341612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-74808621532314796442007-02-14T01:46:00.000+05:302007-02-14T01:46:00.000+05:30சேதுக்கரசி,/ சரி சரி.. பொழச்சுப் போங்க :)/என்னது ப...சேதுக்கரசி,

/ சரி சரி.. பொழச்சுப் போங்க :)/

என்னது பொழச்சுப் போங்கவா?

நான் சொன்னதெல்லாம் சரியாத்தான சொல்லியிருக்கேன்... ம்ஹும்... சரி சரி நீங்களும் பொழச்சுப் போங்க :-)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-10861034882974840412007-02-14T01:37:00.000+05:302007-02-14T01:37:00.000+05:30சரி சரி.. பொழச்சுப் போங்க :)சரி சரி.. பொழச்சுப் போங்க :)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-20409362757180602322007-02-14T01:12:00.000+05:302007-02-14T01:12:00.000+05:30/சேதுக்கரசி has left a new comment on your post "இ.../சேதுக்கரசி has left a new comment on your post "இது காதல் பூக்கும் மாதம் - 70":

ஓ.. கல்யாணமானவங்க கிட்ட காதல் இருக்காதுன்றீங்களா? (மாட்டினீங்க செமத்தியா!!) /

நான் அந்த மாதிரியா சொன்னேன்?

காதலிக்கும்போது இந்தக் காதல் கைகூடுமோ கைகூடாதோ என்கிற பதட்டத்திலும் , பயத்திலும் உடல் மெலியும்...

பிரிவில் சொல்லவேத் தேவையில்லை... துயரமே போதும் உடல் + மனம் இளைக்க...

திருமணம் ஆகிவிட்டால் காதல் வெற்றி பெற்று விட்ட மகிழ்ச்சியிலேயே உடல் பூ(ரி)த்துவிடாதா?

அடுத்தக்கேள்வி - 'அப்போ காதலோட வெற்றி திருமணம்தானா?' அப்படின்னுதான கேட்கப் போறீங்க? ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-66041481317640741442007-02-14T01:04:00.000+05:302007-02-14T01:04:00.000+05:30ஓ.. கல்யாணமானவங்க கிட்ட காதல் இருக்காதுன்றீங்களா? ...ஓ.. கல்யாணமானவங்க கிட்ட காதல் இருக்காதுன்றீங்களா? (மாட்டினீங்க செமத்தியா!!)சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-62206956276721950182007-02-13T10:09:00.000+05:302007-02-13T10:09:00.000+05:30/அப்படின்னா எடை கூடிட்டே போறவங்களைப் பத்தி என்ன தா.../அப்படின்னா எடை கூடிட்டே போறவங்களைப் பத்தி என்ன தான் சொல்ல வரீங்க??/

கல்யாணம் ஆகியிருக்கும்! ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-29240469874853688632007-02-13T03:56:00.000+05:302007-02-13T03:56:00.000+05:30//எடை குறையுமாம்...காதல் வந்தாலும், போனாலும்//அப்ப...//எடை குறையுமாம்...
காதல் வந்தாலும், போனாலும்//

அப்படின்னா எடை கூடிட்டே போறவங்களைப் பத்தி என்ன தான் சொல்ல வரீங்க??சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-29135372256829615842007-02-12T09:30:00.000+05:302007-02-12T09:30:00.000+05:30//உடலில் குறையும் எடையைத்தான்உள்ளத்தில் சுமையாகக் ...//உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?

நல்லா இருக்கு!//

நன்றி சேதுக்கரசி...

எடை குறையுமாம்...
காதல் வந்தாலும், போனாலும்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-59748716730332600762007-02-12T05:21:00.000+05:302007-02-12T05:21:00.000+05:30//உடலில் குறையும் எடையைத்தான்உள்ளத்தில் சுமையாகக் ...//உடலில் குறையும் எடையைத்தான்
உள்ளத்தில் சுமையாகக் கூட்டுகிறதா
உன் பிரிவு?//

நல்லா இருக்கு!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-44717902448928195982007-02-11T22:24:00.000+05:302007-02-11T22:24:00.000+05:30/"என் உறவுகளைப் பிரிவதுஉயிரேப் போவதுபோல..உன்னைப் ப.../"என் உறவுகளைப் பிரிவது
உயிரேப் போவதுபோல..
உன்னைப் பிரிவதோ அதற்குமேலே…
அதை எப்படி சொல்ல?"...

ம்ம்... பிரிவின் துயரை சொல்லெடுத்து சொல்லிப் புரிய வைக்க முடியாதுதான். /

ஆம்...காதலின் இன்பமும், பிரிவின் துன்பமும் உணர மட்டும்தானே முடியும்?

நன்ரி சத்தியா...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-76926627625150234582007-02-11T22:09:00.000+05:302007-02-11T22:09:00.000+05:30"என் உறவுகளைப் பிரிவதுஉயிரேப் போவதுபோல..உன்னைப் பி..."என் உறவுகளைப் பிரிவது
உயிரேப் போவதுபோல..
உன்னைப் பிரிவதோ அதற்குமேலே…
அதை எப்படி சொல்ல?"...

ம்ம்... பிரிவின் துயரை சொல்லெடுத்து சொல்லிப் புரிய வைக்க முடியாதுதான்.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-34319746691502086142007-02-10T17:48:00.000+05:302007-02-10T17:48:00.000+05:30வாங்க சிறில், (முதல் வருகை?)/ஏங்க இது எனக்குத்தானே...வாங்க சிறில், (முதல் வருகை?)

/ஏங்க இது எனக்குத்தானே எழுதுனீங்க? /

ஆகா, உங்களோடது தற்காலிகமான பிரிவுதான? ;-)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-6426924443061486982007-02-10T17:44:00.000+05:302007-02-10T17:44:00.000+05:30ஏங்க இது எனக்குத்தானே எழுதுனீங்க?ஏங்க இது எனக்குத்தானே எழுதுனீங்க?சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com