tag:blogger.com,1999:blog-18902474.post115088784366161782..comments2023-10-15T20:39:29.182+05:30Comments on அமராவதி ஆத்தங்கரை: சுகமானப் பயணம்!Anonymoushttp://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-18902474.post-1155898340379025502006-08-18T16:22:00.000+05:302006-08-18T16:22:00.000+05:30yal ahathian (யாழ் அகதியன்?),வந்து வாசித்து கருத்த...yal ahathian (யாழ் அகதியன்?),

வந்து வாசித்து கருத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க...

சீக்கிரமே தமிழில் தட்டச்ச ஆரம்பியுங்கள்...தமிங்கிலத்தில படிக்கக் கடினமா இருக்குங்க ;)))Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1151070040370012442006-06-23T19:10:00.000+05:302006-06-23T19:10:00.000+05:30சத்தியா,பயணங்கள் எப்போதுமே சுகமானவை..அன்புக்குரியவ...சத்தியா,

பயணங்கள் எப்போதுமே சுகமானவை..
அன்புக்குரியவர்கள் துணைக்கிருந்தால் இன்னும் சுகம்...

உங்கள் பாராட்டுக்கு நன்றி சத்தியா...

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150995041164007572006-06-22T22:20:00.000+05:302006-06-22T22:20:00.000+05:30"என் வாழ்நாளின்சுகமானப் பயணங்கள்இவை தாமென்றுசொல்லி..."என் வாழ்நாளின்
சுகமானப் பயணங்கள்
இவை தாமென்று
சொல்லிக் கொண்டிருந்தேன்
முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!".....

அத்தனையும் சுகமான பயணங்கள்தான்.
அழகாக, ரசித்துச் சொல்லி இருக்கிறீங்கள். பாராட்டுக்கள் அருள்!சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150897082760115752006-06-21T19:08:00.000+05:302006-06-21T19:08:00.000+05:30சுதர்சன்,/அட ராமா.பாராட்டி சொன்னதுல நக்கல் தொனி தெ...சுதர்சன்,

/அட ராமா.பாராட்டி சொன்னதுல நக்கல் தொனி தெரியுதா??? மன்னிச்சுக்கோங்க..../

மன்னிப்பா? என்னங்க நீங்க..நாந்தான் சிரிப்பான் போட்டிருந்தேனே நீங்க கவனிக்கலையோ?

/ஓ!!! உலகம் ஆச்சரியக்குறிகளால் ஆனது./

பெங்களூர்ல இருந்தவரைக்கும் என்னோட முதுகும் அப்படித்தான் இருந்துச்சு :))

அன்புடன்,
அருள்Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150896947947385182006-06-21T19:05:00.000+05:302006-06-21T19:05:00.000+05:30சிவா,நிஜமாதாங்க...சொன்னா நம்புங்க...சிவா,

நிஜமாதாங்க...சொன்னா நம்புங்க...Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150896233485745072006-06-21T18:53:00.000+05:302006-06-21T18:53:00.000+05:30//ஒரு நக்கல் தொனி தெரியுதே :)//அட ராமா.பாராட்டி சொ...//ஒரு நக்கல் தொனி தெரியுதே :)//

அட ராமா.பாராட்டி சொன்னதுல நக்கல் தொனி தெரியுதா??? மன்னிச்சுக்கோங்க....

//நான் மறுபடி ஹைதராபாத்தே வந்தாச்சுங்கோ!!//

ஓ!!! உலகம் ஆச்சரியக்குறிகளால் ஆனது.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150896086320628832006-06-21T18:51:00.000+05:302006-06-21T18:51:00.000+05:30ஆ....ஆ.... இது தானே வேணாங்ககுறது.......ஆ....ஆ.... இது தானே வேணாங்ககுறது.......நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150895771884398452006-06-21T18:46:00.000+05:302006-06-21T18:46:00.000+05:30// என்ன அருள் கை கோர்த்துவிட்டீர்கள் போல ?! மேலும்...// என்ன அருள் கை கோர்த்துவிட்டீர்கள் போல ?! மேலும் நடக்க வாழ்த்துக்கள் :)) //

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதாங்க மனசு ரணகளமா இருக்கு..:)

ஆனா அதுவும் சொகமாத்தான் இருக்கு :))

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150895093285189922006-06-21T18:34:00.000+05:302006-06-21T18:34:00.000+05:30//முதன் முறையாய்உன்னோடுக்கை கோர்த்தபடிகொஞ்ச தூரம்ந...//முதன் முறையாய்
உன்னோடுக்
கை கோர்த்தபடி
கொஞ்ச தூரம்
நடந்து செல்லும் வரை!//

:) என்ன அருள் கை கோர்த்துவிட்டீர்கள் போல ?! மேலும் நடக்க வாழ்த்துக்கள் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150894693784328542006-06-21T18:28:00.000+05:302006-06-21T18:28:00.000+05:30//அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ.... //முதல் நா...//அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ.... //

முதல் நான்கும் அனுபவம்..

கடைசியில் சொன்னது கற்பனை!!

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150893850132508372006-06-21T18:14:00.000+05:302006-06-21T18:14:00.000+05:30அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ....அருமையான பயணம். அனுபவம் பேசுகிறதோ....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150892657095239612006-06-21T17:54:00.000+05:302006-06-21T17:54:00.000+05:30//ஹூம்....ஓக்கே...ஓக்கே...//ஒரு நக்கல் தொனி தெரியு...//ஹூம்....ஓக்கே...ஓக்கே...//

ஒரு நக்கல் தொனி தெரியுதே :)

//ஒரு "+" போட்டாச்சேய்...//

நன்றி நன்றி..

அப்புறம் , நான் மறுபடி ஹைதராபாத்தே வந்தாச்சுங்கோ!!

அன்புடன்,
அருள்.Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18902474.post-1150891644067600202006-06-21T17:37:00.000+05:302006-06-21T17:37:00.000+05:30ஹூம்....ஓக்கே...ஓக்கே...ஒரு "+" போட்டாச்சேய்...ஹூம்....ஓக்கே...ஓக்கே...

ஒரு "+" போட்டாச்சேய்...Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.com