tag:blogger.com,1999:blog-18902474.post115095636128568392..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: ஒரு காதல் பயணம் - 3Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-18902474.post-1151299863039831482006-06-26T11:01:00.000+05:302006-06-26T11:01:00.000+05:30பிரபு ராஜா,/நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்சே!/எல்லாருக்க...பிரபு ராஜா,

/நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்சே!/

எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா?? சரி சரி நீங்களாவது நல்லா இருங்க!!! :)Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1151151088762178162006-06-24T17:41:00.000+05:302006-06-24T17:41:00.000+05:30லூசாக்கிட்டீங்க அருள்! :)நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்ச...லூசாக்கிட்டீங்க அருள்! :)

நீங்க ஆகி ரொம்ப நாள் ஆச்சே! நான் ஏன் அதை இப்ப சொல்ல போறேன்? ;)Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1151070795831061632006-06-23T19:23:00.000+05:302006-06-23T19:23:00.000+05:30மணி,/உங்கள் பயணம் மிகவும் அருமை.தொடர்ந்து பயணியுங்...மணி,

/உங்கள் பயணம் மிகவும் அருமை.

தொடர்ந்து பயணியுங்கள். மறக்காமல் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.

நன்றி உங்கள் முதல் வருகைக்கும், பாராட்டுக்கும்...

பயணத்தின் நோக்கமே உங்களையும் என்னோடு அழைத்து செல்வதுதானே??

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1151070705897488902006-06-23T19:21:00.000+05:302006-06-23T19:21:00.000+05:30சத்தியா,/எங்கோ நல்லா மாட்டி விட்டீங்கள் போலதான் இர...சத்தியா,

/எங்கோ நல்லா மாட்டி விட்டீங்கள் போலதான் இருக்கு./

வேறெங்கே? காதலிடம்தான்..
(கவனிக்க: காதலியிடம் இல்லை :)))

கண்டிப்பாய் தொடருகிறேன்...முடிந்தவரை தொய்வில்லாமல்...

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1151036697801753392006-06-23T09:54:00.000+05:302006-06-23T09:54:00.000+05:30உங்கள் பயணம் மிகவும் அருமை.தொடர்ந்து பயணியுங்கள். ...உங்கள் பயணம் மிகவும் அருமை.

தொடர்ந்து பயணியுங்கள். மறக்காமல் எங்களையும் அழைத்துச் செல்லுங்கள்.Manihttps://www.blogger.com/profile/10205460813928087358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150994588970255292006-06-22T22:13:00.000+05:302006-06-22T22:13:00.000+05:30ம்... காதல் என்பது இன்ப வலிதான்.எங்கோ நல்லா மாட்டி...ம்... காதல் என்பது இன்ப வலிதான்.
எங்கோ நல்லா மாட்டி விட்டீங்கள் போலதான் இருக்கு.

ம்... தொடருங்கள் அருள்!சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150978035851810902006-06-22T17:37:00.000+05:302006-06-22T17:37:00.000+05:30பிரபு ராஜா,லூசாக்கிட்டேன்னு சொல்றீங்களா இல்ல லூசாக...பிரபு ராஜா,

லூசாக்கிட்டேன்னு சொல்றீங்களா இல்ல லூசாகிட்டேன்னு சொல்றீங்களா??? :))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150977859357067432006-06-22T17:34:00.000+05:302006-06-22T17:34:00.000+05:30ஜெகதீஸ்,//முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இ...ஜெகதீஸ்,

//முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன் //

அதே தான் இங்கும் !!!! அருமை !!!!

நன்றி தங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150975080065066462006-06-22T16:48:00.000+05:302006-06-22T16:48:00.000+05:30/பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள் /நன்றி தே.../பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள் /

நன்றி தேவ்..Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150974486461826962006-06-22T16:38:00.000+05:302006-06-22T16:38:00.000+05:30சிவா,/அருமையான வரிகள்/ரசித்ததோடு பாராட்டியமைக்கும்...சிவா,

/அருமையான வரிகள்/

ரசித்ததோடு பாராட்டியமைக்கும் நன்றிகள்.

/தமிழ் சினிமா ரேஞ்சுக்கு போயிட்டீங்க......

/முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன்/

அது நல்லதுதாங்க அப்படி இருக்கிறதுல ஒருப் பிரச்சினையும் இல்ல :))

அன்புடன்,
அருள்.
இது பாராட்டா இல்ல கவலையான்னுத் தெரியலையே :))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150962434418846252006-06-22T13:17:00.000+05:302006-06-22T13:17:00.000+05:30loosaakittinggaLee Arul!loosaakittinggaLee Arul!Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150961244280976122006-06-22T12:57:00.000+05:302006-06-22T12:57:00.000+05:30//முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன்...//முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன் //

அதே தான் இங்கும் !!!! அருமை !!!!ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/09912726529247541357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150958414033057502006-06-22T12:10:00.000+05:302006-06-22T12:10:00.000+05:30பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள்பயணம் இனிதாய் தொடரட்டும். வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150957378086974462006-06-22T11:52:00.000+05:302006-06-22T11:52:00.000+05:30//நம்முடையக் காதல் பள்ளியில்முதல் நாளேநடந்ததுஒருமன...//நம்முடையக் காதல் பள்ளியில்
முதல் நாளே
நடந்தது
ஒரு
மனம் நடும் விழா!//
அருமையான வரிகள்

//மகாராணி போல எல்லாப்பூக்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
பனித்துளிகள் விலகாமல், ரோஜா நிறத்தில் இருக்கும் ஒரு ரோஜாவை நீ எடுக்கிறாய்.
அது மற்றப் பூக்களையெல்லாம் திமிருடன் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒய்யாரமாய் உன் கூந்தல் ஏறி அமர்கிறது.//

தமிழ் சினிமா ரேஞ்சுக்கு போயிட்டீங்க......

//“ஐய்யோக் கடவுளே! இந்த ரெண்டு லூசுங்க கிட்ட இருந்தும் என்னக் காப்பாத்தேன்”
எனக் கத்திக் கொண்டு கோயிலுக்குள் ஓடுகிறாள் உன் தங்கை.
அதைப் பார்த்து லூசு மாதிரி சிரித்துக் கொண்டிருந்தார் அந்தக் கடவுள்.//
முழுவதாக படித்ததில் நானும் அப்படி தான் இருக்கேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.com