tag:blogger.com,1999:blog-18902474.post115581989545487750..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: கொலுசே...கொலுசே... - 1Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-18902474.post-27004537416820090912008-01-07T17:59:00.000+05:302008-01-07T17:59:00.000+05:30/Very nice Poems, felt like an early morning gentl.../Very nice Poems, felt like an early morning gentle breeze's touch.

Srividhya/

பாராட்டுக்கு நன்றிங்க ஸ்ரீவித்யா!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-40418472064965214162008-01-07T09:08:00.000+05:302008-01-07T09:08:00.000+05:30Very nice Poems, felt like an early morning gentle...Very nice Poems, felt like an early morning gentle breeze's touch.

SrividhyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-64939730161883982272007-08-08T11:55:00.000+05:302007-08-08T11:55:00.000+05:30/ எல்லாமே சூப்பர் !/நன்றிங்க கோவி!/ எல்லாமே சூப்பர் !/

நன்றிங்க கோவி!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-44837198589767920092007-08-08T11:43:00.000+05:302007-08-08T11:43:00.000+05:30எல்லாமே சூப்பர் !எல்லாமே சூப்பர் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-64223346593678821202007-08-08T11:05:00.000+05:302007-08-08T11:05:00.000+05:30வாங்க கவிதை ப்ரியன்,/En kadhaliku golusu vanga kel...வாங்க கவிதை ப்ரியன்,

/En kadhaliku golusu vanga kelabbiten........Pena la ink irukkaa...illa Adilayum kadhal dhana....../

நல்லது :) பேனாவெல்லாம் ஏதுப்பா? எல்லாம் இ-கலப்பை தான் ;)

/Unga kadhali kuduthu vaithaval !!/
அது அவங்கதான சொல்லனும் ;)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-71376567114188860302007-08-07T19:59:00.000+05:302007-08-07T19:59:00.000+05:30En kadhaliku golusu vanga kelabbiten........Pena l...En kadhaliku golusu vanga kelabbiten........Pena la ink irukkaa...illa Adilayum kadhal dhana......Unga kadhali kuduthu vaithaval !!kavidhai Piriyanhttps://www.blogger.com/profile/12642970497487520198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-66691382682041511202007-02-16T02:53:00.000+05:302007-02-16T02:53:00.000+05:30//மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.மெதுவ...//மொட்டை மாடியில் ப(ந)டித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ சலங்கை கட்டியாடும்!//

ரசித்த வரிகள் :-) (ரொம்ப நாள் முன்னாடியே படிச்சிருக்கேன்.. ப்ரியன் அனுப்பியிருக்கார் :-))சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1159334434023911782006-09-27T10:50:00.000+05:302006-09-27T10:50:00.000+05:30முத்து,/very nice work.. all works are excellent ....முத்து,

/very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!! /

உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றிகள்!!!

தபூசங்கர் பாதிப்பு இல்லாமல் காதல் கவிதை எழுதவரவில்லையே என்ன செய்ய? அவருடையக் கவிதைகளை அதிகமாய் நான் ரசிப்பது காரணமாய் இருக்கலாம்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1159274930982311982006-09-26T18:18:00.000+05:302006-09-26T18:18:00.000+05:30பழனி,/மிகவும் ரசித்த வரிகள் .... வாழ்த்துக்கள் ......பழனி,

/மிகவும் ரசித்த வரிகள் .... வாழ்த்துக்கள் ... /

ரசித்து வாசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி!!!!Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1158915165255939702006-09-22T14:22:00.000+05:302006-09-22T14:22:00.000+05:30very nice work.. all works are excellent .. shows ...very nice work.. all works are excellent .. shows a lot of feelings.. i feel some kind of thabhu shankar style .. am i right..!!!முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1158310512338035512006-09-15T14:25:00.000+05:302006-09-15T14:25:00.000+05:30/* கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி.../* கொலுசை உங்கள் வீட்டுப் பூனையின் கழுத்தில் கட்டி விட்டு
அதன் சேட்டையைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பாய்.
சத்தம்போட்டு அழுது கொண்டிருக்கும் உன் கொலுசு */

/* கல்லூரியின் கடைசி நாளில்,
“நீ பேசுவதைக் கேட்காமல் இனி எப்படி இருப்பேன்” என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக் கொடுத்து விட்டுப்போனாய் நீ! */

மிகவும் ரசித்த வரிகள் .... வாழ்த்துக்கள் ...

./பழனிபழனிhttps://www.blogger.com/profile/17518655684222151120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1157373466932430782006-09-04T18:07:00.000+05:302006-09-04T18:07:00.000+05:30சத்தியா,/மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். /:)))/அருமைய...சத்தியா,

/மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். /

/அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
பாராட்டுக்கள் அருள். /

நன்றி சத்தியா...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156415284105650912006-08-24T15:58:00.000+05:302006-08-24T15:58:00.000+05:30தம்பி,/இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே...தம்பி,

/இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது. /

அப்படியா? மிக்க மகிழ்ச்சி!!!

பாராட்டியமைக்கு ரொம்ப நன்றிங்க...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156336185486534382006-08-23T17:59:00.000+05:302006-08-23T17:59:00.000+05:30நவீன்,/அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அ...நவீன்,

/அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) /

நீங்களும் இதையேதான் கேட்கறீங்க...நானும் அதையேதான் சொல்றேன்...கற்பனை...கற்பனையைத் தவிர வேறில்லை!!! ;)))

/மனசுக்குள் ஜல்ஜல்... /

அந்த ஜல்ஜல் யாருங்கோ??? (ஏதோ நம்மப் பங்குக்கு ஒரு கேள்வி!)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156263924636563412006-08-22T21:55:00.000+05:302006-08-22T21:55:00.000+05:30"வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!..."வெள்ளிக்கிழமை இரவானால் எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!...

மனதொன்றின் ஆழமான ஏக்கம்தான். அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.

பாராட்டுக்கள் அருள்.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156243855512526522006-08-22T16:20:00.000+05:302006-08-22T16:20:00.000+05:30அமுதன்,/நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை. /பாராட்டிய...அமுதன்,

/நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை. /

பாராட்டியதற்கு ரொம்ப நன்றிங்க அமுதன்...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156162426475439842006-08-21T17:43:00.000+05:302006-08-21T17:43:00.000+05:30//கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்தெரியாமல்(!)...//கொலுசின் திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!) உன் காலுக்கு முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு சத்தமிடும் உன் கொலுசு!//

இது ரொம்ப அருமையா இருக்குங்க, படிக்கும்போதே உணர்வுகளை தூண்டற மாதிரி இருந்தது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1156161625806623052006-08-21T17:30:00.000+05:302006-08-21T17:30:00.000+05:30//உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓடஎனக்க...//உனக்கான ஒலியும் ஒளியும் தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும் உன் கொலுசிலும் விழியிலும்!//

அனுபவித்து எழுதியிருப்பீர்கள் போலிக்கிறது அருள் ?;)) மனசுக்குள் ஜல்ஜல்...நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1155917679060320392006-08-18T21:44:00.000+05:302006-08-18T21:44:00.000+05:30நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை.நன்றாக இருக்கிறது கொலுசு கவிதை.அமுதன் https://www.blogger.com/profile/03024550129901688314noreply@blogger.com