tag:blogger.com,1999:blog-18902474.post1360458040552619030..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: சாயாமல் நடக்கிறேன்Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-18902474.post-49786425116140783542007-07-05T18:52:00.000+05:302007-07-05T18:52:00.000+05:30வாங்க கவிநிலா,/தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது...வாங்க கவிநிலா,

/தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறது/

நட்பே அழகான விசயம்தான். எப்போதும் நம்மை விட்டுப் பிரியாத ஒருவரின் நட்பு கண்டிப்பாக அழகாகத்தான் இருக்க முடியும்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-18099473139793149752007-07-05T18:50:00.000+05:302007-07-05T18:50:00.000+05:30/ ம்ம்ம்... அருமை .../நன்றிங்க சுந்தர்!!!/ ம்ம்ம்... அருமை .../

நன்றிங்க சுந்தர்!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-30849096842321747582007-07-04T20:33:00.000+05:302007-07-04T20:33:00.000+05:30//வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக் ...//வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை

தனிமையுடனான நட்பு அழகாய் இருக்கிறதுகவிநிலாhttps://www.blogger.com/profile/02787077312865586326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-85356861964947136782007-07-04T19:37:00.000+05:302007-07-04T19:37:00.000+05:30ம்ம்ம்... அருமை ...ம்ம்ம்... அருமை ...சுந்தர் / Sundarhttps://www.blogger.com/profile/08858560097169270224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-69529031141268308612007-07-04T17:43:00.000+05:302007-07-04T17:43:00.000+05:30/அருமை.... கலக்கிட்டீங்க../நன்றிங்க ஜி!!!/அருமை.... கலக்கிட்டீங்க../
நன்றிங்க ஜி!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-70550591850937095362007-07-03T18:31:00.000+05:302007-07-03T18:31:00.000+05:30//வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக் ...//வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை//

அருமை.... கலக்கிட்டீங்க..ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-18069153169171560202007-07-03T17:52:00.000+05:302007-07-03T17:52:00.000+05:30வாங்க முத்துலட்சுமி,/ நல்லாருக்கு கவிதை ...ஆமா முந...வாங்க முத்துலட்சுமி,

/ நல்லாருக்கு கவிதை ...
ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?/

அந்த பதிவுதாங்க...

அழகான விசயங்கள் எல்லாமே நம்மள கைவிடும்போதும் நமக்கு துணையா இருக்கிறது தனிமை மட்டும்தான் னு சொல்ல வந்தேன் :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-41917639141302452392007-07-03T17:48:00.000+05:302007-07-03T17:48:00.000+05:30/Wen i was abt to leave unga kavithai a pathen.. a.../Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
Good work buddy.. take care../

மறுபடியும் நீங்க வந்து பதில் சொன்னதே பெரிய விசயம் :) நன்றிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-27254337683378618372007-07-03T17:45:00.000+05:302007-07-03T17:45:00.000+05:30வாங்க காயத்ரி,/ அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழ...வாங்க காயத்ரி,

/ அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல../

ஏன் சோகம் , தனிமையெல்லாம் உங்க டிப்பார்மெண்ட்டா? :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-78478405600513147352007-07-03T11:45:00.000+05:302007-07-03T11:45:00.000+05:30நல்லாருக்கு கவிதை ...ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்...நல்லாருக்கு கவிதை ...
ஆமா முந்தைய பதிவு தலைப்பு என்ன?
ஐந்து அழகும் பேரழகுமா..
இப்படி பி.கு எழுதினா மண்டைய குடையுதே?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-40879047822680398782007-07-03T00:48:00.001+05:302007-07-03T00:48:00.001+05:30//நன்றிகள்!!ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம...//நன்றிகள்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!

அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல... பெயரோடு வரலாமே நண்பரே? //

Wen i was abt to leave unga kavithai a pathen.. athan apdie anony comment a potiten.. Am juz a reader here no way related n blogging.Ungaloda neria kavithaikala padichirken!!
Good work buddy.. take care..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-52456290742263298052007-07-03T00:48:00.000+05:302007-07-03T00:48:00.000+05:30அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் ...அய்யயோ அருள்.. அழகா காதல் கவிதை எழுதுவீங்களே? ஏன் நீங்களும் தனிமை.. சோகம் னு? இது சரியில்ல..காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-25879341313354416032007-07-02T19:04:00.000+05:302007-07-02T19:04:00.000+05:30/ Arutperungo vazakkam pola kalaitinga!!!Thanimai .../ Arutperungo vazakkam pola kalaitinga!!!

Thanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!/

நன்றிகள்!!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம்!

அதுசரி என் பதிவுக்கும் அனானியாக வரவேண்டிய அவசியம் என்னனு எனக்குப் புரியல... பெயரோடு வரலாமே நண்பரே?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-21662951055021290852007-07-02T18:55:00.000+05:302007-07-02T18:55:00.000+05:30/ நல்ல கவிதை அருள் ;)))/நன்றி கோபி!!!/முந்தைய பதிவ.../ நல்ல கவிதை அருள் ;)))/

நன்றி கோபி!!!

/முந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(/

லிங்க் வேலை செய்ய வில்லையோ? பார்க்கிறேன்..Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-4869344977742537872007-07-02T18:52:00.000+05:302007-07-02T18:52:00.000+05:30/ தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும்.../ தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை./

உண்மைதான் நளாயினி. சில நேரங்களில் தனிமை கொடுமையாக இருந்தாலும் பல நேரங்களில் அது நிம்மதியானது.

/நல்ல கவிதை. தொடருங்கள்./

வாழ்த்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றிங்க!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-40708240851517582262007-07-02T18:40:00.000+05:302007-07-02T18:40:00.000+05:30வாங்க ராகவன்,/தனிமை என்ற பெயரில்இறைவன்/இறைவன் என்ற...வாங்க ராகவன்,

/தனிமை என்ற பெயரில்
இறைவன்/

இறைவன் என்ற பெயரில் உங்களுக்கும்,
தனிமை என்ற பெயரில் எனக்கும். :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-89196191057178022032007-07-02T18:27:00.000+05:302007-07-02T18:27:00.000+05:30Arutperungo vazakkam pola kalaitinga!!!Thanimai ya...Arutperungo vazakkam pola kalaitinga!!!

Thanimai yai vendum anaivarum athu kidaithapin athanai verukkavum seikirarkal!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-75603708726676033352007-07-02T17:44:00.000+05:302007-07-02T17:44:00.000+05:30நல்ல கவிதை அருள் ;)))முந்தைய பதிவை படிக்க முடியவில...நல்ல கவிதை அருள் ;)))

முந்தைய பதிவை படிக்க முடியவில்லை ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-56233267252779746222007-07-02T12:55:00.000+05:302007-07-02T12:55:00.000+05:30தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் த...தனிமையைப்போல இதமான மன ஆறுதலை இவ்வுலகில் யாராலும் தந்துவிடமுடிவதில்லை. நல்ல கவிதை. தொடருங்கள்.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-64321198083028877792007-07-02T12:44:00.000+05:302007-07-02T12:44:00.000+05:30// வழக்கம்போலதூரத்தில் எனக்கானத் தோள்களோடுகாத்துக்...// வழக்கம்போல
தூரத்தில் எனக்கானத் தோள்களோடு
காத்துக் கொண்டிருக்கிறது
தனிமை.//

தனிமை என்ற பெயரில்
இறைவன்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com